பட்டைய கிளப்பும் “ஜெயிலர்” படம்.. நடிகை தமன்னா சீரியல் வில்லியோடு செம ஆட்டம்.. யாருன்னு பாத்தீங்களா?
சென்னை: நெல்சன் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடித்து இன்று உலகமெங்கும் ஜெயலர் திரைப்படம் வெளியாகி இருக்கிறது.
இந்த திரைப்படம் வெளியாவதற்கு முன்பே சில பாடல்கள் பட்டி தொட்டி எல்லாம் பிரபலம் அடைந்து விட்டது. அதில் காவாலயா பாடல் முக்கிய பங்கு வகிக்கிறது.

இந்த கவாலயா பீவரில் அதிகமான ரசிகர்கள் மாட்டிக்கொண்டிருக்கும் நிலையில் இந்த பாடலுக்கு டான்ஸ் ஆடிய நடிகை தமன்னா சீரியல் நடிகை ஒருவரோடு டான்ஸ் ஆடிய வீடியோ இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.
நடிகர் ரஜினிகாந்த் திரைப்படம் வெளியானது என்றாலே அது அவருடைய ரசிகர்களுக்கு திருவிழா கோலம் தான். தியேட்டர்கள் களைகட்டி கொண்டிருக்கும். டிக்கெட் விலை எவ்வளவு இருந்தாலும் அதை கொடுத்து ரஜினி படத்தை பார்க்க இப்போதும் வெறித்தனமான ரசிகர்கள் இருக்கிறார்கள். இந்த நிலையில் நடிகர் ரஜினி நடித்த ஜெயலர் திரைப்படம் இன்று பெரும் பரபரப்பை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது.

அதே நேரத்தில் நடிகை தமன்னா இந்த படத்தில் ஒரு நடிகையாக நடித்திருக்கிறார். பல வருடங்கள் கழித்து நடிகை தமன்னா தமிழில் நடித்திருக்கும் இந்த திரைப்படம் குறித்து பெரும் எதிர்பார்ப்பு இருக்கிறது. அதே நேரத்தில் தமன்னா டான்ஸ் ஆடிய காவாலயா பாடல் வெளியானதை தொடர்ந்து அதிகமான ரசிகர்கள் இணையத்தில் அந்த பாடலுக்கு தான் ரீல்ஸ் வீடியோக்களை வெளியிட்டுக் கொண்டிருக்கின்றனர்.

இந்த நிலையில் நடிகை தமன்னா செல்லும் இடமெல்லாம் காவாலயா பாடலுக்கு அதே ஸ்டெப்பை ரிப்பீட் மோடில் போட்டு அங்கு இருக்கும் ரசிகர்களை மட்டும் அல்லாமல் அந்த வீடியோவை பார்க்கும் ரசிகர்களையும் திரும்பத் திரும்ப பார்க்க வைத்துக் கொண்டிருக்கிறார். இந்த நிலையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த பாரதி கண்ணம்மா சீரியல் வில்லி வெண்பாவாக நடித்து வந்த ஃபரீனாவோடு சேர்ந்து நடிகை தமன்னா காவாலயா பாடலுக்கு டான்ஸ் ஆடி இருக்கிறார்.
அது குறித்து ஃபரீனா தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அந்த வீடியோவை பகிர்ந்து, என்னுடன் சேர்ந்து டான்ஸ் ஆடிய நடிகை தமன்னாவுக்கு நன்றி என்று இந்த வீடியோவை பகிர்ந்து இருக்கையில் தற்போது அது வைரலாகி வருகிறது. ஏற்கனவே நடிகை தமன்னா பாடகி நித்யஸ்ரீயோடு டான்ஸ் ஆடி இருந்த நிலையில் இப்போது ஃபரீனாவுடன் டான்ஸ் ஆடி இருப்பதை அதிகமான ரசிகர்கள் பாராட்டி வருகிறார்கள்.
-
“வைகை அணையில் கூலி வேலை பார்த்த இளையராஜா, இசைஞானி ஆனது எப்படி? முதல் சம்பளம் எவ்வளவு தெரியுமா?” -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா?












Click it and Unblock the Notifications