இந்தியன் 2 ஓடிடியில் ரிலீஸ்.. வந்ததே தெரியல பாருங்களேன்.. ஆனால் கமல் வெளியிட்ட ப்ரோமோ தான் ஹைலைட்
சென்னை: நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் சங்கர் இயக்கத்தில் பிரம்மாண்டமாக வெளியான இந்தியன் 2 திரைப்படம் netflix ott-யில் வெளியாகி இருக்கும் நிலையில் (indian 2 ott release) இது சாதனை படக்குமா? அல்லது ட்ரோல் ஆகுமா? என்று பெரிய எதிர்பார்ப்பு இருக்கிறது. அதே நேரத்தில் இந்த திரைப்படத்திற்கு பிரமோஷன் கொடுக்கும் வகையில் கமல்ஹாசன் புது ப்ரோமோ வெளியிட்டு இருக்கிறார்.
ஒவ்வொரு வாரமும் வெள்ளிக்கிழமை ஓடிடி தளத்தில் பல புது படங்கள் ரிலீஸ் ஆகி கொண்டிருக்கிறது. அந்த வகையில் இந்த வாரத்தில் இந்தியன் 2 திரைப்படம் netflix ott-யில் வெளியாகி இருக்கிறது. ஆனால் இந்த தகவல் பெரிய அளவில் பலருக்கும் தெரியாமல் தான் இருக்கிறது. திரையரங்குகளில் இந்த திரைப்படம் சமீபத்தில் ஜூலை பன்னிரண்டாம் தேதி பிரம்மாண்டமாக உலகெங்கும் வெளியானது.

சங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்துள்ள இப்படம் விமர்சனம் ரீதியாக மோசமான விமர்சனங்களை பெற்று வந்த நிலையில் தொழில் ரீதியாகவும் பெரிய அளவில் சரிவை கண்டுள்ளது. அதோடு இந்த படத்தில் கதை பெரிய அளவில் இணையத்தில் ட்ரோல் செய்யப்பட்டு கொண்டிருக்கிறது. இந்த நிலையில் இந்த திரைப்படம் ஓடிடியில் வெளியாகி இருக்கும் நிலையில் இது மக்கள் மத்தியில் வரவேற்கப்படுமா? அல்லது மீண்டும் ட்ரோல் செய்யப்படுமா என்று எதிர்பார்ப்பு இருக்கிறது.
காரணம் அதிகமான ரசிகர்கள் சமூக வலைத்தளத்தில் ரிவ்யூ பார்த்துவிட்டு தியேட்டருக்கு சென்று பார்க்காமல் இருக்கும் நிலையில் ottயில் இதற்கான எதிர்பார்ப்பு எப்படி இருக்கும் என்று தெரியவில்லை. ஆனால் இந்த திரைப்படத்திற்காக கமல்ஹாசன் புது ப்ரோமோ ஒன்று வெளியிட்டு இருக்கிறார். அதில் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு அவர் எப்படி ப்ரோமோவில் பேசுவாரோ அது போல தான் இதிலும் பேசி இருக்கிறார்.

அதில் கமல்ஹாசன் பேசுகையில் நான் நடித்த இந்தியன் 2 திரைப்படம் தமிழில் வெளியாக போகிறது என்று தமிழில் பேசி இருக்கிறார். அதைத்தொடர்ந்து ப்ரோமோவின் இயக்குனர், சார் நம்ம படம் நான்கு மொழியில் அதாவது தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடாவில் வருது என்று சொன்னதை தொடர்ந்து கமல்ஹாசன் நான்கு மொழிகளிலும் பேசி தன்னுடைய படம் வருவதை அறிவித்திருக்கிறார்.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை!












Click it and Unblock the Notifications