கிழிஞ்ச பேண்ட் போட்டுக்கிட்டு.. மாடிப்படியில் ஒய்யாரமாக.. ஜூம் பண்ணவே வேண்டாம்!
சென்னை: சீரியலில் குடும்ப குத்துவிளக்காக ஜொலிக்கும் நடிகைகள் கூட போட்டோசூட் என்கிற பெயரில் ரசிகர்களை சூடாக்கி வருகிறார்கள்.
அதுவும் இன்ஸ்டாகிராமில் தற்போது காயத்ரி யுவராஜ் போட்டிருக்கும் கலக்கலான போட்டோ ஷூட்டிங் வைரலாக பரவி வருகிறது. இவர் பல சீரியல்களில் நடித்து இருந்தாலும் இவருக்கு நல்ல ஒரு வரவேற்பையும் பெயரையும் வாங்கி கொடுத்து ரசிகர்களிடம் மனதில் பசைபோல ஒட்டிக் கொண்டது சரவணன் மீனாட்சி சீரியலில் முத்தழகு கேரக்டரில் தான்.
அதன் பிறகும் இவர் முன்னணி டிவிகளில் உள்ள சீரியல்களில் எல்லாம் நடித்துக்கொண்டிருந்தார். தற்போது நாம் இருவர் நமக்கு இருவர் எனும் சீரியலில் மாயனின் தங்கச்சி ஆகவும் சித்தி 2 சீரியல் ராதிகாவின் மருமகளாகவும் கலக்கிக் கொண்டிருக்கிறார்.

சித்தி வில்லி
இதில் நாம் இருவர் நமக்கு இருவர் சீரியலில் ஊமகொட்டுச்சி என்று மாயன் அழைக்கும் அளவிற்கு அமைதியும் சொரூபமாக இருக்கிறார். ஆனால் சித்தி சீரியலில் இவரே வில்லியாக கலக்கிக் கொண்டிருக்கிறார். சரவணன் மீனாட்சி சீரியல் வில்லியாக நடித்து இருந்தாலும் தற்போது சித்தி சீரியலில் அனைவரையும் மிரட்டி வருகிறார்.

எடுத்தாரே ஆயுதத்தை
சீரியலில் நடிக்கும் நடிகைகள் ஆக இருந்தாலும் சரி சினிமாக்களில் நடிக்கும் நடிகைகள் ஆக இருந்தாலும் சரி புது பட வாய்ப்புக்காக கையில் எடுத்திருக்கும் ஒரே ஆயுதம் போட்டோஷூட் தான். அதையும் விதவிதமாக எடுத்து தங்களின் திறமையை காட்டி இன்ஸ்டாகிராம் போன்ற வலை தளங்களில் அப்லோட் பண்ணி கொண்டு இருக்கிறார்கள்.

செம ஷூட்
இவர்களின் போட்டோ ஷூட்டை பார்த்து ரசிகர்கள் பட்டாளம் அதிகமாகிக் கொண்டுதான் இருக்கிறது. அந்த மாதிரிதான் இவர் சீரியல்களில் நடித்து ரசிகர்கள் மனதில் நல்ல ஒரு இடத்திலிருந்து கொண்டிருக்கிறார். தற்போது இவர் இன்ஸ்டாகிராமில் ஒரு வைரலான போட்டோ சூட்டை நடத்தி வருகிறார். இதுவரைக்கும் அவர் இணையதளங்களில் ஹோம்லியான போட்டோ சூட் தான் நடத்திக்கொண்டிருந்தார்.

கிழிஞ்ச பேன்ட்டுடன்
ஆனால் இப்போது ஒரு கிழிஞ்ச பேண்டோடு கலக்கலாக காலை விரித்து வைத்துக்கொண்டு ஸ்டைலாக ஒரு போஸ் கொடுத்திருக்கிறார் .இந்த போட்டோவை பார்த்து பல ரசிகர்களும் கமெண்ட்டுகளை பொழிந்து கொண்டிருக்கிறார்கள். ரசிகர்கள் ரசிக்கிறார்கள் என்றால் நெட்டிசன்களுக்கு சொல்லவா வேணும் அவர்களும் அவர்கள் பங்குக்கு ரசித்து தான் கமெண்ட்களை போட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

காலை மடக்கி
அதுமட்டுமல்லாமல் இவர் அதே உடையோடு மாடிப்படியில் ஒரு காலை மடக்கி ஸ்டைலாக போஸ் கொடுத்திருக்கிறார் அந்த போட்டோவை சும்மா பார்ப்பதற்கு என்னவோ ஸ்டைலாகத்தான் தெரிகின்றதாம் ஆனால் ஸூம் பண்ணி பார்த்தாள் ரசிகர்கள் சூடாகி போகிற அளவிற்கு காட்டாக இருக்கிறதாம். இவர் டைட்டான ஜீன்ஸ் பேண்டை போட்டிருப்பதால் உடல் அங்கங்கள் அப்படியே வெளியில் தெரியும்படியாக இருப்பதால் இந்த மாதிரி நீங்களும் களமிறங்கி விட்டீர்களா என்று ரசிகர்கள் இவரை கலாய்த்து வருகிறார்கள்.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக












Click it and Unblock the Notifications