குக்கு குக்கு ....பேக் போஸ் காட்டி துள்ளல் ஆட்டம் போட்ட கேபி .. உச்சு கொட்டும் ரசிகர்கள்!
சென்னை: இதுவரைக்கும் எத்தனை பேர் குக்கூ பாட்டுக்கு டான்ஸ் ஆடி இருந்தாலும் கேப்ரில்லாவின் மிக்ஸட் ஆட்டம்தான் வேற லெவல்.
ஆனாலும் இந்த ஆட்டம் வேற யாரும் ட்ரை பண்ணாத புது ஆட்டமாலா இருக்கு என உருகுகி வழிகிறார்கள் ரசிகர்கள்.
தற்போது சினிமா நடிகைகளை விடவும் சின்னத்திரை நடிகைகளுக்கு தான் இணையதளங்களில் அதிகமான ரசிகர்கள் இருந்து வருகிறார்கள்.

ஆக்டிவ் வைரலாக வலம் வருகிறார்
அவர்கள் தினமும் ஆக்டிவாக போஸ்ட் போட்டு செம வைரலாக வலம் வருகின்றனர். திரைப்படங்களில் நடித்து கிடைக்காத பெயரும் புகழையும் கூட தற்போது ரீல்ஸ் வீடியோக்களும் போட்டோசூட்டிலும் மூலமாக சின்னத்திரை நடிகைகள் தட்டி விடுகின்றனர் .அதுவும் தற்போது இளம் ரசிக் ரசிகர்களை மட்டுமல்லாமல் குழந்தைகள் முதல் பலரையும் ரசிக்கும் ரீல்ஸ் வீடியோக்களில் நடிகைகள் தங்களால் முடிந்த அளவிற்கு தங்களுடைய திறமைகளை வெளிக்கட்டி வருகின்றனர் .

கேபியின் செம ஆட்டம்
அந்த வரிசையில் கேப்ரில்லாவும் செம ஆட்டம் போட்டு இன்ஸ்டாகிராமில் ஒரு வீடியோவை தட்டி விட்டிருக்கிறார். இவருடைய வீடியோவை பார்த்ததும் ரசிகர்கள் கமெண்ட் களில் கொஞ்சி வருகின்றனர். பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலமாக கேப்ரில்லா ரசிகர்களின் மனதில் நீங்காத இடத்தை பிடித்துவிட்டார் . இவருக்கு ரசிகர்கள் கொடுத்த ஆதரவினால் தான் இவரால் இந்த வீட்டிற்குள் கடைசி வரைக்கும் இருக்க முடிந்தது.

பிக் பாஸ் போட்டி
ஆனால் ரசிகர்களின் எதிர்பார்ப்பை எல்லாம் வீணாக்கி விட்டு இவர் இந்த நிகழ்ச்சியிலிருந்து ஐந்து லட்சத்தை வாங்கிக் கொண்டு பெட்டியைக் கையில் பிடித்துக்கொண்டு வெளியேறியதும் இவரை வைத்து ட்ரோல் செய்து நெட்டிசன்கள் கலாய்த்து வந்தனர் .ஆனால் அதற்குப் பிறகு இவர் திடீரென்று இப்படி ஒரு முடிவு எடுப்பதற்கு காரணத்தை சமூக வலைத்தளத்தில் குறிப்பிட்டிருந்தார் .

டான்ஸ் டான்ஸ்
இதனைக் கேட்ட பிறகு இவரை கலாய்த்து வந்தவர்கள் கொஞ்சம் நிறுத்தி இருந்தனர். பிக்பாஸில் இவர் போட்ட ஆட்டம் போதாது என்று தற்போது இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் வீடியோ போடுகிறேன் என பலரையும் ஆட்டம் போட வைத்திருக்கிறார். பிக் பாஸ் கண்டஸ்டன்டுகள் பலரும் மீண்டும் விஜய் டிவியில் கலந்துகொள்ளும் பிக்பாஸ் டான்ஸ் நிகழ்ச்சியில் இவருடைய ஆட்டத்தை காண்பதற்காக இவருடைய ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.

குக்கு குக்கு
இந்நிலையில் இவர் தற்போது வீட்டில் ட்ரெயல் பார்க்கும்போது கூட நான் கையூட்டு தான் என க்யூட்டான வீடியோவை ஷேர் பண்ணி இருக்கிறார் .அதுவும் குக்கூ பாட்டில் மிக்ஸட் மியூசிக்கை சேர்த்து செம டான்ஸ் போட்டு இருக்கிறார். முரட்டு சிங்கிள்ஸ் நிகழ்ச்சியில் இவரை சைட் அடித்த ரசிகர்கள் அந்த நிகழ்ச்சி முடிவடைந்ததும் ரொம்பவே பீல் பண்ணி இருக்கிறார்கள்.

மீண்டும் ஆட்டம்
ஆனால் மீண்டும் பிக்பாஸ் டான்ஸ் நிகழ்ச்சியில் இவருடைய ஆட்டத்தை பார்த்ததும் இந்த நிகழ்ச்சிக்கு ரசிகர்களாக மாறிவிட்டனர் .ஆனால் பல ரசிகர்கள் அவரிடம் தொடர்ந்து இந்த நிகழ்ச்சியில் நீங்கள் கலந்து கொள்ளாதீர்கள். உங்களுடைய திரை கனவும் இதில் மூழ்கிவிடும். அதனால் நீங்கள் வெள்ளித்திரையிலேயே கவனத்தை செலுத்துங்கள் என அன்புக் கட்டளையிட்டு வருகின்றனர்.

ஒப்பனை யாரு
முட்டைய போடும் கோழிக்கு ஒப்பனை யாரு என்று இவர் கேட்டிருக்கும் கேள்வியை பார்த்து சில ரசிகர்கள் கமெண்ட் களில் கலாய்த்து வருகின்றனர் .அதுவும் ஒரே ஸ்டெப்பை எத்தனை தடவை தான் போடுவிங்க என்றும் சந்தேகம் கேட்டு வருகின்றனர். ஆனாலும் தொடர்ந்து இவர் இப்படி ரீல்ஸ் வீடியோக்களை போட்டு வருவது இவருடைய ரசிகர்களின் மத்தியில் என்ஜாயாக தான் இருக்கிறது என்றும் கூறிவருகின்றனர்.
-
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
இந்த வாரம் ஓடிடியை கலக்க வரும் 11 படங்கள், வெப் சீரிஸ்கள்.. தனுஷின் ‘கர’ முதல் ‘ஸ்பைடர்-நுவார்’ வரை












Click it and Unblock the Notifications