பெண்கள் எல்லா விதத்திலும் நமக்கு முன்னால்தான்... நடிகர் ஹரீஷ் கல்யாண்
சென்னை: நடிகர் ஹரீஷ் கல்யாண் ஜீ தமிழ் டிவி ஒளிபரப்பிய மகளிர் விருது வழங்கும் விழாவில் கலந்து கொண்டார். பிக்பாஸ் முதல் சீசனில் கலந்துக்கிட்ட பின் ஹரீஷ் கல்யாண் வேற லெவலுக்கு போயிருக்கார்.
பிக்பாஸ் முதல் சீசனில் கலந்துக்கிட்ட போதே இவருக்கு கேர்ள்ஸ் ஃபேன்ஸ் அதிகம். இதனாலேயே பியார் பிரேம காதல் படத்தில் அதே பிக்பாஸ் முதல் சீசனில் கலந்துக்கிட்ட ரைசாவுடன் ஜோடி சேர்ந்து நடிச்ச படம் ஹிட்..

யுவன் ஷங்கர் ராஜா இந்த படத்தை தயாரித்து இருந்தார்.ஹரீஷ் நல்ல பாடகரும் கூட..யுவனின் அடுத்த தயாரிப்பிலும் ஹரீஷ்தான் நாயகன்.
ஜீ தமிழ் டிவி ஒளிபரப்பிய பெண்களுக்கான விருது வழங்கும் நிகழ்ச்சியில் நடிகை திரிஷா உள்ளிட்ட பல துறை பெண்களுக்கும் விருது வழங்கினார்கள்.
வெற்றிபெற்ற, சாதித்த பெண்களைக் கொண்டாடும் நிகழ்வு! பெண்களின் பெருமை போற்றும் விருதுகள்! வேர்ல்ட் ஆஃப் வுமன் 2019 வரும் ஞாயிறு உங்கள் #ZEE5 இல்#ZEETamil #WorldOfWomen @trishtrashers @the_hindu pic.twitter.com/WZnGdYMJVU
— ZEE5 Tamil (@ZEE5Tamil) May 4, 2019
அப்போது பேசிய ஹரீஷ் கல்யாண், எனக்கு எங்க அம்மாவை ரொம்ப பிடிக்கும். அதனால எல்லா பெண்களையும் ரொம்ப பிடிக்கும்.பெண்கள் ஆணுக்கு சமமாயில்லை, ஆண்களையும் தாண்டி ரொம்ப முன்னால போயிகிட்டு இருக்காங்க.
அவங்க பின்னால நாம இருக்கோம். ஒண்னும் பண்ண வேணாம், அவங்களை பின்னாலிருந்து இழுக்காமல் இருந்தாலே போதும்.. அவங்க வேற லெவலுக்கு போயிருவாங்கன்னு சொன்னார்.
இப்படி பேசிய இவருக்கு அப்ளாஸ் அள்ளியது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications