உனக்கு எப்படி 50 கொடுக்கும்..எதிர்நீச்சல் ஜனனியிடம் பிரச்சனை செய்யும் கதிர்..சக்தியா இப்படி செய்தார்?
சென்னை: எதிர்நீச்சல் சீரியலில் ஜனனி கேரக்டரில் நடிகை மதுமிதா நடித்து வருகிறார்.
அதுபோல இந்த சீரியலில் கதிர் கேரக்டரில் நடிகர் விபுரமன் நடித்து வருகிறார். சீரியலில் வில்லன் ஆகவும், படிக்காத திமிர் பிடித்த ஆண் ஆதிக்கம் உள்ளவராகவும் நடிக்கிறார்.

இந்த நிலையில் சூட்டிங் ஸ்பாட்டில் ஜனனி மற்றும் கதிர் இருவரும் சேர்ந்து எடுத்த வீடியோ ஒன்றை ஜனனி தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து இருக்கிறார்.
சன் டிவியில் சமீப காலமாக அதிகமான ரசிகர்களால் பேசப்படும் சீரியலாக எதிர்நீச்சல் சீரியல் இருந்து வருகிறது. இந்த சீரியலில் கதை மற்ற சீரியல்கள் போல இல்லை என்பது பலருடைய கருத்தாக இருக்கிறது. அதனாலேயே இந்த சீரியலுக்கு நாளுக்கு நாள் ரசிகர்களும் அதிகரித்து கொண்டிருக்கின்றனர்.

அதனால் எதிர்நீச்சல் சீரியல் டிஆர்பியிலும் முன்னணி இடத்தை பிடித்துக் கொண்டிருக்கிறது. அந்த வகையில் இந்த சீரியலில் நடிக்கும் நடிகர்களும் ரசிகர்களின் மத்தியில் பிரபலம் அடைந்திருக்கின்றனர். அதில் அதிகமான நடிகர்கள் முதல்முறையாக தமிழ் சீரியலில் நடிப்பவர்கள் ஆகவும் அதே நேரத்தில் முதல் முறையாக வெள்ளித் திரையிலிருந்து சின்னத்திரையில் நடிப்பவர்கள் ஆகவும் இருக்கின்றனர்.
ஆனாலும் எதிர்நீச்சல் சீரியல் மூலமாக இந்த சீரியல் நடிகர்களுக்கு அதிகமான பிரபலம் கிடைத்திருக்கிறது .அந்த வகையில் ஒருவர்தான் நடிகை மதுமிதா. ஜனனி கேரக்டரில் இவர் நடித்து வந்தாலும் இவர் ஒரு கன்னட நடிகை தான். முதன் முதலாக சன் டிவியில் எதிர்நீச்சல் சீரியலில் தான் இவர் தமிழில் அறிமுகம் ஆகி இருக்கிறார். ஆனாலும் அதிகமான ரசிகர்கள் இவருக்கு பேன்ஸ் பேஜ் தொடங்கி இருக்கின்றனர்.

இன்ஸ்டாகிராமிலும் அதிகமான ரசிகர்கள் ஜனனியை பின் தொடர்கின்றனர். அந்த வகையில் மதுமிதா 470 கே பாலோவர்ஸ் வைத்திருக்கிறார். இந்த நிலையில் ஷூட்டிங் ஸ்பாட்டில் ஃப்ரீயாக இருக்கும்போது சக நடிகர்களோடு ரீல்ஸ் வீடியோக்களை எடுத்து அடிக்கடி பதிவிடுவது மதுமிதாவின் வழக்கம். அந்த மாதிரி தான் தற்போது சீரியலில் அடிக்கடி சண்டை போட்டுக் கொண்டிருக்கும் கதிரோடு இவர் ஒரு வீடியோவை வெளியிட்டு இருக்கிறார்.
அதில் நடிகர் சிங்கமுத்து மற்றும் வடிவேலு இருவரும் நடித்த காமெடி ஒன்றுக்கு ரீல்ஸ் எடுத்திருக்கிறார். "உன்னுடைய வண்டி எவ்வளவு மைலேஜ் கொடுக்கிறது என்று சிங்கமுத்து கேட்கும் போது அதற்கு வடிவேலு 50 கொடுக்கும் என்று சொன்னதும் சிங்கமுத்து சண்டைக்கு போவார்" அந்த டயலாக்குக்கு ரீல்ஸ் செய்த ஜனனி மற்றும் கதிருக்கு லைக்குகள் குவிந்து வருகிறது.

அதிலும் ஜனனியின் கணவராக நடிக்கும் சக்தி கூட இந்த வீடியோவுக்கு லைக் கொடுத்து இருக்கிறார். அதுபோல ஜனனி இப்போதுதான் புதியதாக கார் வாங்கினார். அந்த காரை வைத்து தான் இந்த ரீல்ஸ் வீடியோ எடுத்திருக்கிறார். அதனால் அதிகமான ரசிகர்கள் புது கார் வாங்கியதற்காக ஜனனிக்கு வாழ்த்துக்களையும் கூறி வருகிறார்கள்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications