இல்லாத இடுப்பை இப்படி ஆட்டுனா.. எதைப் பார்ப்பது எதை விடுவது.. திணறும் ரசிகர்கள்!
சென்னை: என்னதான் சீரியலில் குடும்ப குத்துவிளக்காக இருந்தாலும் இடுப்பை இந்த ஆட்டு ஆட்டும்போது ரசிகர்கள் என்ன ஆவார்கள் என யோசித்துப் பார்க்காமல் நான் அழகா இல்லை என்னுடைய ஆட்டம் அழகாய் என ஆட்டம் காட்டி லிசா எக்ளர்ஸ் வெளியிட்ட வீடியோக்கள் இன்ஸ்டாகிராமில் வைரலாக பரவி வருகிறது.
சன் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல்களில் கண்மணி சீரியலுக்கு பெரும் ரசிகர்கள் பட்டாளமே இருக்கிறது .
இந்த சீரியலின் கதாநாயகனுக்கு அவரது ஜோடியாக இரண்டு கதாநாயகிகள் இருந்தாலும் அதில் சவுந்தர்யா கேரக்டரில் நடித்துக்கொண்டு இருக்கும் லிசா ௭ஃகலர்ஸை சீரியலில் ரசிகர்கள் ரொம்பவே ரசித்து வருகின்றனர்

செளந்தர்யா
அதிலும் அவர் அவருடைய கண்ணன் மாமா மீது வைத்திருக்கும் பாசத்தையும் பலபேருக்கு பிடித்திருந்தாலும்
இவருடைய புடவையை மற்றும் அதற்கு மேட்சாக இவர் போடும் ஜுவல்ஸையும் பார்ப்பதற்காகவே பலபேர் இந்த சீரியலை தொடர்ந்து பார்த்துக் கொண்டிருக்கின்றனர் .அதிலும் இவர் வெளியே செல்லும் இடங்களிலெல்லாம் அனைவரும் இவரை சவுந்தர்யா என்றுதான் அழைத்து வருகின்றனராம் .

செல்ல சவுண்டு
அதுமட்டுமில்லாமல் இளைஞர்கள் இவரை சவுண்டு என்று செல்லமாக கூப்பிடுவது இவருக்கு ரொம்பவே பிடித்து இருக்கிறதாம். இவர் இதற்கு முன்பு பலே வெள்ளையத்தேவா என்னும் படத்தில் அறிமுகமாகி வெள்ளித் திரையில் காலடி எடுத்து வைத்திருந்தாலும் அந்த சினிமாக்களில் இவரை ரசிக்காத ரசிகர்கள் கூட தற்போது சின்னத்திரையில் நன்றாகவே ரசித்து வருகின்றனர் .

ரசிகர்கள் பட்டாளம்
அதனால் தான் இவருக்கு இந்த சீரியலின் மூலமாக பெரும் ரசிகர்கள் பட்டாளம் உருவாகியிருக்கிறது. அதுவும் இல்லாமல் தற்போது ட்ரெண்டிங்கில் இருக்கும் இன்ஸ்டாகிராமில் மூலமாகவும் இவர் ரசிகர்களை மயக்கி வருகிறார் .சூட்டிங் ஸ்பாட்டில் எடுக்கும் போட்டோக்களை வீடியோக்களையும் வெளியிட்டு வந்த இவர் தற்போது கவர்ச்சியாக டான்ஸ் ஆடி வீடியோக்கள் வெளியிட ஆரம்பித்துவிட்டார்.

செம கவர்ச்சி
இதற்கு முன்னர் வரை இவரை குடும்ப குத்துவிளக்காக பார்த்து வந்த ரசிகர்கள் தற்போது இவ்வாறு சமூக வலைத்தளங்களில் இருந்த மாதிரி தர லோக்கலாக இறங்கி ஆட்டம் போட்டு இருப்பதை பார்த்ததும் அதிர்ச்சி அடைந்து இருக்கின்றனர். நடிகைகள் என்றாலே நான் இழுத்து போர்த்திக்கொண்டு மட்டும்தான் நடிப்பேன் என்று இருந்தால் சீக்கிரத்தில் காணாமல் போய்விட வேண்டியதுதான் என தனது வேலையை நன்றாக புரிந்து கொண்டு விட்டார்.

தாராளம்
இதனால் இவரும் இந்த நடிப்பு துறையில் நீடித்து இருக்க வேண்டுமென்றால் கொஞ்சம் தாராளம் காட்டினால் தான் முடியும் என்பதை நன்றாகவே புரிந்து விட்டார் .அதனால் தான் இப்போது இவர் சிவாஜி பட பாடலை ஸ்ரேயாவின் ஆட்டத்திற்கு போட்டி போட்டு தன்னுடைய இல்லாத இடுப்பை வளைத்து நெளித்து செம குத்தாட்டம் போட்டிருக்கிறார் .

ரசிகர்கள் பரவசம்
இந்த வீடியோவை தன்னுடைய இன்ஸ்டாகிராமில் வெளியிட்டதும் பார்த்து அசந்து போன ரசிகர்கள் இதில் எதை பார்ப்பது எதை விடுவது என தெரியாமல் தவித்து வருகின்றனர் ஸ்டெப்ஸ் வேர ஸ்பீடா போய்க்கொண்டிருக்கிறது என பீல் பண்ணி வருகின்றனர். என்ன தான் இருந்தாலும் லீசா செம அழகுதான்.
-
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
ஓசூரில் சத்தமின்றி புரட்சி.. ரெடியாகும் தமிழ்நாட்டின் 6-வது பிரம்மாண்ட 'டைடல் பார்க்'.. தரமான வேகம் -
பாதாளத்தில் பாய்ந்த அமெரிக்கா! டிரம்ப் கொஞ்சம் கூட எதிர்பார்க்காத சம்பவம்.. மொத்தமா போச்சு! -
வாழ்க்கை துணை கிடைச்சிடுச்சு.. இவர்தான் ஜென்டில்மேன்! சர்ச்சைக்கு மத்தியில் திரிஷாவின் லேட்டஸ்ட் பதிவு -
தமிழ் புத்தாண்டு பலன்: குருவின் அருளால் மகர ராசிக்கு அடிக்கும் ஜாக்பாட்.. பிரகாசமாகப் போறீங்க -
இடி, மின்னலுடன் மழை கொட்டப்போகுது.. அடிக்கும் வெயிலுக்கு ஜில் அப்டேட் கொடுத்த வானிலை மையம்! -
ஸ்டாலின் களமிறக்கும் "மிசைல்" விஐபி! அதிமுக எதிர்பார்க்கல! விஸ்வநாதனுக்கு செக்? திமுக சர்ப்ரைஸ் மூவ் -
உங்கள் வீட்டு பீரோவில் 62 சவரன் தங்கம் இருக்கா? நகைக்கு இந்த ஒரு கணக்கு இல்லனா ஐடி நோட்டீஸ் வரலாம் -
பெங்களூர் மாணவியிடம் கிட்ட நெருங்கிய ஆசிரியர்! அந்த பயங்கர காட்சி.. உடனே செருப்பை கழட்டி! என்னாச்சு -
செங்கோட்டையனுக்கு பதில் கோபியில் பிரபு! 127 வேட்பாளர்களை அறிவித்தார் எடப்பாடி பழனிசாமி -
எடப்பாடி பழனிசாமி வைத்த பொறி.. சிக்கிய அண்ணாமலை.. சல்லி சல்லியாக உடைந்த பர்னிச்சர்












Click it and Unblock the Notifications