அந்த மொட்டை மாடியில் அப்படி என்னதான் இருக்கோ.. காவ்யா.. ரொம்ப வாவ்யா!
சென்னை: மொட்டை மாடியில் இடுப்பு மடிப்பு தெரிய கையை தூக்கி கலக்கலாக காற்று வாங்கிய படி பார்ப்பவர்களின் கண்களுக்கு விருந்தளித்த காவியா அறிவுமணியின் லேட்டஸ்ட் போட்டோஸ்கள் இன்ஸ்டாகிராமில் வைரலாக வலம் வருகிறது.
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர் சீரியல் முல்லை கதாபாத்திரத்தில் தற்போது நடித்து வரும் காவியா அறிவுமணி இளம் ரசிகர்களின் மத்தியில் பிரபலமாகிவிட்டார்.
இதற்கு முன்பு இந்த கேரக்டரில் நடித்து வந்த சித்ரா மரணம் அடைந்ததும் அவருடைய இடத்தில் யாரை நடிக்க வைக்கலாம் என அனைவரும் குழம்பிக் கொண்டிருக்கும் போது இவர் மட்டும் தான் அதற்கு சரியாக இருப்பார் என கருதப்பட்டது.

காவ்யாவுக்கு வந்த வாய்ப்பு
அவரே நடிக்க வேண்டும் என்று பலரும் கூறி இவருக்கு அந்த வாய்ப்பு கிடைத்து. இருந்தாலும் முதலில் இந்த கேரக்டரில் இவரை பார்க்க மறுத்த ரசிகர்கள் தற்போது நன்றாக பழகி விட்டனர். சீரியலில் மட்டுமில்லாமல் இணையதளத்திலும் இவருக்கு பெரும் ரசிகர்கள் உருவாகி விட்டனர். இவருடைய க்யூட்டான அழகினை பார்த்து இவருக்கு ரசிகர்கள் அதிகரித்து வந்தாலும் தன்னுடைய நடிப்பு தான் தனக்கு முக்கியம் என இவர் ரசிகர்களுக்காக பார்த்து பார்த்து நடித்து வருகிறார் .

பாரதி கண்ணம்மாவில் அறிவு
இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாரதிகண்ணம்மா சீரியலிலும் அறிவு கேரக்டரில் நடித்துக் கொண்டிருக்கிறார். இந்த சீரியலின் முதலில் இவர் கண்ணம்மாவின் சகோதரியாக இருந்தாலும் அவரை பிடிக்காமல் அவருக்கு எதிராக வில்லத்தனத்தை செய்துகொண்டிருக்கும் நெகட்டிவ் கேரக்டரில் நடித்துக் கொண்டிருந்தார் .ஆனால் தற்போது இவர் மனம் திருந்தி நல்லவராக மாறியதும் இதற்கு முன்பு இவரை திட்டி தீர்த்த அதே ரசிகர்கள் தான் தற்போது இவரை பாராட்டி வருகின்றனர்.

காவ்யாவின் மன மாற்றம்
இவருடைய மன மாற்றத்திற்காக மேலும் பல ரசிகர்கள் இவருக்கு கிடைத்திருக்கின்றனர். கேரக்டர்கள் பொதுவாக டைரக்டரின் முடிவுப்படி தான் அமைந்து விடும் என்றாலும் தற்போது இவருக்கு இருக்கும் நல்ல பெயர் ரசிகர்களின் மத்தியில் இவருக்கு தனி இடத்தை கொடுத்திருக்கிறது. இவர் அடிக்கடி போட்டோ ஷூட் நடத்தி கொண்டு இணையதளங்களில் ஆக்டிவாக இருந்துவருகிறார். அதுவும் போட்டோஷட் நடத்தும் போது இவர் சில நேரங்களில் பிற நடிகைகளின் சாயலிலும் மேக்கப் போட்டு போட்டோ ஷூட் நடத்துகிறார் .

ரசிகர்கள் கடுப்பு
இதனைப் பார்த்து காண்டாகி சில ரசிகர்கள் இவரை திட்டி தீர்த்து வருகின்றனர் .அவங்களுக்கு என்று இருக்கும் தனி அழகினை நீங்கள் வெளிக்காட்டுங்கள் .இந்தமாதிரி அடுத்தவர்களை காப்பி பண்ணவது உங்களுக்கு செட் ஆகவில்லை என்று அறிவுரை கூறி வந்தாலும் தற்போது இவர் மாடிப்படியில் இடுப்பு மடிப்பு தெரிய புடவையை தூக்கி கட்டி கலக்கலாக கையைத் தூக்கியபடி காற்று வாங்கிய ஒரு போட்டோ ஷூட்டை எடுத்திருக்கிறார்.

செம போட்டோஸ்
இவருடைய இந்த போட்டோஸ்கள் தான் தற்போது இன்ஸ்டாகிராமில் வைரலாக பரவி வருகிறது. ஆனாலும் நெட்டிசன்கள் பலர் ஏன் இந்த மாதிரி ஒரு செயல் நீங்க நீங்களாகவே இருங்க அடுத்தவர்களை எதற்காக காப்பி பண்ணுகிறீர்கள் என கேட்டிருக்கின்றனர் .இந்த போட்டோவில் இவர் ரம்யா பாண்டியன் காப்பி பண்ணி இருக்கிறார் என்று ரம்யா பாண்டியனின் ரசிகர்கள் புலம்பி வருகின்றனர்.

நயன்தாரா கெட்டப்
இதற்கு முன்பு நடத்திய போட்டோ ஷூட்டில் நயன்தாராவின் கெட்டப்பில் வந்து நயன்தாராவிற்கு டப் கொடுத்த இவர் தற்போது என்னால் அதுக்கு மேலயும் கலக்க முடியும் என காட்டியிருக்கிறார் .இவருடைய இந்த போட்டோவை பார்த்ததும் கலாய்க்கும் நெட்டிசன்களுக்கு எந்த பதிலும் அளிக்காமல் கேப்ஷனில் மட்டும் அன்புதான் எல்லாம் அன்போடு பின்தொடருங்கள் என வைத்திருக்கிறார்.

பேரழகு
ஆனாலும் இவருடைய ரசிகர்கள் இவருடைய அழகினை புகழ்ந்து தள்ளி வருகின்றனர். மாடர்ன் உடையில் மட்டுமல்லாமல் புடவையிலும் செம அழகு என திரை போட்டு காட்டிய அறிவுமனியின் போட்டோஸ்கள் தான் இன்ஸ்டாகிராமில் தற்போது ட்ரெண்டிங் காக இருந்து வருகிறது. காவ்யா ரொம்பத்தான் அழகு போங்க!
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக












Click it and Unblock the Notifications