Thenmozhi BA Serial: தேன்மொழி உனக்கு எதிரின்னா அவ எனக்கு ஜென்ம எதிரி!
Recommended Video
சென்னை: தேன்மொழியின் மாமனார் தன் மனைவியிடம் அடிக்கடி பேசும் டயலாக், தேன்மொழி உனக்கு எதிரின்னா எனக்கு ஜென்ம எதிரி.
விஜய் டிவியின் தேன்மொழி பிஏ ஊராட்சி மன்றத் தலைவர் சீரியலில் பல்சுவையும் கலந்த நல்ல சீரியலா இருக்கு.
ஊராட்சி மன்றத் தேர்தல்நடந்து முடிந்த சமயத்தில் இப்படி ஒரு சீரியல் வரவேற்புக்கு உரியது.

தேன்மொழி அப்படி
இந்த முறை ஊராட்சி மன்றத் தேர்தலுக்கு ஒடுக்கப்பட்ட மக்கள் தலைவராக நிற்கலாம் என்று அறிவித்து அவர்களே தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளனர். நிஜத்திலும் அப்படித்தான். இந்த சீரியலிலும் தேன்மொழி அப்படித்தான். இதை வைத்து கதை பின்னி இருப்பது நன்றாக இருக்கிறது.

மாமியார் கொடுமை
காலம் காலமாக ஆண்டுகொண்டு இருந்த குடும்பம், தேன்மொழியை மருமகளாக கொண்டு வந்துவிட. மாமியாருக்கு இந்த சூட்சுமம் பிடிக்கவில்லை. தேன்மொழியை சாப்பாடு போடாமல் கொடுமைப் படுத்துவது, பவரை பிடுங்கி விடுவது என்று பஞ்சாயத்து தலைவரின் பவர் தெரியாமல் கொடுமைப் படுத்தறாங்க.

உனக்கு எதிரி
மாமனார் எம்எல்ஏ பதவியை குறி வைக்கும் தந்திரக்காரர் சொல்றார்.. தேன்மொழி உனக்கு எதிரின்னா எனக்கு ஜென்ம எதிரினு அடிக்கடி டயலாக் பேசறார். தேன்மொழியை நடு வீட்டுக்கு கூப்பிட்டு டைனிங் டேபிளில் சாப்பிட சொல்கிறார். நாளை பதவி ஏற்கும் விழா இருக்கிறதே என்று.

எரியுதா எரியட்டும்
ஃபாதர் இன் லா நான் பிரியாணி சாப்பிட்டேன் என்று சொல்லும் தேன்மொழி. எப்போதும் தனது சுயத்தை இழக்காத தேன்மொழி. அதாவது அரை குறை இங்கிலீஷில் பேசுவது.. மதர் இன் லா என்று கூப்பிடுவது. பிரியாணி ஹீரோ சார் வாங்கி குடுத்தாரு.. சாப்பிட்டேன்னு சொல்லிட்டு. மாமியார் அதிர்ச்சியாக..
எரியுதா.. எரியட்டும்.. எரியட்டும்னு சொல்றது. தேன்மொழி பிஏ காலத்துக்கு ஏற்ற சீரியல்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications