ரோஜா அனு இளம் வில்லின்னா அழகு சங்கீதா?
சென்னை:சன் டிவியில் சன் குடும்ப விருதுகளை ஒரு முடிவோடதான் கொண்டாடி முடிச்சு இருக்காங்க.அழகு சங்கீதாவுக்கு வில்லி அவார்ட் குடுத்தாங்க. ரோஜா அனுவுக்கு இளம் வில்லி அவார்ட் என்று சொன்னார்கள்.
இருவருமே இளம் பெண்கள்தான்.என்ன ... ஒரே நேரத்தில் ஒளிபரப்பலை.ரெண்டு பார்ட்டா ஒளிபரப்பிட்டாங்க.
இந்த முறை சன் டிவியில் முக்கால்வாசி பேர் கையில் விருதோடதான் போயிருக்காய்ங்க.

சன் குடும்ப விருதுகள்
2019ம் ஆண்டுக்கான சன் குடும்ப விருதுகளை சன் குடும்பத்தின் நட்சத்திரங்கள் அனைவருக்கும் அறிவித்து, அதை வழங்கும் விழாவை கடந்த மாதமே கொண்டாடி முடித்த சன் டிவி அதை இரண்டு பாகமாக கடந்த ஞாயிற்றுக் கிழமையும், நேற்றைய தினமான ஞாயிற்றுக் கிழமையும் ஒளிபரப்பியது.

பல்வேறு கேட்டகிரி
இந்த விருதுகள் வழங்கும் விழாவில் பல்வேறு கேட்டரிகள் அறிவித்து சன் டிவி விருது வழங்கினாலும், பல விருதுகள் இரண்டு முறை அறிவிக்கப்பட்டு, இரண்டு பேருக்கு அந்த விருதுகள் வழங்கப்பட்டது.துணை நடிகர்கள், வில்லி போன்ற பல கேட்டகிரியில் ஆண், பெண் இரு பாலரில் இரு முறை நட்சத்திரங்கள் தேர்வு செய்யப்பட்டதால், பலருக்கும் விருது பெறும் வாய்ப்பும் கிடைத்தது.

ரோஜா அனு
ரோஜா சீரியலில் அணுவாக நடிக்கும் ஷாம்லி இலங்கை பெண். இவரது அம்மாவுக்கு இவர் நடிக்க வந்தது பிடிக்கலைன்னு சன் டிவியின் சூப்பர் சிஸ்டர் நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டபோது சொன்னார்.. அழவும் செய்தார் .நான் நடிச்சதை அம்மா பாராட்ட மாட்டாங்க பார்க்க கூட மாட்டாங்க என்று சொல்லி அழுதார்,அதை இந்த மேடையில் சொல்லி, இப்போ சந்தோஷப படுவாங்களா என்று கேட்டார் ஆதவன்.

அம்மா வந்தார்
அம்மா விருது வாங்கி இருக்கேன்..இப்போவாவது சந்தோஷப்படுவீங்களா என்று கேட்டார். பார்த்தால் சர்ப்ரைஸாக அம்மாவும், அக்காவும் வந்திருந்தார்கள். நான் அப்படி நினைக்கலை.. எனக்கு ரெண்டு பொண்ணும் சரிசமம்தான். விருது வாங்கினது எனக்கு சந்தோசம் என்று சொன்னார்.
ஆக மொத்தம் வில்லி, இளம் வில்லி ஆகிய இரண்டு விருதுகளும் இளம் பெண்களுக்கே சென்றுள்ளது
-
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
வேலையில்லாத இளைஞர்களுக்கு அடிக்குது ஜாக்பாட்.. 'VIP' களுக்கு மாதம் ரூ.4000.. கையில் எடுக்கும் விஜய்! -
உதயநிதி ஸ்டாலின் கையில் காவேரி லிஸ்ட்.. ஜூன் 18ல் புள்ளிவிவர பதிலடியுடன் விஜய் போட்ட மாஸ்டர் பிளான் -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி -
3 மாசம் தாங்காது.. கடுகடுத்த ஸ்டாலின்! புகார் கூறிய அதிமுக! இன்று தவெக புஸ்ஸி ஆனந்த் முக்கிய முடிவு? -
விஜய்யின் கனவு திட்டம்.. கூவம், அடையாறு ஆறுகளை மாற்றப்போகும் மாஸ்டர்பிளான்.. கைகோர்க்கும் டெல்லி












Click it and Unblock the Notifications