வித் யுவர் பெர்மிஷன்... பட் பர்மிஷன் இல்லாமலே... தலைவர் சொல்லாமலே...!
சென்னை: சன் டிவியில் தர்பார் படத்தின் பிரமாண்ட இசை வெளியீட்டு விழாவை ஒளிபரப்பினார்கள்.
நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய ரம்யா, சூப்பர் ஸ்டாரிடம், வித் யுவர் பர்மிஷன் என்று அவர் பர்மிஷன் இல்லாமலேயே ஹேப்பி பார்த் டே பாட ஆரம்பித்து விட்டார்.
சூப்பர் ஸ்டாரும் பேசாமல் நின்றபடி இருந்தார். ரசிகர்கள் எல்லாரும் சேர்ந்து பர்த் டே வாழ்த்து பாடினர்.

லண்டனில் லைகா
லண்டனில் லைகா நிறுவனம், லண்டன் அரசுக்கே நன்கொடை அளிக்கும் அளவுக்கு பெரிய நிறுவனமாக வளர்ந்து இருப்பதாக ரஜினிகாந்த் பேசுகையில் குறிப்பிட்டார். இரண்டு நாட்களுக்கு முன்னர் லைகாவின் சுபாஸ்கரன் போன் செய்து தன்னை லண்டன் வர சொல்லி அழைப்பு விடுத்ததாக கூறினார்.

ரஜினிகாந்த் பார்க்
லண்டனில் ஒரு பார்க் அமைத்து இருப்பதாகவும், அதற்கு ரஜினிகாந்த் பார்க் என்று பெயர் வைக்க இலங்கிலாந்து அரசிடம் அனுமதி வாங்கி உள்ளதாக சுபாஷ்கரன் கூறியதாகவும் கூறிய ரஜினிகாந்த்.வந்து ரிப்பன் மட்டும் கட் செய்துட்டு போயிருங்க என்று சொன்னாராம் சுபாஸ்கரன்.

திருஷ்டி மாதிரி
அப்படி இல்லைங்க... உயிரோட இருக்கும்போது அப்படி எல்லாம் செய்ய கூடாது. திருஷ்டி பட்ட மாதிரி ஆகிரும். அப்படி எல்லாம் செய்ய கூடாதுன்னு சொன்னாராம் ரஜினிகாந்த். ஐயயோ அப்படியா அப்படின்னா வேணாம்னு சுபாஸ்கரன் சொன்னாராம்.

சென்டிமென்ட் ரஜினி
இப்படிப்பட்ட சென்டிமென்ட் உள்ளவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். அவரின் பிறந்தநாளில் அவர் எதையும் காதில் வாங்காமல் எப்போதும் இமயமலைக்கு சென்று உட்கார்ந்துவிடுவார். ரம்யா சும்மா இல்லாமல் இதை சொல்லி, இப்போது, நீங்கள் எங்களுடன் இருக்கிறீர்கள்.

பெர்மிஷன் நாங்கள்
வித் யுவர் பர்மிஷன் நாங்கள் உங்களுக்கு பர்த் டே வாழ்த்து சொல்றோம் சார்னு சொல்லி ரஜினிகாந்த் பதில் சொல்வதற்குள் பார்த்டே வாழ்த்து பாட ஆரம்பித்து விட்டார். ரசிகர்களும் கூடவே பட ஆரம்பித்து விட்டனர்.

அனிருத் இருந்தார்
லட்டு மாதிரி அனிருத் இருந்தார். அவரை அழைத்து இதை வாசிக்க சொல்லி கூடவே ரசிகர்களை பாட வைத்து இருக்க கூடாதா? இவ்வளவு சிம்பிளாகவா தலைவருக்கு பிறந்தநாள் வாழ்த்து பாவை படுவது. இருந்தாலும் இந்த நிகழ்ச்சித் தொகுப்பாளர்கள் அவசர குடுக்கைகளாகத்தான் இருக்கிறார்கள்.
-
த்ரிஷா பற்றி விஜய் பாதுகாவலர் போட்ட போஸ்ட்.. மொத்த பிரச்சனைக்கும் பதில்! குவியும் கமெண்ட்ஸ் -
2020ல் ஒரு கோடிக்கு 'இதை' வாங்கியிருந்தால் இன்று 75 கோடி லாபம்.. எஸ்பிஐயில் 6 கோடி.. தங்கம் 4 கோடி -
ஸ்டாலின் காதுக்கு எட்டிய பெயர்.. உளவுத்துறைக்கு உடனே உத்தரவு.. சென்னை சுவரில் தோன்றிய நாடார் சங்கம் -
விஜய்க்கு தான் பிரச்சனை! அடுத்த அடி, அதிரடி காட்டும் மகன் ஜேசன் சஞ்சீவ்! இதுதான் கெத்து.. குவியும் பாராட்டு -
மக்களின் கண்ணோட்டமே உங்களை பிரபலமாக மாற்றுகிறது.. விஜய்க்கு கிருத்திகா உதயநிதி சூசக அட்வைஸ்! -
“ஒரு சாதாரண வக்கீல்” .. சீண்டிய ஜெயலலிதா.. ப.சிதம்பரம் செய்த சம்பவங்கள்! -
“OPS சிரிப்பே அவருக்கு பிரச்சனை”.. ஸ்டாலின் பேச பேச.. மேடையிலேயே குலுங்கி குலுங்கி சிரித்த ஓபிஎஸ்! -
"தமிழ்நாடு உங்களை மறக்காது" ஆளுநரிடம் சொல்லி ஸ்டாலின் தந்த பரிசு பாருங்க! உடனே RN ரவியின் பரவச பதில் -
நகைக்கடன் தள்ளுபடி கூட்டுறவு வங்கியின் சர்ப்ரைஸ் வரட்டும்! ஊழியர்களுக்கு ரூ.8000 ஏறிய ஊதியம் பாருங்க -
அரபு நாடுகள் மீது இனி தாக்குதல் கிடையாது.. மன்னிப்பு கேட்ட ஈரான் அதிபர்! முடிவுக்கு வரும் போர்? -
பக்கத்து நாட்டை தாக்க மாட்டோம்னு சொல்லி.. துபாய் விமான நிலையத்தை அட்டாக் செய்த ஈரான்! ஷாக் வீடியோ -
என்னடா இது அதிமுகவுக்கு வந்த சோதனை.. காலி நாற்காலிகளுடன் கூட்டம்.. நொந்துபோன கௌதமி












Click it and Unblock the Notifications