ஆத்தாடி.. எத்தாத்தாண்டி.. மலைக்க வைத்த கிருத்திகா.. !
சென்னை: கிறிஸ்துமஸ் விழாவை சிறப்பாக கொண்டாடி கலக்கியுள்ளார் கிருத்திகா .அவர் போட்ட டிரஸ்ஸைப் பார்த்துத்தான் ரசிகர்கள் அவரது இன்ஸ்டாகிராமில் வந்து கொஞ்சிக் கொண்டுள்ளனர்.
தமிழ் டிவி நடிகைகளில் சீனியர் கிருத்திகா .ஹீரோயினக வந்துள்ளார் வில்லியாக கலக்கியுள்ளார் .நல்லவராகவும் வந்துள்ளார் கெட்டவராகவும் நடித்துள்ளார்.
மெட்டி ஒலி சீரியலில் மறக்க முடியாத கேரக்டரில் வந்து அசத்தியவர்தான் கிருத்திகா .இன்று வரை இவருக்கு நல்ல கிராக்கி இருக்கிறது டிவி உலகில்.

வில்லி நடிகை
பாண்டவர் இல்லம் சீரியலில் கலக்கல் வில்லியாக வலம் வரும் கிருத்திகா, இன்ஸ்டாவிலும் பிரமிக்க வைக்கிறார் .அவ்வப்போது போஸ்ட் போடுவதில் வல்லவரான இவர் டான்ஸிலும் பின்னி எடுப்பார் .அதிலும் இவரது டப்ஸ்மாஷ் டான்ஸ்கள் ரொம்பவே பிரபலமானவை. அத்தனையும் வைரலாக போனவை.

என்னைப் பார் அழகைப் பார்
முன்பு குண்டாக இருப்பார் கிருத்திகா .பிறகு கடுமையாக உழைத்து உடம்பைக் குறைத்து இளைத்துப் போய் என்னைப் பார் என் அழகைப் பார் என்று புகைப்படம் போட்டு அனைவரையும் கிறுகிறுக்க வைத்தார் .ஒல்லி பெல்லியாக மாறிய பிறகு இவர் போடும் ஆட்டம் தாங்க முடியவில்லை. அப்படி வீடியோ போட்டு கலக்குகிறார் கிருத்திகா.

செம ஹைட்
கிருத்திகாவுக்கு நல்ல உடல்வாகு .அதாவது நல்ல ஹைட். கூடவே அசத்தல் அழகும் இருப்பதால் வில்லி கேரக்டருக்கு இவர் நல்லாவே பொருந்தி வருகிறார் .மேலும் இவருக்கு சேலை கட்டத்தான் ரொம்பப் பிடிக்கும். சீரியலிலும் நகை நட்டுடன் சேலையில் கெட்டப்பாக வருவது இவருக்கு ரொம்பவே பிடித்திருக்கிறதாம். எனவேதான் வில்லியானாலும் ரசித்து நடிப்பாராம்.

சூப்பர் கவுன்
நேற்று கிறிஸ்துமஸ் என்பதால் சூப்பரான கவுன் போட்டு அசத்தி விட்டார் கிருத்திகா .நல்லா பெருசா இருக்கிறது அந்த கவுன். ப்ளூ கலரில் போட்டிரு்நத அந்த கவுனைப் பார்த்து ஆத்தாடி எத்தாத்தண்டி என்று வடிவேலு கணக்கில் ரசித்து வருகின்றனர். பலர் ஹார்ட்டின் விட்டு வருகின்றனர். பொம்மை மாதிரியே இருக்கீங்க என்று கலாய்க்கவும் ரசிகர்கள் தவறவில்லை.

நல்ல அழகு
சும்மா சொல்லக் கூடாது. பார்க்க படு சூப்பராகத்தான் இருந்தார் கிருத்திகா. அவருக்கு எந்த டிரஸ் போட்டாலும் அதில் ஒரு அழகு இருக்கும். மாடர்ன் உடையாக இருந்தால் அழகும், சேலையில் கவர்ச்சியும் கலந்து எப்பவுமே தனி பிளேவருடன் காட்சி தருவார் கிருத்திகா. இப்போதும் கூட அப்படித்தான் இந்த கவுனில் அவர் அழகுச் சிலை போல காட்சி தந்துள்ளார்.

மவுத் கிஸ்ஸடித்தார்
சமீபத்தில்தான் தனது தோழியும் நடிகையுமான பாவனி ரெட்டிக்கு வாயுடன் வாயை வைத்து சூப்பராக கிஸ்ஸடித்து பிறந்த நாள் வாழ்த்து கொடுத்திருந்தார் கிருத்திகா. பதிலுக்கு கிருத்திகாவின் கன்னத்தைக் கவ்வியிருந்தார் பாவனி ரெட்டி. இந்த போட்டோவும் கூட இன்ஸ்டாகிராமில் வைரலாகப் போனது நினைவிருக்கலாம். மொத்தத்தில் கிருத்திகா ஹேப்பிதான் போங்க.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக












Click it and Unblock the Notifications