பின்னி எடுக்கும் அழகு.. காட்டுக்குள்ள வெண்பா.. விழுந்து விழுந்து ரசிக்கும் ரசிகர்கள்!
சென்னை: என்னதான் சீரியல்களில் வில்லியாக இருந்தாலும் ரசிகர்களின் மனதில் கனவுக்கன்னியாக தான் பாரதிகண்ணம்மா வெண்பா அதாவது பரீனா ஆசாத் இருந்து கொண்டிருக்கிறாராம் .
இன்ஸ்டாகிராமில் இவருக்கென தனி ரசிகர்கள் பட்டாளமே இருக்கிறது .இவருக்காக பலர் கமெண்ட்டுகளை அள்ளி வீசி வருகிறார்கள்.
அந்த மாதிரிதான் இவர் இப்போது காட்டுக்குள்ள பின்னழகை காட்டி வெளியிட்டிருக்கும் புகைப்படத்தை பார்த்து சிலர் கலாய்த்து வருகிறார்கள்.

போட்டோக்களில் கில்லி
சீரியல்களில் இவரை கழுவி கழுவி ஊற்றினாலும் இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைத்தளங்களில் இவர் அழகை புகழ்ந்து துதி பாடும் ரசிகர்கள் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டுதான் வருகிறார்கள். பாரதி கண்ணம்மா சீரியல் பார்த்து இவரை திட்டாத அவர்களே இல்லை. அந்த அளவிற்கு இவர் வில்லத்தனத்தை காட்டி வருகிறார். இவருக்கு எப்போதுமே நடிகையாக நடிப்பை விடவும் வில்லியாக நடிப்பது தான் ரொம்பவும் பிடிக்குமாம்.

டக்கென பிடித்துக் கொண்டார்
அதனால் தான் விஜே வாக இருந்தவருக்கு இந்த சீரியலில் இருந்து நடிக்க வாய்ப்பு வந்ததும் உடனே சம்மதித்து விட்டாராம். ஆனால் இந்த சீரியலில் நடிக்கும்போது இவர் முதலில் ஹீரோயினாக தான் நினைத்திருக்கிறார். ஆனால் கொஞ்ச நாள் கழித்துதான் தெரிந்திருக்கிறது இவர்தான் வில்லி என்று இவருக்கு ஆனால் அவருக்கு பிடித்தமான கேரக்டர் என்பதால் இவர் இதை ஏற்றுக்கொண்டு கலக்கி வருகிறார்.

கண்டுக்காதீங்கோ
குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை கழுவிக் கழுவி தான் ஊத்தி வருகிறார்கள் இருந்தாலும் அவர் தனக்கு நடிப்புக்கு கிடைத்த அங்கீகாரமாக தான் பார்க்கிறார் .ஆனால் வெளியே செல்லும் போது தான் கொஞ்சம் பயப்படுகிறாராம். சிலர் பொது இடம் என்று கூட பார்க்காமல் இவரை திட்டி தீர்த்து விடுகிறார்களாம். அதுமட்டுமல்லாமல் குழந்தைகள் கூட இவரை மாதிரி டாக்டர் தான் இருப்பார்கள் என்று டாக்டரிடம் செல்வதற்கு அடம் பிடிக்கிறதாம்.

கண்ணம்மாவுக்கு வில்லி
காரணம் டாக்டராக இருந்து அந்த அளவிற்கு இவர் கண்ணம்மாவை பாடாய் படுத்தி வருகிறார் .ஆனால் உண்மையில் இவரது கேரக்டர் செம ஜாலி டைப் தான் சீரியல் ஷூட்டிங் இல்லாத நேரங்களில் செம ஜாலி பண்ணி என்ஜாய் பண்ணி அடுத்தவர்களையும் கலாய்ச்சு தள்ளிக்கொண்டு இருப்பாராம். இவர் சேட்டையில் மட்டுமல்ல மேக்கப்பிலும் கெட்டிக்காரி தான். இவருக்கு விதவிதமாக மேக்கப் போடுவது இல்லாததை இருப்பது போல காட்டிக் கொள்வதும் ரொம்ப பிடிக்குமாம்.

மேக்கப் ராணி
இருக்கும் ஒரு சில பொருட்களை வைத்தே புது டிசைனை உருவாக்கி டிரஸ் முதல் அணிகலன்கள் வரை அனைத்தையும் மாற்றி விடுவாராம். அதனால்தான் சீரியலில் இவருக்கு இவர்தான் காஸ்ட்யூம் டிசைனராக இருக்கிறாராம். அது மட்டுமல்லாமல் சில சீரியல்களுக்கும் இவரே காஸ்ட்யூம் டிசைனராக இருந்து வருகிறார்.
இவர் போடும் டிரஸ்களையும் அணிகலன்களையும் பார்ப்பதற்காகவே இவர் கூட கொஞ்ச நேரம் இந்த சீரியலில் வந்தால் நல்லா இருக்கும் என்று கூட பீல் பண்ணுகிறார்கள்.

இன்ஸ்டாவில் செம பிசி
இவர் அடிக்கடி இன்ஸ்டாகிராமில் ஏதாவது பொருள்களை வாங்கச் சொல்லி தான் வீடியோக்களை போட்டு வருகிறார். இதைப்பற்றி பல நெட்டிசன்கள் கலாய்த்து தள்ளிக் கொண்டு இருக்கிறார்கள். இருந்தாலும் அதைப்பற்றி கவலைப்படாத இவர் தினமும் போஸ்ட் போட்டு பொருட்களை விற்று வருகிறார். ஆனால் இப்போது இவர் எடுத்திருக்கும் இந்த போட்டோவை பார்த்து தான் ரசிகர்களும் கலாய்க்கிறார்கள்.

திரும்புங்க மேடம்
காட்டுக்குள்ள பின்னழகை காட்டி திரும்பி நிற்கும் போட்டோவை போஸ்ட் பண்ணி இருக்கிறார். இதைப்பார்த்து மீன்ஸ்களும் போட்டு கலாய்த்து வருகிறார்கள். உங்கள் திருமுகத்தை ஒரு முகமாக காட்டுங்கள் என்று நெட்டிசன்களும் கலாய்த்து வருகிறார்கள்.. என்ன இருந்தாலும். எப்படி போஸ் கொடுத்தாலும் இவரது அழகு தனி ரகமாகத்தான் இருக்கு.
-
கார் ஓட்டுநரின் மகனுக்கு சீட்! எங்கயோ இடிக்குதே! விஜய்யின் ரியல் எஸ்டேட் தொழில் குறித்து ஷாக் தகவல் -
மகளிர் உரிமை தொகை கிடைக்காது.. ஆனாலும் நாளை முதல் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கு வரும்? -
காற்றழுத்த தாழ்வு பாதை.. பிச்சு உதறப் போகும் மழை.. இடி, மின்னலுடன் கொட்டப் போகுது! -
திமுக-அதிமுக இடையே கடும் போட்டி.. ஆட்சியை பிடிப்பது யார்? ஆட்டத்திலேயே இல்லாத தவெக! புதிய சர்வே -
யார் அந்த அதிர்ஷ்டசாலி? நகைக்கடை, விவசாயக்கடன் தள்ளுபடி, மாதம் 10000 சலுகை? விவசாயிகளின் செம திட்டம் -
சொதப்பிட்டீங்களே.. இப்போ பாருங்க போக முடியல.. கடுப்பான விஜய்.. காரணம் புஸ்ஸி, ஆதவ்? என்னாச்சு? -
திடீரென வீடியோ வெளியிட்டு மதுரை மத்திய தொகுதி வேட்பாளர் சுந்தர் சி உருக்கம்! பிடிஆர் இருக்காரே! -
சிலிண்டர் ஏஜென்சி வைத்திருக்கும் நண்பனின் தந்தைக்கு மாதம் 1.90 லட்சம் வருமானம்.. நெட்டிசன் தகவல் -
Free Fridge: அதிமுகவின் இலவச பிரிட்ஜ்! யாருக்கெல்லாம் கிடைக்கும்? எவ்வளவு ரூபாய்க்கு இருக்கும்? -
எவ்வளவு வேகம்! சிட்டிக்கு நடுவே வளர்ந்து நிற்கும் ஸ்டீல் ராட்சசன்.. சென்னையின் காஸ்ட்லி ப்ராஜெக்ட் -
ஸ்டாலின் தான் சிறந்த CM வேட்பாளர்.. பின்னாலேயே துரத்தும் எடப்பாடி.. விஜய்க்கு அதிர்ச்சி! புதிய சர்வே -
தவெகவில் விஜய்க்கு அடுத்ததாக அதிக சொத்து உள்ள நபர் இவரா? அதுவும் இத்தனை கோடி! ஆச்சரியத்தில் நெட்டிசன்கள்












Click it and Unblock the Notifications