"ஹாவாலா” ஆட்டம் போடும் குணசேகரன்.. இந்தப் பக்கம் ஜனனி.. கடைசியில் இதை கவனிச்சீங்களா?
சென்னை: சமீபத்தில் ட்ரெண்டாகி வரும் ஜெயிலர் திரைப்படத்தில் இடம் பெற்ற ஹாவாலா பாடலுக்கு எதிர்நீச்சல் குணசேகரன் டான்ஸ் ஆடிய வீடியோ வைரலாகி வருகிறது.
அதே நேரத்தில் ஜனனியாக நடிக்கும் மதுமிதாவும் ஹாவாலா பாடலுக்கு டான்ஸ் ஆடி தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோவை வெளியிட்டு இருக்கிறார்.

இந்த நிலையில் இவர்களுடைய வீடியோ இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. அதற்கு ரசிகர்கள் என்ன கருத்து கூறி இருக்கிறார்கள் என்பதை பற்றியும் பார்க்கலாம்.
சன்டிவியில் அதிகமான ரசிகர்களை கவர்ந்து சின்னத்திரையைத் தாண்டி சமூக வலைத்தளத்தில் அதிகமாக பேசப்படும் ஒரு சீரியலாக மாறிக்கொண்டிருக்கிறது. அதுபோல தற்போது உள்ள மீம்ஸ் டிரெண்டிங்கில் கூட எதிர்நீச்சல் சீரியலில் வசனங்களும்,
எதிர்நீச்சல் நடிகர்களின் புகைப்படங்களும் தவறாமல் இடம்பிடித்துக் கொண்டிருக்கிறது.

அது மட்டுமல்லாமல் இன்ஸ்டாகிராம் பக்கங்களில் கூட எதிர்நீச்சல் சீரியலில் பேசப்படும் வசனங்களுக்கு ரீல்ஸ் வீடியோக்களும் குவிந்து கொண்டிருக்கிறது. அந்த அளவிற்கு இணையத்தில் வரவேற்பு பெற்ற எதிர்நீச்சல் சீரியலில் குணசேகரன் ஆக நடிக்கும் மாரி முத்துவிற்கு அதிகமான வரவேற்பு இருக்கிறது. இவர் பேசும் டயலாக்குகள் இப்போதைய 2கே கிட்ஸ்கள் பலரையும் கவர்ந்திருக்கிறது.

இந்த நிலையில் எதிர்நீச்சல் குணசேகரன் அந்த சீரியலில் ஞானமாக நடிக்கும் நடிகர் கமலேஷ் மகளின் பிறந்தநாள் பங்க்ஷன் விழாவில் டான்ஸ் ஆடி இருக்கிறார். அதுவும் தற்போது ட்ரெண்டாக இருக்கும் ஜெய்லர் திரைப்பட பாடலுக்கு தான் மாரிமுத்து டான்ஸ் ஆடி இருக்கிறார். அந்த வீடியோ இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.

அதே நேரத்தில் எதிர்நீச்சல் சீரியலில் கதாநாயகி கேரக்டரில் ஜனனியாக நடிக்கும் மதுமிதாவும் டான்ஸ் ஆடி ரீல்ஸ் வீடியோ வெளியிட்டு இருக்கிறார். இந்த வீடியோவும் நிலையத்தில் வேகமாக பரவி வருகிறது. அதை பார்த்த ரசிகர்கள் பலர் இதுதான் குணசேகரின் மைண்ட் வாய்ஸ் ஆக இருக்கும் என்று பல டயலாக்குகளை பகிர்ந்து இருக்கின்றனர். அதில் யம்மா... நாச்சியப்பன் பெத்த மகளே., இது நம்ம குடும்பத்துக்கு தேவையா? என்று தான் குணசேகரன் கேட்பார் என்று சிலர் கூறியிருக்கின்றனர்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications