பெட்ரூமில் இருந்த கம்மல்.. ஜோவிகா எதுக்கு அங்க போறா? Mr. இந்தியா மணி பிரச்சனையில் பெண் பரபரப்பு
சென்னை: பிரபல ஜிம் டிரைனர் மணியின் காதலி சமீபத்தில் ஒரு பேட்டியில் ஜோவிகா மணி ஜிம்க்கு வருவது குறித்து பல்வேறு கேள்விகளை எழுப்பி இருக்கிறார். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வரும் நிலையில் இதற்கு வனிதா என்ன பதில் சொல்லப் போகிறார் என்றும் ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.
அந்த வகையில் சமீபத்தில் ஜிம் டிரைனர் மணி குறித்து அவருடைய மனைவி மற்றும் காதலி சந்தியா இருவரும் புகார் கொடுத்த செய்தி இணையத்தில் பரபரப்பு ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது. பிரபல ஜிம் ட்ரைனராக இருக்கும் மணியின் ஜிம்மில் பல சினிமா பிரபலங்கள் ஒர்க் அவுட் செய்கிறார்கள். இப்படியான நிலையில் மணியின் காதலி சந்தியா சமீபத்தில் பேட்டி ஒன்றில் பல விஷயங்களை பகிர்ந்து இருக்கிறார்.

அதில் ஜிம் ட்ரைனர் மணி நிறைய பெண்களை ஏமாற்றி இருக்கிறார் அவர்களிடம் ஆசை வார்த்தை கூறி ஏமாற்றுவதை வழக்கமாக வைத்திருக்கிறார். இதை எனக்கு தெரிய வந்ததும் நான் தட்டி கேட்டபோது அவர் என்னை உடல் ரீதியாக காயப்படுத்தி இருக்கிறார். அது தொடர்பாக என்னிடம் நிறைய ஆதாரங்கள் இருக்கிறது என்று அவர் பேட்டி அளித்திருக்கிறார். அதுபோல ஜிம் ட்ரெய்னர் மணியின் முன்னாள் மனைவி கவிதாவும் அவர் மீது புகார் கொடுக்க இருக்கிறார்.
அதில் கவிதா கூறி இருப்பதாவது, மணி ஜிம்முக்கு வரும் பெண்களிடம் ஆசை வார்த்தைகளை பேசி அவர்களுடைய மனதை மாற்றி அவரை ஏமாற்றி இருக்கிறார். இதை நான் தட்டி கேட்டபோது எங்களுக்குள் பிரச்சனை வர தொடங்கியது. பல வருடங்களாக அவர் என்னை அடித்து துன்புறுத்தினார். அதுபோல மணி உடைய ஜிம்மிற்கு பல சினிமா பிரபலங்கள் வருவது வழக்கம். அப்படி வரும் பெண்களிடம் இவர் ஏதோ பேசி பணத்தையும் ஏமாற்றி விடுவது தான் மணியுடைய வேலை.
அதுபோல பிக் பாஸ் பிரபலம் ஒருவரோடு மணிக்கு தொடர்பு இருந்தது. ஒருமுறை அந்த பிக் பாஸ் பிரபலத்துடைய கம்மல் அவருடைய பெட்ரூமில் இருந்தது. அதைக் கேட்டபோது தான் என்னை அவர் பயங்கரமாக அடித்து துன்புறுத்தினார். அதற்கு பிறகு தான் அந்த பிக்பாஸ் பிரபலம் மணியை விட்டு விலகி விட்டார்.
அவருடைய பெயரை சொல்லி நான் அவருடைய வாழ்க்கையில் பிரச்சனையை ஏற்படுத்தவில்லை என்று சொல்லி இருக்கும் சந்தியா இப்போ நான் மணி பற்றி வெளிப்படையாக பேசுவதற்கு காரணம் அவருடைய ஜிம்முக்கு வரும் பெண்கள் எச்சரிக்கையாகவும் பாதுகாப்பாகவும் இருக்க வேண்டும் என்ற நோக்கத்தில் தான் நான் இதை சொல்கிறேன்.
அது மட்டும் அல்லாமல் பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமடைந்த வனிதா விஜயகுமாரின் மகள் ஜோவிகாவும் மணியின் ஜிம்மிற்கு சென்று கொண்டிருக்கிறார். ஜோவிகாவை தனியாக அந்த ஜிம்முக்கு அனுப்பாதீர்கள் என்று அந்த பேட்டியிலேயே சந்தியா அறிவுரை கூறியிருக்கிறார். இவர்கள் இப்படி அளித்திருக்கும் பேட்டிக்கு வனிதாவின் ரியாக்ஷன் எப்படி இருக்க போகிறது என்று பொறுத்திருந்து பார்ப்போம்.
-
சிறகடிக்க ஆசை: சிந்தாமணி சதி! உண்மைகளை உளறிய மனோஜ், ஜெயிலுக்கு போகும் விஜயா! மீனா செய்த செயல் -
மாதம்பட்டி ரங்கராஜனின் சவால்! நான் இந்த இடத்தில் வந்து நிற்க காரணம்.. உருக்கமாக போஸ்ட் போட்ட ஜாய்! அடுத்த பஞ்சாயத்து -
மாதம்பட்டி ரங்கராஜன் டிஎன்ஏ டெஸ்ட் ரிசல்ட் வந்தாச்சு..! ஜாய் கிரிஸில்டா குழந்தை விஷயத்தில் வெளியான தகவல்! -
முடங்கும் துபாய், அபுதாபி! அடியோடு மங்கும் தங்கம் மார்க்கெட்! ஆடிப்போன இந்திய ஜுவல்லரி நிறுவனங்கள் -
மனைவி தனது பெற்றோரிடமிருந்து பெற்ற சொத்தில் கணவருக்கு உரிமை உண்டா? ஐகோர்ட் தீர்ப்பு முழு விவரம் -
இல்லத்தரசி கூப்பன் திட்டத்தில்.. நுணுக்கமான விஷயமே இதுதான்.. டிஆர்பி ராஜா சொன்ன சுவாரசிய தகவல் -
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
ஆரம்பமே அலங்கோலம்.. பெரம்பூர் விஜய் பிரச்சாரத்தில் தவெகவினரால் அடுத்தடுத்து அசம்பாவிதம் -
Gold Price Today: தங்கம் விலை அதிரடியாக உயர்ந்தது.. காலையில் சரிந்து மாலையில் எகிறியது! நகை பிரியர்கள் கலக்கம்! -
ஆரணியில் கால் வைத்த மகாலட்சுமி.. 75 வருட ரூல்ஸை உடைத்து திமுக முதல்முறை சாதனை.. அதிரும் திருவண்ணாமலை! -
தவெக விஜய்க்கு சான்ஸே இல்லை.. 3வது இடம்தான்.. ஆனால் அதிலும் பெரிய சறுக்கல்.. சுடசுட வெளியான சர்வே -
தமிழகத்தில் 2010 ல் RI ஆக வேலைக்கு சேர்ந்தவர் 2026ல் எவ்வளவு சம்பளம் வாங்குவார் தெரியுமா?












Click it and Unblock the Notifications