விஷால் பற்றி தப்பா பேசாதீங்க! அவரோட நிலைமை இதுதான்! கண்டிப்பா இது நடக்கும்! ஜெயம் ரவி விளக்கம்
சென்னை: நடிகர் விஷால் உடல்நிலை குறித்து பல்வேறு வதந்திகள் பரவி வரும் நிலையில் விஷாலின் நெருங்கிய நண்பரான நடிகர் ஜெயம் ரவி விஷால் உடைய உண்மையான நிலை என்ன என்பது குறித்து பேட்டி ஒன்றில் பேசியிருக்கிறார்.
கடந்த சில நாட்களாகவே விஷால் பற்றிய செய்திகள்தான் இணையத்தில் அதிகமாக இருக்கிறது. இதுவரைக்கும் கம்பீரமாக கலகலப்பாக பேசிக் கொண்டிருந்த விஷால் சமீபத்தில் நடந்த மதகஜராஜா படத்தில் இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட போது கைகள் நடுங்க, நிற்க கூட முடியாத நிலையில் அவர் இருந்ததை பார்த்ததும் ரசிகர்கள் பதறிப் போய்விட்டனர்.

விஷாலுக்கு என்ன ஆச்சு? எதற்காக இப்படி மாறிப் போயிட்டார்? சில மாதங்களுக்கு முன்பு பேட்டிகளில் நன்றாக தானே இருந்தார். ஆனால் இப்போது இவர் வயதான தோற்றத்தில் இருக்கிறார். முகமெல்லாம் வீங்கி போயிருக்கிறது, கண்களில் தண்ணீர் வந்து கொண்டே இருக்கிறது. அவரால் உட்கார கூட முடியாத நிலையில் இருக்கிறார் என்பதுதான் பலருடைய கேள்வி.
அப்போது தொகுப்பாளராக இருக்கும் திவ்யதர்ஷினி விஷாலுக்கு வைரஸ் காய்ச்சல் அதற்காக ரெஸ்ட்டில் இருக்கும் போது திரைப்படத்தில் ஃப்ரீ ரிலீஸ் நடக்கிறது என்றதும் அதில் தவறாமல் கலந்துகொண்டார். இந்த படத்திற்காக விஷால் ரொம்பவும் கஷ்டப்பட்டார். அதனால் 12 வருடங்களுக்குப் பிறகு இந்த படம் வரப்போகிறது என்றதும் சந்தோஷத்தில் தான் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டார் என்று பட குழு தரப்பினர் கூறியுள்ளனர்.
அதைத்தான் விஷாலும் உறுதி செய்து இருந்தார். இப்படியான நிலையில் விஷாலுக்கு அந்த பழக்கத்தால் இப்படி ஆகிவிட்டது, இந்த பழக்கத்தால் இப்படி ஆகிவிட்டது என்று சமூக வலைத்தளத்தில் சிலர் பேட்டி கொடுத்து கொண்டு இருப்பதையும் பார்க்க முடிகிறது.

இப்படியான நிலையில் நடிகர் விஷாலின் நெருங்கிய நண்பரான ஜெயம் ரவி பேட்டி ஒன்றில் பேசும் போது விஷால் பற்றி பேசி இருக்கிறார். அதில் விஷாலை பார்த்ததும் எல்லோரும் என்னென்னமோ பேசிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் அவருடைய குணத்திற்கும் அவருடைய குடும்பத்தினர் குணத்திருக்கும் அவருக்கு எதுவும் ஆகாது.
அவர் சிங்கம் போல மீண்டும் எழுந்து வருவார். இப்போதைக்கு அவருக்கு நேரம் சரியில்லை. ஏதோ ஒரு சம்திங் நடந்து கொண்டு இருக்கிறது அவ்வளவுதான். வேற எதுவும் கிடையாது. அதுபோல விஷால் பலருக்கு உதவி செய்து இருக்கிறார் அந்த புண்ணியம் அவரை சீக்கிரமாக பழைய நிலைக்கு கொண்டு வரும்.
இப்போது அவரைப் பற்றி பேசுபவர்கள் எதுவோ பேசிக்கொண்டு இருக்கிறார்கள். ஆனால் எதுவும் உண்மை கிடையாது. சமூக வலைத்தளத்தில் தேவை இல்லாமல் பலர் இஷ்டத்துக்கு எதையாவது பேசிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் விஷால் விரைவில் நலம் பெற்று வந்து எல்லோருக்கும் பதில் கொடுப்பார் என்று ஜெயம் ரவி விளக்கம் கொடுத்திருக்கிறார்.
-
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
40,000 கோடி முதலீட்டில் கப்பல் தளம்! அமைச்சர் கீர்த்தனாவின் மாஸ்டர் மூவ்! ஆனால் கனிமொழி சொல்வதென்ன -
ராஜ்மோகன் மெகா அறிவிப்பு.. அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு திட்டம்.. 5000 அரசுப் பள்ளிகளுக்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு வருகிறேன்! முடிவை அறிவித்தார் லாரன்ஸ்! விஜய்யின் தவெகவா? அண்ணாமலை இயக்கமா? -
"மீட்டிங் போட்டு.. யாரும் கமிஷன் தர வேண்டாம்னு சொன்னவரு.." ஆதவ் அர்ஜுனாவை புகழ்ந்து தள்ளிய ராஜ்மோகன் -
10 பைசா செலவு இல்லாம.. ரூ.7 லட்சம் கிடைக்கும்.. எத்தனை பேருக்கு இப்படியொரு திட்டம் இருப்பது தெரியும்? -
சிபிஐ எந்த கூட்டணியிலும் இல்லை.. தவெகவுக்கு எதிராக போராட்டத்தை அறிவித்த வீரபாண்டியன்! -
கடன் சுமையை சமாளிக்க முடியல.. அதிமுகவினர் தவெகவிற்கு தாவ இதுதான் காரணமா? ஆட்டம் காணும் அடித்தளம்! -
அறிவாலயத்தை உலுக்கிய ஆய்வுக்குழு! சேகர்பாபு மீது அடுக்கப்பட்ட குற்றச்சாட்டுகள்.. டென்ஷனில் ஸ்டாலின்! -
ஐடி துறையை கதறவிட்ட எலான் மஸ்க்! ஒரே ஆண்டில் கோடிங் எழுதும் வேலையை மொத்தமாக AI காலி செய்யுமாம்! -
“ஆண் உறுப்பின் சைஸை பார்ப்போம்..” பெண் டாக்டர் பேச்சால் சர்ச்சை! சவக்கிடங்கில் இதுதான் நடக்குதா? -
"விஜய் ஒழிக".. தமிழக முதல்வருக்கு எதிராக கர்நாடகாவில் கொந்தளித்த கன்னட அமைப்பினர்! அதிரடி கைது












Click it and Unblock the Notifications