நடு ராத்திரியில் வந்து.. "அப்படி அப்படி" பேசுவாங்களே.. கிரிஜா.. செம போட்டோ!

Subscribe to Oneindia Tamil

சென்னை: டிவியில் ராத்திரியில் வரும் மிட்நைட் அந்தரங்கம் புரோகிராமில் வரும் கிரிஜாஸ்ரீ ஒரு மாஸான போட்டோவைப் போட்டு சூட்டைக் கிளப்பியுள்ளார்.

மிட் நைட் நேரத்தில் பல டிவிகளில் வரும் அந்தரங்க பிரச்சினைகள் குறித்த நிகழ்ச்சிகள் டிவிகளில் பிரபலம்தான். பலரும் இந்த புரோகிராமை கண் கொட்டாமல் பார்க்கத் துடிப்பார்கள்.

அதற்குக் காரணம் டாக்டர்கள் தரும் டிப்ஸ் காரணமல்ல .மாறாக அந்த புரோகிராமை தொகுத்து வழங்கி கேள்வி கேட்கும் பெண் தொகுப்பாளர்கள்தான்.

மிட்நைட் மசாலா

மிட்நைட் மசாலா

இப்படிப்பட்ட தொகுப்பாளர்களில் ரொம்பப் பிரபலம்தான் நம்ம கிரிஜாஸ்ரீ. கேள்வியெல்லாம் கிடுக்குப்பிடியாக இருக்கும் .டாக்டரிடம் பேசுவதை விட இவரிடம் பேசத்தான் பல ஆண்களும் துடியாத் துடிப்பார்கள். அப்படிக் கேட்பார் இவர். டபுள் மீனிங்கில் மட்டுமல்லாமல் நேரடியாகவும் கிளுகிளுப்பாக பேசக்கூடியவர் கிரிஜாஸ்ரீ.

கிடுக்கிப்பிடி கேள்வி

கிடுக்கிப்பிடி கேள்வி

கிரிஜாஸ்ரீக்கு நிறைய ரசிகர்கள் உள்ளனர் .இவர் கலந்து கொண்ட நிகழ்ச்சியின் வீடியோக்கள் யூடியூபில் ரொம்பவே பிரபலம் ஆகும் .இவர் பேசும் அழகையும், சிரிக்கும் அழகையும், குறும்புத்தனமாக சிரிப்பதையும், கண் அடித்து வம்பிக்கிழுப்பதையும் ரசிக்காதவர்களே இருக்க முடியாது.

கேட்பதில் கில்லாடி

கேட்பதில் கில்லாடி

வாசகர்களின் சந்தேகங்களை அவர்கள் வெட்கப்படாமல் கேட்க வைப்பதில் இவர் கில்லாடி . இவரே எடுத்துக் கொடுத்து கேள்விகளைக் கேட்பார் .அதுதான் இவரது வெற்றியின் சூட்சுமம் .இவரால் பலனடைந்த இளைஞர்கள், கணவர் மார்கள் நிறைய. அதாவது கேள்வி கேட்டு பதில் பெற்று பலனடைந்தவர்கள். இப்போது அந்த டிராக்கிலிருந்து மாறி வந்து விட்டார் கிரிஜாஸ்ரீ.

மேக்கப் கலைஞர்

மேக்கப் கலைஞர்

மேக்கப் கலைஞராக மாறி விட்ட அவர் இன்ஸ்டாவில் பிசியாக போட்டோக்கள் போட்டுக் கலக்கி வருகிறார் .அப்படித்தான் இந்த நிலையில் கிரிஜாஸ்ரீ தனது இன்ஸ்டாகிராமில் ஒரு போட்டோ போட்டுள்ளார் .அதில் அவருடன் அவரது கணவரும் உடன் இருக்கிறார் . நல்லா தொடை தெரியற மாதிரி உசரமாந டேபிளில் உட்கார்ந்திருக்கிறார் கிரிஜா .பக்கத்தில் தொடையில் கை வைத்தபடி காட்சி தருகிறார் கணவவர்.

பளிச் தொடைகள்

பளிச் தொடைகள்

பக்கத்து கண்ணாடியில், பார்ப்பவர்களுக்கு என் வீட்டுக்காரர் எனது கழுத்தை பிடித்து நெரிப்பது போலஇருக்கும் .ஆனால் நிஜத்தில் நாங்க ரொமான்ஸ் பண்ணிட்டிருக்கிறோமாக்கும் என்று வாசகம் போட்டுள்ளார் கிரிஜா . சூப்பராக இருக்கிறது இந்த போட்டோ என்ரு பலரும் கமெண்ட் போட்டுக் கொண்டுள்ளனர் .உண்மையிலேயே மேக்கப் இல்லாமலும் கூட கிரிஜா அழகாகத்தான் இருக்கிறார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+