உண்மையை சொல்லுங்க தர்ஷா.. கழுத்துல என்ன.. அவ்ளோ பெருசா இருக்கு!

Subscribe to Oneindia Tamil

சென்னை: இன்ஸ்டாகிராமில் தர்ஷா குப்தாவை தெரியாத ரசிகர்களே கிடையாது என்று சொல்லுமளவிற்கு ஆக்டிவாக இருக்கும் இவர் தற்போது வெளியில் இருக்கும் புகைப்படத்தை பார்த்து பல ரசிகர்களும் புலம்பி வருகிறார்கள்.

என்னடா இது நேற்று வரைக்கும் இப்படி இல்லை இந்த பொண்ணு கழுத்துல இவ்வளவு பெருசா இது என்ன புதுசா இருக்கு கேட்டு வருகிறார்கள். தினமும் போஸ்ட் போடுவது தவறாமல் தனது வேலையை செய்து கொண்டிருக்கும் இவர் தற்போது ரசிகர்களின் மத்தியில் நாளுக்குநாள் பிரபலமாகி கொண்டே போகிறார்.

இவர் சீரியல்களில் என்னதான் நடித்து பிரபலமானளும் இன்ஸ்டாகிராமில் தான் படு பாப்புலர் ஆக மாறி வருகிறார். இளைஞர்கள் மத்தியில் கனவு கன்னியாக வலம் வந்து கொண்டிருக்கும் இவருக்கு ரசிகர்கள் பட்டாளம் படையோடு கிளம்பி கொண்டிருக்கிறார்கள்.

 அதை பண்ணுங்க முதல்ல

அதை பண்ணுங்க முதல்ல

ரசிகர்கள் கூடி கொண்டிருப்பதைப் பார்க்கும்போது கூடிய சீக்கிரத்தில் இவருக்கும் கோயில் கட்டி விடுவார்கள் போல அந்த மாதிரிதான் இன்ஸ்டாகிராமில் இவருக்கு ஆர்மி எல்லாம் தொடங்கி இவரின் பெயரில் ரசிகர்களும் கூடி வருகிறார்கள். இப்ப இருக்கிற சூழ்நிலைகளில் இன்ஸ்டாகிராம் பேஸ்புக் போன்ற இணையதளங்களை யூஸ் பண்ணாத இளைஞர்களை இல்லை என்றுதான் கூற வேண்டும்.

 ஹார்ட்டின் விடுறாங்களே

ஹார்ட்டின் விடுறாங்களே

ஏன் என்றால் இவர் தினமும் கலக்கலான போட்டோக்களை அப்லோட் பண்ணி கொண்டிருக்கிறார் .அவர் போடும் போஸ்ட்களும் கமெண்ட் போடுவதற்காக பலர் போட்டி போட்டுக் கொண்டு வருகின்றனர். முதல் கமெண்ட் போடுபவர்களுக்கு தர்ஷா போடும் ஹாட்டினை வாங்குவதற்காக தான் இந்த போட்டியாம். ரசிகர்களின் தலைவியாக வலம் வந்து கொண்டிருக்கும் இவர் சில தினங்களுக்கு முன்பு திருமண கோலத்தில் போட்டோவை வெளியிட்டிருந்தார்.

 ஹார்ட்டின் விடுறாங்களே

ஹார்ட்டின் விடுறாங்களே

ஏன் என்றால் இவர் தினமும் கலக்கலான போட்டோக்களை அப்லோட் பண்ணி கொண்டிருக்கிறார் .அவர் போடும் போஸ்ட்களும் கமெண்ட் போடுவதற்காக பலர் போட்டி போட்டுக் கொண்டு வருகின்றனர். முதல் கமெண்ட் போடுபவர்களுக்கு தர்ஷா போடும் ஹாட்டினை வாங்குவதற்காக தான் இந்த போட்டியாம். ரசிகர்களின் தலைவியாக வலம் வந்து கொண்டிருக்கும் இவர் சில தினங்களுக்கு முன்பு திருமண கோலத்தில் போட்டோவை வெளியிட்டிருந்தார்.

 தர்ஷா கழுத்தில் அது என்ன

தர்ஷா கழுத்தில் அது என்ன

திருமண கோலத்தில் அந்த போட்டோவில் அவரை பார்த்து பல ரசிகர்கள் ஷாக்காகி போயிருந்தனர். என்ன திடீரென்று திருமணமா என்று ஆனால் அதற்கு அவர் இல்லை இது சூட்டிங் போட்டோஸ் என்று பதில் அளித்த பிறகுதான் பல ரசிகர்களுக்கு நிம்மதியான மூச்சுவிட முடிந்தது. இந்த நிலையில் இவர் தற்போது வெளியிட்டிருக்கும் போட்டோவில் தாலி செயின் போன்று ஒரு செயினை அதுவும் பெரிய சைஸில் கழுத்தில் போட்டு இருக்கிறார். இந்த போட்டோவை பார்த்து தான் பலர் அதிர்ச்சி அடைந்திருக்கிறார்கள்.

 அது யாரோடது

அது யாரோடது

அதுவும் சிலர், இந்த செயின் ஜோப்ரா ஆர்ச்சர் செயின் தானே என்று கலாய்த்து வருகிறார்கள் .சும்மாவே இவருக்கு கவிதைகளை பொழியும் ரசிகர்கள் இந்த போஸ்டரை இவருக்கு கவிதைகளை பொழிவதை மறக்கவில்லையாம். அதிலும் ஒரு கவிஞர் பெண்ணே இதழ் பிரியாத உன் சிரிப்பை இன்னும் ஒரு நொடி காண வேண்டுமென்று இயங்க முடியாமல் இயற்கை தவிக்க நிழலும் இங்கு நீயாக வேண்டுமென்று மரத்தின் பூக்கள் எல்லாம் உதிரித் அடி அழகே உனக்காக ....என்று உருகுகின்றார்கள்.

 போட்டி போட்டு வழிகிறார்களே

போட்டி போட்டு வழிகிறார்களே

ஒருவருக்கொருவர் நாங்களும் சளைத்தவர்கள் அல்ல என்று பல ரசிகர்களும் இவருக்காக கவிதைகளை போழிந்து கொண்டிருந்தாலும் அனைவருக்கும் ஹாட்டினை அனுப்புவதிலும் தவறாமல் போட்டு தாக்கிக் கொண்டு இருக்கிறார் .சும்மாவே ஆடும் இவரது ரசிகர்கள் இவரது ஒரு ஷாட்டினுக்கு அனுப்பினாலும் சும்மா இருப்பார்களா அவர்களின் மனது போல நடந்து கொண்டிருக்கிறார் .ஓகே ஏதாவது செய்யுங்க ரசிகர்கள் ரொம்பவே காய்ந்து கிடக்கிறார்கள் என்று பல ரசிகர்களும் கூறி வருகிறார்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+