Naam Iruvar Namakku Iruvar: நீ உள்ளே போயிட்டேன்னா நா என்னடா பண்றது?
சென்னை: நாம் இருவர் நமக்கு இருவர் சீரியலில் தேவி மாயனிடம் காதலால் கசிந்துருகி பேசுகிறாள்.
ஏதாவது ஒன்னுக்கிடக்க ஒன்னு நடந்து நீ உள்ளே போயிட்டா அப்புறம் நான் என்னடா பண்றது என்று.
மாயன் சொல்ல வருகிறான்... ஏங்க என்று சோலா வருவதற்குள் தேவி இடை மறித்து உங்களுக்குத்தான்.. சான்டில் பாண்டி இருக்காரு உங்க மாமா இருக்காரு.. உங்கம்மா இருக்காங்க அப்படி இப்படின்னு சொல்லாதேன்னு காதலால் கசிந்து உருகறா

என் கூட நீ
மாயன் தன் தங்கச்சி கல்யாணத்துல மாப்பிள்ளை தன் அப்பாவை தப்பா பேசியதில் கலாட்டா புண்ணியதில் மண்டபத்தையே களேபரம் ஆக்கிட்டான். அது பத்திதான் மாயனின் பொண்டாட்டி மாயனிடம் இப்போது பேசிக்கிட்டு இருக்கா. நீ என் கூட இல்லாட்டி நான் இல்லேன்னு சொல்றா.

ராசாத்தி தங்கம்
நியாயமான விஷயத்துக்காக உன் கோபம் எனக்கு பிடிச்சு இருந்துச்சு. ஆனா, இத்தோட நிறுத்திக்க. இனிமே இது போல நீ கோபப்பட்டு எதாவது நடந்து உனக்கு ஏதாவது ஆச்சுன்னா நான் இல்லே. அதனால் முரட்டுத் தன்மை இனிமே நடந்துக்காதேன்னு தேவி சொல்றா.

கண்ணு தங்கம்
கண்ணு தங்கம் ராசாத்தி உன்னை கண்டாலே நெஞ்சு முச்சூடும் தீவாளி.. சொன்னா நம்பு மவராசி..உன் பேர சொல்லாட்டி மழை ஊருக்கு பேயாது.. என்று பாடல் ஒலிக்கிறது.

இருவரும் தம்பதியர்
இத்தனைக்கும் இன்னமும் இருவரும் தம்பதியர் ஆகலை. நாம் இருவர் நமக்கு இருவர் சீரியலில் ஹை லைட்டே அரவிந்த், மாயன் என்கிற இரட்டை வேடத்தில் நடிக்கும் ஆர்.ஜெ. செந்தில் இன்னும் தேவி, தாமரை என்கிற தனது இரு ஜோடியுடன் இணையாமல் கதையை நகர்த்திக் கொண்டு இருப்பது என்பதுதான்.
-
அதெப்படி திமிங்கலம்.. தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய ஒப்பந்தம் வரிசையா.. கரெக்ட்டா ஆந்திராவுக்கு போகுது! -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு -
மாதம் 2500 மகளிர் உரிமை தொகை தருவதற்கு தமிழக அரசுக்கு எவ்வளவு பணம் தேவை.. அரசுக்கு மாற்று வழிகள் -
கேஸ் சிலிண்டர் விலை ரூ.1,600.. விலை உயர்வை அறிவித்த கையோடு.. மத்திய அரசு சொன்ன முக்கியமான பாயிண்டு -
மீண்டும் சொதப்பிய திமுக.. திணறுகிறார்களே.. லாவகமாக நர்ரேட்டிவ் செட் செய்த விஜய்.. கவனிச்சீங்களா? -
இன்னும் சில மணி நேரம் தான்.. பூமியை நோக்கி வரும் 'சூரிய புயல்'! மெகா அலர்ட் கொடுத்த நாசா -
மாரிதாஸ் கைது தவறு ஏன்.. உச்ச நீதிமன்றத்தின் இரண்டு பாயிண்டுடன் இன்பத்துரை விளக்கம் -
ஸ்டாலின் உடனே கொடுத்த கிரீன் சிக்னல்.. விஜய்யை மதிமுக துரை வைகோ சந்தித்த அடுத்த நிமிடமே அதிரடி? -
மினி பஸ்சில் லைட்டை ஆப் செய்து.. 45 நிமிடம் அட்டகாசம்! கிளம்பும்போது கோவை ஜோடி எடுத்து சென்ற பொருள்? -
கோவையில் கிழியுது இரட்டை இலை..வேலையைக் காட்டிய வேலுமணி! அழுகையை அடக்க முடியாமல் மா.செ.! ரொம்ப மோசம்! -
கஜானாவை நிரப்ப விஜய் அதிரடி நடவடிக்கை.. டாஸ்மாக் விதித்த கூடுதல் கட்டணம்.. மதுபான விலை உயர்வு? -
ராகுலுக்கு ஷாக் கொடுத்த திமுக! INDIA கூட்டணி தலைவர்களுடன் இடம்பெற்ற பேனர்.. காங். இதை எதிர்பார்க்கல!












Click it and Unblock the Notifications