சாருலதாவை மடக்கி கேள்வி கேட்ட வசு.. மீண்டும் மாறிய விசாலாட்சி.. ஜான்சி ராணியால் வந்த செம சண்டை
சென்னை: சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியலில் ஏப்ரல் 8ஆம் தேதிக்கான ப்ரோமோ வெளியாகியிருக்கிறது.
வரதட்சணை விஷயத்தில் வசு சாருலதாவிடம் கேள்வி கேட்கிறார்.
வசுவை விசாலாட்சி வாய மூடுடி என்று கோபத்தில் கத்தி திட்டுகிறார்.

பிரச்சனை தொடங்குகிறது
சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியலில் அனைவரும் எதிர்பார்த்துக் கொண்டிருந்த தருணம் நிகழ தொடங்கிவிட்டது. ஆதிரையின் திருமணம் நடக்குமா? நடக்காதா என்ற பெரும் எதிர்பார்ப்பு இருக்கும் நிலையில் மொத்த குடும்பமும் ஆதிரை நிச்சயதார்த்தத்திற்காக மண்டபத்தில் கூடியிருக்கின்றனர். மொத்த குடும்பமும் ஒன்றாக இருந்தாலே அங்கே பிரச்சனை தொடங்குவது இயல்புதான். அதுபோலத்தான் தற்போது எதிர்நீச்சல் சீரியலிலும் நடந்திருக்கிறது.
வசுவின் கேள்வி
எதிர்நீச்சல் சீரியலில் குணசேகரனின் குடும்பமும் ஏகேஆர் குடும்பமும் ஒன்றாக மண்டபத்தில் சேர்ந்திருக்கின்றனர். அப்போது வசு, சாருலதாவிடம் நீங்க எப்படி மேம் வரதட்சணைக்கு அக்சப்ட் பண்ணுனீங்க என்று கேட்க, அதற்கு சாருலதா நாங்க யாரையும் வற்புறுத்தல. அவங்க தங்கச்சிக்கு அவங்க எழுதி வைக்கிறாங்க என்று சொல்கிறார்.

விசாலாட்சியின் மாற்றம்
ஆனா கடைசியில் அது எஸ்கேஆர் ஃபேமிலியின் சொத்தாக தானே அது மாறப்போகுது என்று வசு கேட்க, அதற்கு வாய மூடுடி என்று விசாலாட்சி பழைய மாமியாராக மீண்டும் மாறி திட்டுகிறார். அப்போது குணசேகரன் அங்கு பேச வருகிறார். ஏற்கனவே வசுவை குணசேகரனுக்கு பிடிக்காது. ஆனால் இந்த வார்த்தையை கேட்பதற்காக எப்படியும் குணசேகரன் வசுவை பாராட்டுவதற்காக தான் செய்வராக இருக்கும்.

அடுத்த சண்டை ரெடி
அது மட்டும் அல்லாமல் குணசேகரனை பழிவாங்க வேண்டும் என்று கரிகாலன் ஜான்சிராணி இடம் நேரே நிச்சய மண்டபத்துக்கு போவோம். நாலு பேரு முன்னாடி நம்ம நியாயத்தை கேட்போம். அப்பதான் உண்மை வெளிய வரும் என்று சொல்லிக் கொண்டிருக்கிறார். அதற்கு யோசித்தப்படியே ஜான்சி ராணியும் நிற்கிறார். இனி ஜான்சி ராணி திருமண மண்டபத்திற்கு வந்து குணசேகரனோடு சண்டை போட்டால் வேற லெவலில் இருக்கும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து வருகின்றனர். ஆனாலும் என்ன நடக்க போகிறது என்பது இன்றைய எபிசோடில் தெரியும்.
-
7 பொதுத்தொகுதி + 2 தனித்தொகுதி.. அதிமுக கூட்டணியில் டிடிவிக்கு ஒதுக்கப்படும் தொகுதிகள் இதுதான்! -
அமெரிக்காவை அசரடித்த அம்பானி.. ரூ.27 லட்சம் கோடி முதலீடு செய்யும் ரிலையன்ஸ்.. டிரம்ப் அறிவிப்பு -
தேமுதிகவை திமுக கூட்டணிக்கு அனுப்பியதே எஸ்.பி.வேலுமணிதான்! கோவை ஈஷாவில்.. கொளுத்தி போட்ட புகழேந்தி -
Election Exclusive: துணை முதல்வர் விஜய்.. அல்வா மாதிரி ஆஃபர்களை அள்ளி வீசும் அமித் ஷா! செம கடுப்பில் எடப்பாடி பழனிசாமி! -
பிரேமலதாவிற்கு திமுகவின் அடுத்த ‘சர்ப்ரைஸ்'.. தேமுதிகவிற்கு தாராளம் காட்டும் ஸ்டாலின்.. காங்கிரஸ்க்கு அடி -
துணை முதல்வர் எல்லாம் ஜூனியர் ஆர்ட்டிஸ்ட் வேலை.. 2.5 வருஷம் முதல்வர் பதவி.. பாஜகவிடம் விஜய் டிமாண்ட் -
சிறகடிக்க ஆசை: முத்து மீனாவுக்கு நடந்த நல்ல விஷயம்! விஜயாவுக்கு இனி தான் பிரச்சனை! ரோகிணியின் அடுத்த பிளான் -
சிலிண்டர் காலி.. LPG இல்லை.. சென்னையில் இன்று மூடப்படும் முக்கிய ஹோட்டல்கள்.. நிலைமை கையை மீறுது -
தமிழகத்தில் மீண்டும் ஆட்சியை பிடிக்கும் ஸ்டாலின்! 2-வது இடம் யாருக்கு? வெளியான புதிய கருத்துக்கணிப்பு -
ஒருவேளை உண்மையா இருக்குமோ.. என்டிஏ கூட்டணியில் விஜய்! மாஜி அமைச்சர் கடம்பூர் ராஜூ சொன்ன வார்த்தை! -
கடலில் இறக்கப்பட்ட கண்ணி வெடி! எக்குத்தப்பாய் வந்து சிக்கிய அமெரிக்கா! வால் ஸ்ட்ரீட் ஜர்னல் வார்னிங் -
ஹார்முஸ் ஜலசந்தி.. உலகையே உலுக்கும் 'கடல் கண்ணிவெடிகள்'.. கழுத்தை நெரிக்கும் ஈரான்.. டிரம்ப் ஷாக்!












Click it and Unblock the Notifications