க்யூட்டா வீடியோ எடுத்தாலும்... நம்பமுடியாத கேப்ஷனை போட்ட ஜூலி.. அசந்து போன ரசிகர்கள்
சென்னை: அடடே என்று ரசிகர்கள் சொல்கின்ற மாதிரி வீடியோ வெளியிட்டுவிட்டு ஜூலி போட்ட கேப்ஷன் தான் வைரலாக பரவி வருகிறது.
ஜூலி கேப்ஷனில் இப்படி கூறியது பார்த்து நெட்டிசன்கள் வழக்கம்போல கலாய்த்து வருகின்றனர்.
தலையில் மங்கி குல்லா உடன் இவர் வெளியிட்ட வீடியோ இன்ஸ்டாகிராமில் வைரலாக பரவி வருகிறது.

இதை யாரும் நம்ப வில்லையே
க்யூட்டாக வீடியோ எடுத்தாலும்... கேஷுவலாக எடுத்ததாக..! சின்ன பிள்ளை கூட நம்ப முடியாத கேப்ஷனை போட்டு.. தன் வீடியோவிற்கு தானே நெகட்டிவ் கமெண்டுகள் வருவதற்கு காரணம் ஆகிவிட்டார் ஜூலி.'என்ன மேடம்.. வீடியோ நல்லா தானே எடுத்து இருக்கீங்க..! அப்புறம் ஏன் இப்படி? ஒரு பொய் கேப்ஷன்..? என்று இவரது ரசிகர்களே இவருக்கு அட்வைஸ் செய்து வருகின்றனர்.

பிக்பாஸில் மாறிப்போன பெயர்
போராட்ட பெண்ணாக ஓவர் நைட்டில் தமிழ் மக்களால் அறியப்பட்ட ஜூலி, விஜய் டிவியின் பிக் பாஸ் போட்டியில் பங்குபெற்று 'நாடகப் பெண்ணாக' முத்திரை குத்தப்பட்டார். பிக் பாஸ் விளையாட்டைப் பற்றிய முழு சூட்சுமமும் தெரியாததாலும், எந்த பின்புலமும் இல்லாத காரணத்தால் இவர் அந்தப் போட்டியில் தவறாக காண்பிக்க பட்டதாக,அந்த நேரத்தில் ஒரு சிலர் இவருக்கு ஆதரவாகவும் பேசினார். ஆனால் நெகட்டிவ் இமேஜ் இவர் மீது அதிகம் விழுந்ததால்.. இவர் மீது மக்கள் வைத்திருந்த நற்பெயரை அந்த நேரத்தில் இழந்தார்.

சமூக வலைத்தளத்தில் ஆக்டிவ்
நர்சிங் படித்த பெண்ணான ஜூலி, நர்ஸ் தொழிலை 'தான் சேவையாக கருதுவதாகவும், அதையே தன்னுடைய வாழ்க்கை இலட்சியமாகக் கொண்டுள்ளதாகவும்' கூறினாலும், பிக்பாஸ் நிகழ்ச்சிக்குப் பிறகு இவர் சின்னத்திரையில்தான் அதிக கவனம் செலுத்தினார். சின்னத்திரையிலும் பெரிய அளவிற்கு வாய்ப்புகள் அமையாத காரணத்தினால் சமூக வலைதளங்களை தனக்கான ஊடகமாக ஜூலி பயன்படுத்தி வருகிறார்.அதன்மூலம் தனக்கிருக்கும் நெகட்டிவ் இமேஜை நீக்குவதற்கு மெனக்கெட்டும் வருகிறார்.

வில்லத்தனமான கேப்ஷன்
சமூக கருத்துக்களுக்கும் பிரதிபலிக்கும் போட்டோ ஷூட்டுகள் எடுத்து இவர் போஸ்ட் செய்து வந்தாலும்,பொழுதுபோக்கிற்காக பல வீடியோக்களை அப்டேட் செய்வதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார். இவரது ஒரு சில வீடியோக்கள் நெகட்டிவ் கமெண்டுகளை பெறாமல் தப்பித்து இருந்தாலும், தற்பொழுது இவர் போட்டுள்ள வீடியோவிற்கு இவர் கொடுத்துள்ள கேப்ஷனே!! வில்லனாகி விட்டது. நல்ல எக்ஸ்பிரஸனுடன் வீடியோவை போஸ்ட் செய்துள்ள ஜூலி, அந்த வீடியோ இவருக்கு தெரியாமலே!! எடுத்தது போல் கொடுத்துள்ள கேப்ஷன்!!தான் நெட்டிசன்களால் தற்போது கிண்டலுக்கு உள்ளாகியிருக்கிறது. 'அப்ப.. இந்த.. வீடியோ எடுத்தது உங்களுக்கு தெரியாது...! இத நாங்க நம்பனும்...!அப்படித்தான.... என்று வடிவேலு பட காமெடி ரேஞ்சுக்கு கலாய்த்து வருகின்றனர்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications