என்கிட்டே மோதாதே... ரீலிலும் ரியலிலும்...!
சென்னை: விஜய் டிவியின் என்கிட்டே மோதாதே நிகழ்ச்சி, டிடி ரீலிலும், ரியலிலும் என்கிட்டே மோதாதேன்னு சொல்ற மாதிரிதான் இருக்கு.
விஜய் டிவியின் ஆஸ்தான நிகழ்சசி தொகுப்பாளர் திவ்ய தர்ஷினி. இவரை செல்லமாக டிடி என்றுதான் எல்லாரும் அழைக்கிறார்கள்.
திருமணத்துக்கு பிறகு விஜய் டிவியில் அவ்வளவாக எந்த நிகழ்ச்சியையும் தொகுத்து வழங்காமல் அவ்வப்போது வந்து போவார்.

தேவதை விருது
அண்மையில் விஜய் டிவியின் விருது வழங்கும் விழா நடைபெற்றது.அப்போது தேவதைகளின் தேவதை விருதை விஜய் டிவி டிடிக்கு வழங்கி கவுரவித்தது. தொடர்ந்து 15 வருடங்களுக்கும் மேலாக விஜய் டிவியில் கோலோச்சி வருகிறார் டிடி.

காஃபி வித் டிடி
விஜய் டிவியில் காஃபி வித் டிடி இவருக்கு நல்லபுகழ் வாங்கித் தந்தது. அணு ஹாசனுக்குப்பிறகு இந்த நிகழ்ச்சியை பிரமாதமாக தொகுத்து வழங்கியவர் டிடி. ஏனோ, அந்த நிகழ்ச்சியை விஜய் டிவி நிறுத்திக் கொண்டது. டிடியையும் பாரக்க முடியலை.

மோதாதே
இப்போது என்கிட்டே மோதாதே சீசன் 2 வை டிடி தொகுத்து வழங்கறார். கடந்த இரண்டு வாரமாக இந்த நிகழ்ச்சி விஜய் டிவியின் மாலை நேரங்களில் களைக்கட்டி வருகிறது. இதில் விஜய் டிவியின் இரண்டு சீரியல் குடும்பங்கள் விளையாடும் விளையாட்டு நிகழ்ச்சிதான்.

செம என்ட்ரி
வாராவாரம் டிடிக்கு செம என்ட்ரி கொடுக்கறாங்க. நிகழ்ச்சியின் விளையாட்டுக்களை விட, இடையிடையே டிடி வைக்கும் டாஸ்க் நல்லாருக்கு. .இந்த வாரம் ராஜா ராணி,அரண்மனை கிளி சீரியல் குடும்பங்கள் கலந்துகொண்டனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ்












Click it and Unblock the Notifications