பிரியங்கா ஒரு சின்ன பிள்ளை கொஞ்சிய மது...கலாய்க்கும் ரசிகர்கள்
சென்னை: படுத்துக் கொண்டிருந்த பிரியங்காவிற்கு தண்டனை கொடுக்க வந்த மது பேசிய வார்த்தையை கேட்டு பிரியங்கா உணர்ச்சிவசப்பட்டு இருக்கிறார்.
தலைவர் பதவியில் இருக்கும் போது இப்படி ஒரு வார்த்தையை சொல்வார் என யாரும் எதிர்பார்க்கவில்லை.
மது கூறியதை கேட்டு ரசிகர்கள் பங்கமாக கலாய்த்து வருகின்றனர்.

தலைவரான மது
இந்த வார தலைவர் பதவியில் இருக்கும் மது சக போட்டியாளர்கள் இடம் ஜாலியாக நடந்து கொண்டு இருந்தாலும், தன்னுடைய பொறுப்பை நிறைவேற்ற வேண்டும் என்றும் அதேசமயத்தில் போட்டியாளர்களின் மனதையும் காயப்படுத்தி விடக்கூடாது என்பதில் கவனமாக இருந்து வருகிறார். அவர்களிடம் செல்லமாக கொஞ்சி பேசும் தமிழால் தமிழ் ரசிகர்களை நன்றாகவே மயக்கிவிட்டார். மது ஒரு ப்ரமோவில் வந்தாலே போதும் என்று பல இளைஞர்கள் கூறி வந்த நிலையில் தற்போது இந்த வீட்டிற்கு தலைவராக மாறி இருக்கிறார்.

அன்சீன் எபிசோட்
ஸ்டார் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியை பார்ப்பதற்காக ரசிகர்கள் பல பேர் தவம் கிடக்கின்றனர். இதில் காட்டப்படாத அன்சீன் வீடியோக்கள் விஜய் ஸ்டார் மியூஸிக்கில் இரவு 11 மணிக்கு ஒளிபரப்பாகி வருகிறது. அப்படி ஒளிபரப்பாகும் எபிசோடுகளில் பல சீன்கள் சுவாரசியமாக அமைந்திருக்கிறது. அப்படி ஒரு சுவாரசியமான சீன் தான் பிரியங்கா, அண்ணாச்சி, இசைவாணி, நிரூப், மது மற்றும் இசைவாணி அமர்ந்திருந்து பேசிக்கொண்டிருந்த சுவாரசியமான நிகழ்ச்சிதான் ரசிகர்களை கவர்ந்து இருக்கிறது.

உடைந்துபோன மூவர் கூட்டணி
பிரியங்கா, நிரூப் மற்றும் அபிஷேக் மூவரும் ஒரே கூட்டணியில் இருந்த நிலையில் தற்போது அபிஷேக் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறி விட்டதால், அதற்கு பிறகு அவர் வெளியேறுவதற்கு அவரை அதிகமாக உசுப்பேத்தியே பிரியங்கா தான் காரணம் என்று அவரிடம் இருந்து படிப்படியாக விலகிக் கொண்டிருக்கும் நிரூப் முன்பாக தற்போது மது பிரியங்காவிடம் நடந்து கொண்ட செயல் மேலும் வெறுப்பை கூட்டியிருக்கிறது. பிரியங்கா படுத்துக் கொண்டு இருப்பதால் அப்படி செய்யாதீங்க என்று இசைவாணி எச்சரித்துக் கொண்டிருக்கிறார்.

பிரியங்கா சின்ன பொண்ணா??
இசை வாணியின் பேச்சை கேட்காததால் தலைவர் வாங்க என்று மதுமிதாவை அழைத்ததும் மதுமிதா வந்து படுக்க கூடாது என்று சொல்லியிருக்கிறார் என உரிமையோடு அதட்டி கொண்டிருக்கிறார். அது மட்டுமல்லாமல் அதற்கு தண்டனையாக அவர் மீது ஏறி குதித்துக் கொண்டிருக்கிறார். ஆனால் மெதுவாக இதை செய்து கொண்டிருப்பதால், இது என்ன பார்ஸ்யாலிட்டி பாக்கிறீங்களா என்று கேள்வி கேட்டுக் கொண்டிருக்கிறார். அதற்கு மது பிரியங்கா சின்ன பொண்ணு என்னுடைய வெயிட் தாங்க மாட்டார் என்று கூறியிருக்கிறார். இதைக் கேட்ட நெட்டிசன்கள் பங்கமாக கலாய்த்து வருகின்றனர்.
-
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்? -
பெரிய சதியை முறியடிச்சிட்டோம்.. திமுகவை வீழ்த்திய 2 மாஸ்டர்மைண்டுகள்.. இரவோடு இரவாக பறந்த போன் -
"பயத்தில் பேன்ட்டிலேயே சிறுநீர் போயிட்டேன்.." IPLஐ கைப்பற்ற தாவூத் போட்ட திட்டம்! லலித் மோடி பகீர்












Click it and Unblock the Notifications