கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்த ஜூலி .. பார்த்து பார்த்து பதறிய ரசிகர்கள்!
சென்னை: இருந்திருந்து டெடிபியருக்கு இவ்வளவு இருக்கமா முத்தம் கொடுத்தா எங்க நிலைமை என்ன என்னவாகும் ஜூலியிடம் கேள்வி கேட்டுள்ளனர் ரசிகர்கள்.
ஒரு போஸ்ட் போட்டாலும் நச்சுனு நெட்டிசன்கள் கலாய்க்கிற மாதிரி போஸ்ட் போட்டு இன்ஸ்டாகிராமை தெறிக்க விட்டிருக்கும் ஜூலியின் லேட்டஸ்ட் போட்டோஸ்கள் வைரலாக பரவி வருகிறது.
இன்ஸ்டாகிராமில் கலக்கி கொண்டிருக்கும் போட்டோஷூட் மோகம் தலைக்கேறி போன ஜூலி விதவிதமான போட்டோக்களை எடுத்து குவிப்பதில் அவருக்கு நிகர் அவர் தான்.

ரசிகர்கள் ஜாஸ்தி
மாடலிங்கில் கலக்கி கொண்டிருக்கும் அவர் இணையதளங்கள் மூலமாகவும் ரசிகர்களை தன் வசப்படுத்தி வருகிறார் .இவரை கலாய்க்கும் நெட்டிசன்களுக்கு தினமும் கண்டன் கொடுத்து அவர்களையும் வாழ வைத்து வருகிறார்.மாடலிங்கில் இவர் எடுக்கும் போட்டோக்களை தன்னுடைய சமூக வலைத்தளங்களில் பதிவிடவும் இவருடைய போட்டோக்களை வைத்து மீம்ஸ்கள் போட்டு கலாய்க்கிறார்கள் நெட்டிசன்கள்.

ரசிகர்கள் மனதில் இடம்
தங்களுடைய யூடிப் சேனல்களிலும் இவரை வைத்து செய்து வருகின்றனர். இவரை வைத்து வரும் யூடியூப் சேனல்கள் கூட பல பேரால் பார்த்து ரசிக்கப்பட்டு வருகிறது. இவர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் மூலம் பட்டி தொட்டி எல்லாம் பிரபலமாகி அனைத்து ரசிகர்களின் மனதிலும் இடத்தை பிடித்து விட்டார் .அதன் பிறகு இந்த நிகழ்ச்சியில் இருந்து இவர் பாதியிலே வெளியே வந்து விட்டார்.

பாப்புலர்
இருந்தாலும் இவருக்கு மாடலிங்கில் மேற்பட்ட ஆசையினால் தற்போது வரைக்கும் மாடலிங்கில் கொடிகட்டிப் பறந்து தனது திறமையை நிரூபித்து வருகிறார் .தற்போது இவர் சில படங்களில் நடித்துக்கொண்டிருந்தாலும் சமூக வலைதளங்களில் அடிக்கடி பாப்புலர் ஆகிவிடுகிறார் .இவர் இதனால்தான் இவருக்கு நாளுக்கு நாள் ரசிகர்கள் அதிகமாகி வருகின்றன .

பாலோயர்கள் அதிகரிப்பு
தற்போது கூட இவருடைய இன்ஸ்டாகிராமில் இவருடைய பாலோவர்ஸ் 113 கே வாக இருக்கின்றனர். ஆனால் இவர் இதுவரைக்கும் 13 நபர்களை மட்டும் தான் ஃபாலோ பண்ணி கொண்டிருக்கிறார் .ஆனால் போஸ்ட் மட்டும் 335 போஸ்ட் போட்டு இன்ஸ்டாகிராமில் நிறைத்து வைத்திருக்கிறார். அமைதியாக போய்க்கொண்டிருக்கும் நேரத்தில் திடீரென பரபரப்பை ஏற்படுத்துவது தான் இவருக்கு வழக்கம்.

டெடி பியரை கட்டிப்பிடித்து முத்தம்
அந்த மாதிரி தான் தற்போது அடாவடியாக ஒரு டெடி பியரை கட்டிப்பிடித்தபடி கலக்கலாக முத்தம் கொடுத்து ரசிகர்களுக்கு வெறியூட்டும் விதமாக அதை இன்ஸ்டாகிராமில் தட்டி விட்டிருக்கிறார் .இவருடைய இந்த போஸ்ட்டை பார்த்ததும் பல பேருக்கு அந்த டெடிபியர் இடத்தில் நாம இருக்கக் கூடாதா என ஏக்கமாக இருக்கிறது என கமெண்ட் போட்டு இருக்கிறார்கள் .அதுவும் இல்லாமல் லேட்டஸ்டாக இவர் நீச்சல் குளத்தில் படுத்தபடி எடுத்திருந்த போட்டோஸ்கள் வைரலாகி வந்த நிலையில் தற்போது இந்த போட்டோஸ் களும் வைரலாகி வருகிறது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications