ஒரே பார்வையில் சிவாஜியை கண்முன்னே கொண்டுவந்த அண்ணாச்சி
சென்னை: நடிகன் என்றால் இப்படித்தான் இருக்க வேண்டும் என்று அண்ணாச்சியை பார்த்து ரசிகர்கள் கூறிவருகின்றனர்.
டாஸ்க் என்றாலும் கேரக்டரை உள்வாங்கி அப்படியே மாறிவிட்டாரே என்று இவருக்கு ஆதரவு குவிந்து வருகிறது.
சிவாஜி கணேசனை கண் அசைவின் மூலமாக கண்முன்னே கொண்டு வந்த அண்ணாச்சிக்கு வாழ்த்துக்கள் அதிகரித்து வருகிறது.

நடிப்பில் அசத்திய அண்ணாச்சி
பிக்பாஸ் நிகழ்ச்சியில் நேற்றைய எபிசோட்டில் போட்டியாளர்கள் அனைவரும் தனக்கு கொடுத்த கேரக்டராகவே மாறி விட்டார்கள். ஒரு சிலர் அதில் யாரும் எதிர்ப்பார்க்காத பர்பாமன்ஸ் காட்டிவிட்டனர். அதில் அண்ணாச்சியும் ஒருவர் இவர். ஒரு காமெடி நடிகராக தான் பலருக்கும் தெரியும். எந்த ஒரு செயலை செய்தாலும் அதில் தன்னுடைய காமெடியை அப்படியே அதில் காட்டி விடுவது இவருடைய சிறப்பு தான். ஆனாலும் யாரும் எதிர்பார்க்காத வகையில் நேற்றைய எபிசோட்டில் அண்ணாச்சி செய்த செயல் அனைவரையும் ஆச்சரியப்பட வைத்திருக்கிறது.

நெட்டிசன்களின் கலாய்ப்பு
போட்டியில் போட்டியாளர்களுக்கு கொடுத்த கேரக்டருக்கு தகுந்த உடையலங்காரம் முதல் நடை வரை அனைத்துமே கேரக்டராக மாற வேண்டும் என்று கூறியிருந்தனர். அதுபோல அண்ணாச்சிக்கு கொடுத்த சிவாஜியின் கெட்டப்பில் இவர் வலம் வந்து கொண்டிருந்தார். அதுமட்டுமல்லாமல் போட்டியில் போட்டியாளர்கள் டான்ஸ் ஆடிக் கொண்டிருக்கும் போது இவர் சிவாஜியின் ஸ்டைலான ஸ்டேப்களை போட்டு ஆடிக்கொண்டிருந்தார். இதைப்பார்த்த ஒருசிலர் நெட்டிசன்கள் கலாய்த்துக் கொண்டிருந்தனர்.

எதிர்பார்க்காத டான்ஸ்
வழக்கம்போல இவர் ராஜு மற்றும் பிரியங்காவிடம் சென்று தன்னுடைய பர்பாமன்ஸ் காட்டிக்கொண்டிருந்தார். அது மட்டுமல்லாமல் சக போட்டியாளர்கள் அனைவரையும் வம்பிழுத்து அவர்களின் நிறைகுறைகளை சிவாஜியின் பாணியில் கூறிக்கொண்டிருந்தார். இவர் பேசுவதை பார்த்து ரசிகர்கள் பலர் வேற லெவல் என்று புகழ்ந்து தள்ளி இருக்கின்றனர். அதுமட்டுமல்லாமல் தாமரை டான்ஸ் ஆடிக் கொண்டிருக்கும் போது இவர் கீழே இருந்து போட்ட டான்ஸ் அனைவரையும் திரும்பிப் பார்க்க வைத்திருக்கிறது என்று ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

கண்ணசைவில் கலக்கல்
அதுமட்டுமல்லாமல் சிபி, ரஜினி கெட்டப்பில் 'எம்பேரு படையப்பா' என்னும் பாட்டுக்கு செமையாக ஆட்டம் போட்டுக் கொண்டிருக்கிறார். இவருடைய ஆட்டத்தை பார்த்து அருகிலிருந்த அக்ஷரா, ப்ரியங்கா என அனைவரும் அசத்தலாக டான்ஸ் ஆடிக் கொண்டிருக்கும் போது, இவர் இமான் அண்ணாச்சி மட்டும் அப்படியே ஸ்டேஜ் பக்கத்தில் வந்து சிபியின் ஆட்டத்தை பார்த்து சிவாஜிகணேசன் ரசிப்பது போலவே கண்னை தூக்கி ரசித்திருக்கிறார். இதை கவனித்த இவருடைய ரசிகர்கள் அப்படியே சிவாஜிகணேசனை கண்ணசைவில் கொண்டு வந்துவிட்டார் என்று கொண்டாடி வருகின்றனர்.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications