நீயா நானாவில் 90ஸ் கிட்ஸ்களால் கடுப்பான கோபிநாத்..அதுக்குன்னு இப்படியா? குவியும் கருத்துக்கள்
சென்னை: நீயா நானா நிகழ்ச்சியில் இந்த வார தலைப்பில் 90ஸ் அனுபவங்களை கேட்டு கோபிநாத் இவங்க அக்கப்போருக்கு அளவே இல்லையா என நொந்து கொண்டிருக்கிறார்.
90 ஃபேவரைட் தின்பண்டங்களை கடை வைத்த கோபிநாத் இடம் 2கே கிட்ஸ்கள் பல்பு வாங்கி இருக்கின்றனர்.
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நீயா நானா நிகழ்ச்சிக்கு என்று தனிப்பட்ட ரசிகர்கள் கூட்டம் இருக்கின்றனர். ஒவ்வொரு வாரமும் இந்த நிகழ்ச்சியில் சுவாரசியமாக விவாதிக்கப்படும் தலைப்புகள் பெரும்பாலும் சமூகத்தில் பிரபலமாக இருக்கும் பிரச்சினைகளைப் பற்றி பேசுவதாக இருக்கும்.

அந்த வகையில் இந்த வாரம் 90ஸ் கிட்ஸ்கள் மற்றும் 2கே கிட்ஸ்கள் தங்களுடைய வாழ்க்கை அனுபவங்களை பகிர்ந்து கொண்டனர். அது ஒருவருக்கொருவர் சதைத்தவர்கள் அல்ல என்று 90ஸ் கிட்ஸ்களும் 2கே கிட்ஸ்களும் போட்டி போட்டு தங்களுடைய கருத்துக்களை கூறி கருத்து மோதல்களில் ஈடுபட்டு வந்தனர். இந்த நிலையில் இந்த எபிசோடு வெளியான பிறகும் சமூக வலைத்தளத்தில கருத்து மோதல்கள் ஈடுபட்டு வருகிறது.
பொதுவாக நாம் வாழ்ந்த தருணத்தில் சின்ன சின்ன சுவாரசியங்கள் நிறைந்த விளையாட்டுகள் தற்போது நினைத்தால் கூட அது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கும். இவர்களின் ரசனையே புராணம் என்று கூறி அசட்டை செய்யும் இளைஞர்களின் பேச்சையும் அதற்கு கோபிநாத் கொடுக்கும் ரியாக்ஷனும் தற்போது சமூக வலைதளத்தில் வைரல் ஆகி வருகிறது.

அந்த வகையில் 90ஸ் கிட்ஸ்களின் ஃபேவரைட் தின்பண்டங்களை கடையில் வைத்து கடைக்காரராக மாறிய கோபிநாத் கடையில் இருந்த பொருட்களை பார்த்ததும் 90ஸ் கிட்ஸ் சந்தோஷப்பட்டதை பார்த்ததும் இவங்க அக்கப்போருக்கு அளவே கிடையாதா? என்று நொந்து கொண்டார். பிறகு ஒவ்வொரு தின்பண்டங்களை பெயரைக் கூறி 90ஸ் கிட்ஸ்கள் சிலாகித்துக் கொண்டதை பார்த்து 2k கிட்ஸ் பக்கம் சேர்ந்து 90 கிட்ஸ்களை கோபிநாத்தும் கலாய்த்து இருக்கிறார். தற்போது இந்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரல் ஆகிறது.
-
“வைகை அணையில் கூலி வேலை பார்த்த இளையராஜா, இசைஞானி ஆனது எப்படி? முதல் சம்பளம் எவ்வளவு தெரியுமா?” -
அஜித் மாதிரி யாராலும் இருக்க முடியாது.. சூட்டிங் ஸ்பாட்டில் நடந்த சம்பவம்.. ரகசியங்களை உடைத்த பிரபலம் -
பிக் பாஸ் வீட்டுக்குள் இப்போது சாதாரண மக்கள்.. வெற்றியா? விபரீதமா? உண்மையான சவால் இதுதான்! -
"முத்து ஜெயித்த நேரத்தில் வந்த புதிய சிக்கல்!"... ரோகிணி போன் காலால் தலைகீழான சிறகடிக்க ஆசை கதை -
சிறகடிக்க ஆசை: முத்துக்கு மட்டும் சோதனை மேல் சோதனையா? ரோகிணியால் அழியும் விஜயா.. செம சம்பவம் -
இப்படி நடக்கும்னு எதிர்பார்க்கல.. விரக்தியில் விக்னேஷ் சிவன் போட்ட பதிவு.. குவியும் ஆறுதல் -
உருவத்தை பார்த்து சிரித்தவர்கள் இன்று மகளை பார்த்து வியக்கிறார்கள்... டிஷ்யூம் பட நடிகர் கின்னஸ் பக்ரு நெகிழ்ச்சி -
"40 வயசுல 25 வயசு மாதிரி இல்லை..." சர்ச்சைகளுக்கு மத்தியில் திரிஷா போட்ட பதிவு! யாருக்கு கொடுத்த பதில்? -
என்னை காப்பாத்துங்க.. கதறிய பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகையின் கணவர்.. வாத்தியாருக்கே இந்த நிலைமையா? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்!












Click it and Unblock the Notifications