இது தேகமல்ல.. தீப்பிடித்த மேகம்.. தித்திக்க வைத்த லிசா.. ஓடி வந்த ரசிகர்கள்!
சென்னை: பாவாடை தாவணியில் வளைஞ்சு நெளிஞ்சு குத்தாட்டம் போட்ட லிசா எக்ஃலர்ஸின் டான்ஸ் பார்த்ததும் ரசிகர்கள் குஷியாகி விட்டனர்.
இதில் எக்ஸ்பிரஸை ரசிக்கவா அல்லது எக்ஸஸ் அழகை பார்க்கவா அல்லது சாங்கை ரசிக்கவா என தெரியாமல் குழம்பி வருகின்றனர்.
சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் கண்மணி சீரியலின் மூலமாக ரசிகர்களின் மனதில் சௌந்தர்யாவாக கலக்கிக் கொண்டிருக்கும் லிசா தற்போது குத்தாட்டம் ஆடி ரசிகர்களை பார்த்ததும் பதற வைத்திருக்கிறார் .

செம ஆட்டம்
இவருடைய வீடியோவை தன்னுடைய அழகான டான்ஸாலும் தன்னுடைய க்யூட்டான எக்ஸ்பிரஷனாலும் அனைவரையும் வசியப்படுத்தி இருக்கிறார் .எப்போதுமே இவருடைய அழகை ரசிக்காத ரசிகர்கள் கிடையாது அதுவும் இந்த மாதிரி ஒரு அழகை யாரு தான் ரசிக்காமல் இருப்பார்கள் எனவும் கூறி வருகின்றனர் .அந்த அளவிற்கு இப்படி ஒரு வீடியோவை இவர் வெளியிடுவார் என யாரும் எதிர்பார்க்கவில்லை.

இப்படி ஒரு திறமையா
இவருக்குள் இப்படியும் ஒரு திறமை இருக்கிறதா என ரசிகர்கள் மிரண்டு போயிருக்கிறார்கள் .நடிப்பு மட்டும்தான் இவருக்கு வரும் என எதிர்பார்த்து இருந்த வேளையில் நான் அதற்கும் மேலே என இவர் வெளியிட்ட வீடியோவை பார்த்ததும் ரசிகர்கள் அசந்து போயிருக்கிறார்கள். இவர் சீரியலில் நடிக்க வருவதற்கு முன்பு திரைப்படங்களில் நடித்து இருந்தார்.

டிக் டாக்
தனக்கு கிடைக்காத பேரும் புகழும் இந்த சீரியல் மூலமாகத்தான் இவருக்கு கிடைத்திருக்கிறது .அது மட்டுமல்லாமல் தன்னுடைய கதாநாயகியின் கனவில் பிரபலமான டிக் டாக் மூலமாக நிறைவேற்றி வந்தார் .டிக்டாக்கில் ரொம்பவே பாப்புலர் ஆக இருந்த இவர் அதில் பல வீடியோக்களை பதிவிட்டு தன்னுடைய நடிப்பை வெளிக் காட்டிக் கொண்டிருந்தார் .

இன்ஸ்டாவிலேயே வாசம்
ஆனால் தற்போது அந்த தடை செய்யப்பட்ட பிறகு இவர் முழுநேரமாக இன்ஸ்டாகிராக்கு மாறிவிட்டார். இன்ஸ்டாகிராமில் இவர் ரசிகர்கள் பட்டாளத்தை பெற்றுவிட்டார் .இவர் இதுவரைக்கும் 88 போஸ்ட் மட்டுமே இன்ஸ்டாகிராமில் போட்டிருந்தாலும் 325 கே பாலோவர்ஸ் இருக்கின்றனர் .இதுவும் போதாது என்று தற்போது மீண்டும் இவர் இன்ஸ்டாகிராம் எட்டிப்பிடிக்க வைக்கும் அளவிற்கு டான்ஸ் வீடியோவை வெளியிட்டு இருக்கிறார்

ரசிகர்களுக்கு ஹேப்பிதான்
இதை பார்த்ததும் இவருடைய ரசிகர்கள் இந்த வீடியோவை அதிகமாக ஷேர் செய்து வருகின்றனர் .அதுவும் இவர் பாவாடை தாவணியில் கொள்ளை அழகில் மனதை கவர்ந்து இருக்கிறார் என பல ரசிகர்கள் கமெண்ட் போட்டு வருகின்றனர் .இவருக்கு எப்போதுமே டான்ஸ் மீது தான் அதிகமான போதை இருந்து வருகிறதாம். அதனால் தான் அடிக்கடி டான்ஸ் ஆடி பார்க்கிறவர்களையும் ஆட வைத்து வருகிறார்.

நல்ல ஆட்டம்
அதுவும் தற்போது பாவாடை தாவணி கட்டிக்கொண்டு தாவாணியை நழுவவிட்டு இடுப்பு மொத்தமும் பார்ப்பவர்களுக்கு எடுப்பாய் தெரிகிற வகையில் ஆட்டம் போட்டிருக்கிறார் .அதுவும் அந்த ரெண்டு ஜிமிக்கி கம்மல் செமையாக ஆட்டம் போடுகிறது .இதை பார்த்ததும் சிலர் கவிதைகளை மழை போல பொழிந்து வருகின்றனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications