இரட்டை ஜடை குலுங்க.. குட்டைப் பாவாடையுடன்.. கேபி செம ஆட்டம்!
சென்னை: இரட்டை ஜடை வேகமாக குலுங்க, குட்டைப் பாவாடையுடன் தனி அறையில் கேப்ரியல்லா ஆடிய டான்ஸ் வைரலாகியுள்ளது.
திரைப்படத்தில் அறிமுகமாகி தற்போது சின்னத்திரையில் கலக்கி கொண்டிருக்கும் கேப்ரில்லாவிற்கு அறிமுகமே தேவை இல்லை .
இவருக்கு பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு வருவதற்கு முன்பு வரைக்கும் ஒரு சில திரைப்படங்களில் சிறு சிறு வேடங்களில் தலைகாட்டி இருந்தாலும் இன்ஸ்டாகிராம் ,டிக்டாக், டிவிட்டரில் ஆக்டிவாக வலம் வந்து ரசிகர்களின் மத்தியில் கனவு கன்னியாக வலம் வந்தார்.

செம வாய்ப்பு
அதனாலேயே அவருக்கு பிக்பாஸில் அழைப்பு வந்திருந்தது. கிடைத்த வாய்ப்பை நன்றாக பயன்படுத்தி இந்த வீட்டிற்குள் கடைசி வரைக்கும் இருப்பார் என எதிர்பார்த்து இருந்த ரசிகர்களுக்கு பெரும் ஏமாற்றத்தை கொடுத்து 5 லட்சத்தோடு வெளியேறிவிட்டார். இவர் பாதியிலேயே வெளியேறியதும் கடுப்பான இவருடைய ரசிகர்களுக்கு ஆறுதல் அளிக்கும் விதமாக வெளியே வந்ததிலிருந்து அடிக்கடி போட்டோ சூட்டை எடுக்க ஆரம்பித்துவிட்டார்.

கோபத்தை விட்ட ரசிகர்கள்
என்னதான் கோபமாக இருந்தாலும் பிடித்தவர்களிடம் கோபம் அதிகமாக நிலைக்காது அதுபோலத்தான் இவர் மீது கோபமாக இருந்த ரசிகர்கள் இவருடைய போட்டோக்களை பார்த்ததும் கோபத்தை மறந்து ரசிக்க ஆரம்பித்துவிட்டனர் .அதனால்தான் தற்போதும் இவர் பிக்பாஸ் ஜோடிகள் டான்ஸ் நிகழ்ச்சியில் ஆட்டம் போட்டுக் கொண்டிருப்பதை பொறுத்துக் கொள்ளாமல் சில ரசிகர்கள் தற்போது இவர் போட்டிருக்கும் லேட்டஸ்ட் போட்டோவில் கமெண்ட் போட்டு இருக்கின்றனர்.

கனவு காலியாகி விடும்
தயவுசெய்து பிக்பாஸ் போட்டிகளில் கலந்து கொள்ளாதீர்கள் உங்களுடைய திரைத்துறை கனவு இதிலேயே மூழ்கி விடும் என இவருக்கு அறிவுரை கூறியிருக்கின்றனர். இவர் இந்த பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து பாதியிலேயே வெளியேறி வந்து இருந்தாலும் அங்கு இருந்த அன்பு டீமில் தனக்கான ஒரு முத்திரையை போட்டுவிட்டு தான் வந்திருக்கிறார் .

அன்பு கேங்கின் மெம்பர்
அதனால்தான் இவர்கள் வெளியே வந்த பிறகும் அன்பாக பழகி பல பேர் வயித்தெரிச்சலை சம்பாதித்து வருகின்றனர் .அன்பு டீமோடு இவர் அடிக்கடி கலக்கல் வீடியோக்கள் போட்டு வருவது இவருடைய ரசிகர்களுக்கு பிடிக்கவில்லை என்பதால் அவர்களில் சிலர் இப்படி எல்லாம் கடுப்பு ஏத்தாததூங்க என்று கடுப்பாக கமெண்ட் போட்டு இருக்கின்றனர்.

மாஸ் கெத்து
"ஒத்தையடி பாதையில தாவி ஓடுறேன்ன் "என மாஸ் கெட்டப்பில் மாஸ் காட்டி கெத்தாக கூலிங் கிளாசை அணிந்தபடி இவர் நடக்கும் நடையை வைத்த கண் வாங்காமல் இவருடைய ரசிகர்கள் ரசித்து வருகின்றனர் .நடக்கும்போது முட்டிக்கு மேலே இவருடைய பாவாடை துள்ளல் ஆட்டம் போடுவதை பார்த்து மனதும் துள்ளுகின்றதாம். இதுதான் துள்ளாத மனமும் துள்ளுமா இருக்குமோ?












Click it and Unblock the Notifications