எதிர்நீச்சல்: ஆதிரை திருமணத்தில் முடிவை மாற்றிய குணசேகரன்.. கோபத்தில் ஜான்சிராணி
சென்னை: எதிர்நீச்சல் சீரியலில் தான் ஆதிரை திருமண விஷயத்தில் எடுத்த முடிவு தவறு என்று குணசேகரன் கூறிக் கொண்டிருக்கிறார்.
குடித்துவிட்டு கதிர், ஜான்சி ராணி, கரிகாலன் மூன்று பேரும் மேடையில் போட்ட ஆட்டத்தை பார்த்து கடுப்பில் குணசேகரன் இருக்கிறார்.
இந்த நிலையில் ஜான்சி ராணி குணசேகரன் இடம் ஆதிரையை நான் பார்க்க போனா உங்க அம்மா என்னை திட்டுறாங்க என்று போட்டு கொடுக்கிறார்.

எதிர்நீச்சல் சீரியலில் அனைவரும் ஆர்வத்தோடு எதிர்பார்த்து இருந்த தருணங்கள் நிகழ்த்த தொடங்கிவிட்டது. பல மாதங்களாகவே ஆதிரை திருமணம் ட்ராக் ஓடிக் கொண்டிருக்கும் நிலையில், அது ஒரு வழியா முடிவுக்கு வருவது ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை கொடுத்திருக்கிறது.
இந்த நிலையில் இன்றைய எபிசோடுக்கான ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. அதில் குணசேகரனிடம் ஜான்சி ராணி நேத்து நான் ஆதிரையை பார்க்கிறதுக்காக ரூம்பிற்கு போனேன். ஆனா உங்க அம்மா என்ன திட்டி அனுப்பிட்டாங்க என்று போட்டுக் கொடுக்க, அதே நேரத்தில் ஆதிரையை மனக்கோலத்தில் ஜனனி விசாலாட்சி என எல்லோரும் கூட்டிக் கொண்டு வருகின்றனர்.
இந்த நிலையில் நேற்றைய எபிசோட்டில் ஜான்சி ராணி கதிருக்கு சரக்கு வாங்கி கொடுத்து குடிக்க வைத்து, அவரையும் தன்னுடைய அணியில் சேர்த்து மண்டபத்தில் ஆட்டம் போட்டு கொண்டிருந்தார். கரிகாலன் மேடையிலே பாட்டு படிக்கும் போது தன்னுடைய கோர்ட் சூட் எல்லாம் கழட்டி வீசி ஆட்டம் போட்டதை பார்த்து கடுப்பான குணசேகரன் திட்டிக் கொண்டிருந்தார். அதோடு நிற்காமல் கரிகாலன் ஆதிரையையும் ஆட வைத்து பெரும் பிரச்சனையை செய்து கொண்டிருந்தார்.

இதற்கெல்லாம் மேலாக அந்தப் பக்கமாக வந்த ஜனனி மற்றும் நந்தினி கையையும் பிடித்து ஆட்டம் போட்ட கரிகாலனை பார்த்து மனம் நொந்த படி நான் தெரியாம இந்த குடும்பத்தை போய் சம்பந்தம் பேசிட்டேன். இப்பதான் தெரியுது நான் எவ்வளவு பெரிய தப்பு பண்ணி இருக்கேன்னு. இந்த கல்யாணம் முடிஞ்சதும் இந்த கரிகாலன் பயனை நம்ம வீட்டோட வச்சுட்டு, இந்த ஜான்சி ராணியை எங்கேயாவது அடிச்சு துரத்திறனும் என்று பிளான் போட்டுக் கொண்டிருக்கிறார்.
ஏற்கனவே ஜான்சி ராணி இந்த திருமணம் முடிந்த பிறகு குணசேகரன் சொத்துக்களை எல்லாம் பிடுங்க வேண்டும் என்று ஒரு பக்கம் பிளான் போட்டு இருக்கும் நிலையில் இது என்ன நடக்கப்போகிறது என்று பெரும் எதிர்பார்ப்பு அனைவரிடமும் அதிகரித்து இருக்கிறது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications