பேய் என்றால் மூட நம்பிக்கை என்பதை மக்களே உடைச்சு எரிஞ்சுட்டாங்க.. ராகவா லாரன்ஸ்
Recommended Video
சென்னை:இன்று மே 1 உழைப்பாளர் தினத்தை முன்னிட்டு,தொலைக் காட்சிகளில் சிறப்பு நிகழ்ச்சிகளா ஏதாவது ஒளிபரப்பிக்கிட்டு இருக்காங்க.
சன் தொலைக்காட்சியில் காஞ்சனா 3 திரைப்படத்தின் வெற்றி கொண்டாட்த்தை நிகழ்ச்சியாக கொண்டாடினாங்க.

நிகழ்ச்சியில் காஞ்சனா படத்தில் நடிச்ச நட்சத்திரங்கள் கலந்துக்கிட்டாங்க.அப்போது பேசிய படத்தின் இயக்குனர் லாரன்ஸ் பேசுகையில்,
நான் கோவை சரளா அக்கா,ஸ்ரீமன் இவங்களைப் பார்க்கறதுக்கு முன்னால ஒரு டயலாக் எழுதி வச்சிருப்பேன். ஆனா,அவங்க செட்டுக்கு வந்து ,அவங்களைப் பார்த்த உடனே உடனே வேற டயலாக் எழுதுவேன்.

அவங்க முகத்தைப் பார்த்தா இவங்க இப்படிப் பேசினா நல்லாருக்குமேன்னு தோணும்னு சொன்னார்.
முதலில் பேய் படம்னாலே பயந்துகிட்டு பார்க்கமாட்டாங்க.இப்போ குடும்பமா சேர்ந்து இது மாதிரி படங்களை பார்க்கறாங்க எதனால இந்த மாற்றம்னு நினைக்கறீங்கன்னு கேட்டபோது,
பேய்ன்றது ஒரு மூட நம்பிக்கைன்னு மக்களே உடைச்சு எரிஞ்சு,பேய்ப் படம்னா காமெடி படம்னு ஆசையா வந்து பார்க்கறாங்கன்னு சொன்னார்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications