இண்டஸ்ட்ரியில தல மாதிரி ஆள் கிடைச்சால் ஓகே..ஆசை ஆசையாய் வேதிகா
சென்னை: சன் டிவியின் காஞ்சனா 3 வெற்றி விழாவுக்கு வந்திருந்த நடிகை வேதிகாவுக்கு நடிகர் அஜீத் ரொம்ப பிடிக்குமாம்.
அஜீத் பிடிக்கும், அஜீத் வாழற அமைதியான வாழ்க்கை மாதிரி எனக்கும் வேணும்னு நிறைய பிரபலங்கள் வெளிப்படையாகவே சொல்லி இருக்கிறார்கள்.

சிம்பு கூட தான் காதலித்து திருமணம் செய்துகொண்டால் அஜீத் மாதிரி குடும்ப வாழ்க்கை வாழணும்னு ஒரு முறை குறிப்பிட்டு இருந்தார்.
காரணம் என்னன்னு பார்த்தா,அஜீத் தனது குடும்பத்தை கொண்டாடும் விதம்தான். மனைவிக்கு என்ன மரியாதை தரணுமோ அதைத் தருவதில் அஜீத் தவறுவதில்லை.குழந்தைகளை எந்த விதத்தில் குதூகலப்படுத்தி மகிழ்விக்கணுமோ அதிலும் தவறுவதில்லை.

அஜீத்தின் மனைவி ஷாலினியும் அப்படித்தான். அமைதியான குடும்ப வாழ்க்கையை விரும்பும் இரு மனமும் ஒன்று சேர்ந்ததால்தானோ என்னவோ, இண்டஸ்ட்ரியில் காதல் கல்யாணம் செய்துகொள்ள விரும்பும் பிரபலங்கள் அஜீத் ஷாலினி போல வாழ வேண்டும் என்று ஆசைப்படுவார்கள்.
அப்படித்தான் சொன்னார் வேதிகா.. இன்டஸ்ட்ரியில் உள்ள ஒருத்தரை கல்யாணம் செய்துக்க விரும்பினா அவர் யாரை மாதிரி இருக்கணும் என்றபோது...
அஜித் மாதிரி ஒருத்தர் கிடைச்சா கல்யாணம் செய்துக்குவேன்.அஜீத்,ஷாலினி மாதிரி வாழணும்னு சொல்லி இருக்கார்.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications