விஜே பார்வதிக்கு இப்படி ஒரு நிலைமையா??..மாற்றத்தை பார்த்து உணர்ச்சிவசப்படும் ரசிகர்கள்
சென்னை:என்ன.. சிம்ரன்... இதெல்லாம்...!? இப்படி ஒரு வியாதியா..!? என்று வி.ஜே பார்வதியின் சமீபத்திய இன்ஸ்டா வீடியோவை பார்த்த ரசிகர்கள், வி.ஜே பார்வதியை கலாய்த்து வருவதோடு, இந்த முயற்சியும் நன்றாகத்தான் இருக்கிறது என்று பாராட்டியும் வருகின்றனர்.
வான்டட் ஆக கருத்து கேட்டு இருக்கும் விஜே பார்வதியின் போஸ்ட்க்கு வரும் நெட்டிசன்களின் அடுத்தடுத்த கமெண்டுகளை பார்த்த விஜே பார்வதியும் அனைத்து கமெண்டுகளுக்கும் பதிலுக்கு ரிப்ளை செய்து வருகிறார்.

கலகலப்பான பேச்சு
தனது கூச்சமில்லா பேச்சாலும், முகத்தை பாதி மறைத்த கண்ணாடி போட்டுக் கொண்டதாலும் மினி பட்ஜெட் மியா கலிபா என்று இணையவாசிகளால் செல்லமாக அழைக்கப்பட்டு வரும் விஜே பார்வதிக்கு குறிப்பிடத்தக்க அளவிற்கு பாலோயர்களும் ரசிகர்கள் கூட்டமும் சமூக வலைதளங்களில் இருக்கத்தான் செய்கிறது. இவரை புகழ்கிறார்களோ...!? இல்லையோ..!? இவரது செய்திகளை கலாய்க்க தவறுவதில்லை.

அடையாளமான கண்ணாடி
விஜே பாரு போன்ற செலிபிரிட்டிகள் அந்த மாதிரி.. கலாய்ப்பதை தான் விரும்புவார்கள் போல.ஏனென்றால் அவர்கள் கலாய்ப்பது தனக்கு ஏதோ அவார்ட் கிடைத்தது போலவே கொண்டாடியும் வருகிறார் விஜே பார்வதி.ஒரு சில செலிபிரிட்டிகள் அவர்களது தோற்றத்தில் ஒரு சில விஷயங்களை டிஃபால்ட் ஆகவே வைத்திருப்பார்கள். நாளடைவில் அது அவர்களுக்கான அடையாளமாகவே மாறிவிடுகிறது. அப்படித்தான் விஜே பார்வதி ஒரு ஸ்டைல் காக கண்ணாடியை போடா போய்...அந்த கண்ணாடியே.. அவரது அடையாளமாகவும் மாறிவிட்டது.

தவிர்க்க முடியாத பொருள்
அவரே கண்ணாடியை மாற்ற வேண்டும் என்று நினைத்தாலும் அவரது பாலோயர்கள் அவரை விட அவர் கண்ணாடியை வைத்தே அவரை அடையாளம் கூறி கலாய்க்கும் அளவிற்கு கண்ணாடி விஜே பார்வதியின் பிராண்ட் ஆகிவிட்டது.ரீசன்ட் ஆக தனது இன்ஸ்டா பக்கத்தில் தனது பிராண்ட் ஆன கண்ணாடி இல்லாமல்...பார்ப்பவர்கள் இது பார்வதி தானா..!? என்று சந்தேகப்படும்படியாக இவர் போட்டுள்ள ரீல்ஸ் வீடியோவில்.... "தான் பெரும்பாலும் கண்ணாடி இல்லாமலே இருக்க விரும்புவதாகவும்.. ஆனால் ஒரு பேபியா போல் தனக்கு கண்ணாடி தவிர்க்கமடியாத சௌகரியமான பொருளாக ஆகிவிட்டதாகவும்... தற்போதுதான் கொஞ்சம் கொஞ்சமாக அதிலிருந்து வெளியேற முயற்சித்து வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார்."

திகைத்துப் போன ரசிகர்கள்
"பாரு நீ கண்ணாடி போட்டே... எங்களை பாரு... "என்று இந்த வீடியோவிற்கு கமெண்ட் அளித்துள்ள ரசிகர்களின் கருத்துக்களை பார்க்கும் பொழுது.. கண்ணாடி இல்லாமல் விஜே பார்வதி நன்றாகவே இருந்தாலும்..! பெரும்பாலான ரசிகர்கள் அவரை கண்ணாடியுடனே பார்த்து.... கண்ணாடியையும் அவரையும் சேர்த்தே கலாய்க்க விரும்புவதாகவே கருத்துக்களை தெரிவித்துள்ளனர்.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications