தர்ஷாவுக்கு "சில்லிங்".. நமக்கோ ஜில்லிங்.. செம கூல் பாஸ்!
சென்னை: டிவி நடிகை என்ற அடையாளத்தைத் தாண்டி இப்போது குக்கு வித் கோமாளி புகழ் என்ற புது அடையாளத்துக்குப் போய் விட்டார் நம்ம தர்ஷா குப்தா. சும்மா சொல்லக் கூடாதுங்க. .ரொம்பவே கலக்குகிறார்.
தர்ஷா குப்தாவும், ஷிவானியும்தான் ஒரு நேரத்தில் இன்ஸ்டாகிராமில் கவர்ச்சிப் படங்கள் போடுவதில் கடும் போட்டியைக் கொடுத்தவதர்கள் .இதில் இப்போது ஷிவானி போய் பிக் பாஸ் வீட்டில் சிக்கிக் கொ ண்டு விட்டார்
தர்ஷா மட்டும்தான் தனிக்காட்டு ராணித் தேனீயாக சுறுசுறுப்பாக வலம் வந்து கொண்டுள்ளார் .இவரது படங்களைப் பார்க்கவும் ஒரு கூட்டம் இருக்கிறது.

ஜாலியாக போட்டோஸ்
ஜாலியாக போட்டோ போட்டுக் கொண்டிருந்தவரைக் கூப்பிட்டு குக்கு வித் கோமாளியில் சேர்த்து விட்டாங்க .கவர்ச்சி படிந்த அவரது கரங்களில் கரண்டியைக் கொடுத்து சமைக்க விட்டாங்க .ஆனால் பாருங்க சூப்பராக சமைத்து நல்ல பெயர் பெற்று கலக்கினார் நம்ம தர்ஷா.

கரண்டி கையில் இல்லை
இப்போது அவர் அந்த புரோகிராமிலிருந்து எலிமினேட் ஆகி விட்டார். அவரது ரசிகர்களுக்கு இது பெரிய ஏமாற்றம்தான் .ஒரு ரசிகர் இப்படி ஏக்கத்தை வெளிப்படுத்தியுள்ளார் .ஹாய்.நா உங்க வெறித்தனமான பேன். உங்களுக்காகவே பார்த்தேன். போன வாரம் நீங்க எலிமினேட் ஆனது ரொம்ப கஷ்டமா போச்சு.

வைல்ட் கார்ட் வருமா
இனி வரப் போற வைல்ட்கார்ட் ரவுண்ட்க்கு வெயிட் பண்றேன். அதுல நவந்து பைனலுக்கு போகனும் திரும்பவும் ஸ்கிரீன்ல பாக்க ஆசையா இருக்கு சீக்கிரமா வாங்க என்று ஏக்கத்தை வெளிப்படுத்தி ஹார்ட்டின் போட்டு தனது அன்பையும், எதிர்பார்ப்பையும் போட்டு விட்டுள்ளார் இந்த ரசிகர். ரொம்பத் தீவிரமானவர் போல.

சில் போட்டோ
ஆனால் அவரோ சில்லிங் என்று போட்டு ஒரு போஸ்ட் போட்டுள்ளார் .ஆனால் அந்தப் படத்தைப் பார்த்தால் தண்ணீருக்கே சூடு ஏறும் போல .அப்படி கலக்கலாக காட்சி தருகிறார்.. கலகலப்பாக. அதையும் ஒரு ரசிகர் போட்டுக் கலாய்த்துள்ளார். என்னம்மா சில் பண்றே. நானே நீ குக்கு வித் கோமாளில எலிமினேட் ஆயிட்டேன்னு பீல் பண்ணிட்டு இருக்கேன்னு அலுத்துள்ளார்.

ரசிகர்கள் கவலை
நிறையப் பேருக்கு அவர் குக்கு வித் கோமாளில இருந்து போனதுதான் விசனமாக இருக்கிறதாம். ரொம்பக் கவலைப்போட்டு கமெண்ட் போட்டு வருகிறார்களாம் .அதேசமயம், அவரது கவர்ச்சியைப் பார்த்து ஜொள்ளு விடவும் பலர் தவறவில்லை.. அது தொடர்பான கமெண்ட்டுகளையும் நிறையவேப் போட்டுக் கொண்டுள்ளனர்.

கவர்ச்சிகரம்
பிறகு மஞ்சள் கலர் பிரா போட்டு நீச்சல் குளத்தில் இருப்பது போல ஒரு போட்டோ போட்டுள்ளார் தர்ஷா .அதற்கு எப்படி இருக்கு என்று கேப்ஷன் வேறு போட்டுள்ளார் .அதைப் பார்த்த ஒறுவர். இப்ப வரைக்கும் ஓகேதான். ஆனால் இதைப் பார்த்த பிறகு என் கன்ட்ரோல் என் கிட்ட இல்லை.. ரொம்ப செக்ஸியா இருக்கீங்க.. குளிருசு, சூடாகுது என்று புலம்பித் தள்ளியுள்ளார். எல்லாம் ஷிவானி வர்ற வரைக்கும்ததான்.. அதுக்குப் பிறகு போட்டி கடுமையாகும் போல.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications