Thenmozhi BA serial: அவள் அப்படி ஒன்றும் அழகில்லை.. தாக்குப் புடிச்சு ஸ்டாரான ஜாக்குலின்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: அவள் அப்படி ஒன்றும் அழகில்லை என்று சொல்லும்படிதான் நடிகை ஜாக்குலின் இருக்கிறார்.

குரல் இனிமை இல்லை.. இதை தைரியமாக சொல்லிவிடலாம். அப்படி இருந்தும் விஜய் டிவியின் நிகழ்ச்சித் தொகுப்பாளராக இருந்தார்.

முக லட்சணம் இருந்தது. ஆனால், சொல்லிக் கொள்ளும்படி வெளிர் நிறம் இல்லைதான்.. என்றாலும் தனது திறமையால் கோலமாவு கோகிலா திரைப்படத்தில் நடிக்கும் வாய்ப்பை பெற்றார்.

நிறைய ரசிகர்கள்

நிறைய ரசிகர்கள்

கோலமாவு கோகிலா படத்தில் நடித்ததன் மூலம் நிறைய ரசிகர்கள் மனதில் இடம் பிடித்து, இப்போது இவரை நம்பி ஒரு சீரியலை எடுக்கலாம் என்கிற அளவுக்கு ஸ்டார் காஸ்ட் நடிகையானார். இவருக்கு என்று ஒரு ரசிகர் கூட்டம் உள்ளது என்பதை மறுக்க முடியாதுதான்.

பாலீஷ் இல்லை

பாலீஷ் இல்லை

என்னதான் முயன்றாலும் நடுத்தர லிஸ்ட் நடிகை என்கிற இடத்திலிருந்து பாலீஷ் ஆகவே முடியாது என்கிற நிலையில்தான் ஜாக்குலின் இருக்கிறார். பக்கத்து வீட்டு பெண் என்கிற அவரது முத்திரையை முயன்றாலும் மாற்ற முடியாது.

பல பெண்களுக்கு

பல பெண்களுக்கு

ஜாக்குலின் போன்ற பல பெண்களுக்கு இவர் நல்ல உதாரணமாக இருக்கிறார் என்பதுதன நிஜம். ஜாக்குலினுக்கு இயல்பிலேயே காமெடி வருவதும் அவர் இன்டஸ்ட்ரியில் தாக்குப் பிடிப்பதற்கு ஒரு காரணமாக இருக்கிறது.

தேன்மொழி பிஏ

தேன்மொழி பிஏ

இப்போது ஜாக்குலின் நடித்து வரும் விஜய் டிவியின் தேன்மொழி பிஏ சீரியல் கூட இவரின் ஒரிஜினல் கதாபாத்திரத்தை ஒட்டியதாக அமைந்த ரோல்தான். அதனால் மிக எளிதாக இதில் நடித்து இருக்கிறார் ஜாக்குலின். மிகச் சிறிய வயதில், தனக்கென்று ஒரு அடையாளத்தை வெகு எளிதாக தடம் பதித்து தன்னை நிரூபித்து இருக்கார் ஜாக்குலின்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+