Lakshmi Stores Serial: லட்சுமி ஸ்டோர்ஸை பேய் கதையாக்கிட்டாங்களேய்யா!
சென்னை: இரவு 9:30 மணிக்கு லட்சுமி ஸ்டோர்ஸ் சீரியல் பார்க்க உட்கார்ந்தா.. பேய் பூதம்னு கதை போகுது.
செத்துப் போன பாக்கியலட்சுமி பேயா வந்து மிரட்டறாளாம். தேஜா சித்தியோட சேர்ந்து பேயை ஓட்டிக்கிட்டு இருக்கா.
ஆரம்ப கதைக்கும், இப்போ கதையின் போக்குக்கும் ஒட்டவே இல்லை..

ஆரம்பத்தில் ஒண்ணு
சன் டிவியில் லட்சுமி ஸ்டோர்ஸ் ஆரம்பித்தபோது இருந்த கதை ஒன்று. இப்போது ஒன்று என்று டிராக் மாறிபயணிச்சுக்கிட்டு வருது.அதை கூட கொஞ்சம் சகிச்சுக்கலாம். திடீர்னு பேய் பூதம்னு கதை திசை மாறி பயணிப்பது சுத்தமா ஜீரணிக்க முடியாத மாதிரி இருக்கு.

சிறு பிள்ளை
சிறு பிள்ளைத்தனமா திடீர்னு கதையில் தேஜா பாக்கியலட்சுமி ஆவியா வந்துட்டான்னு பயப்படறது. சித்தியும், உத்தமனும் சேர்ந்து பேயைப் பார்த்தோம்னு பேயை ஓட்ட ஏற்பாடுகள் செய்யறது. இது சும்மா பயமுறுத்த என்றாலும் கூட சிறுபிள்ளைத் தனமான கதையாக இருக்கிறது.

காஞ்சனா நந்தினி
பெரிய திரையில் காஞ்சனா பேய், சின்னத் திரையில் இதே குஷ்பூ நிறுவனத் தயாரிப்பான நந்தினி சீரியல் பேய் என்று பிரமாண்ட பேயைப் பார்த்து பழகிவிட்ட குழந்தைகளுக்கே கூட லட்சுமி ஸ்டோர்ஸின் பேய் பயமுறுத்தல் சிறுபிள்ளைத்தனமாக, வேடிக்கையாக, கிண்டலாகத்தான் இருக்கும்.

லட்சுமி ஸ்டோர்ஸ்
லட்சுமி ஸ்டோர்ஸ் சீரியலின் ஒன்லைன் கதையை கதாசிரியர் தூசித் தட்டி எடுத்துக் பார்த்து, பழைய டிராக் கண்டுபிடித்து இனி பயணித்தால் மட்டுமே சீரியல் நினைத்த இலக்கை அடைய முடியும். இல்லாவிட்டால் சன் டிவி ஒண்ணு நேரத்தை மாத்தி குடுப்பாங்க. இல்லையா சுந்தர் சி சொன்ன மாதிரி நந்தினி 2 க்கு அந்த இடம்தானோ என்னவோ!
அதுவரைக்கும் சீரியலை எப்படியாவது ஓட்டலாம்னு ஓட்டுவாங்க போல...!
-
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
நீலாங்கரை வீட்டிற்குள் நுழைந்த மாஸ் பிரபலம்! அண்ணன் விஜய்யை கண்டதுமே கட்டிப்பிடித்து உருகிய சிம்பு -
குத்துவிளக்கு ஏற்ற சொன்னா இப்படியா செய்வது? Narcissistic Behaviour ப்ரோ! விஜய்யை வறுத்த அதிமுக -
நடிகர் வாகை சந்திரசேகருக்கு கிடைத்த கௌரவம்.. பல வருட உழைப்புக்கு அங்கீகாரம்! குவியும் பாராட்டு -
எலக்ட்ரானிக் சிட்டி டூ ஓசூர் ரோடு இனி 5 நிமிட ரேஸ்! பெங்களூரு நம்ம மெட்ரோவின் அந்த ப்ளூ லைன் கணக்கு












Click it and Unblock the Notifications