காரைப் பார்க்கிறதா.. இல்லை.. யாரைப் பார்க்கிறது.. மயக்க வைக்கும் லிசா!
சென்னை: கண்டா வர சொல்லுங்க அந்த கண்மணியை கையோடு கூட்டி வாங்க என காத்திருந்த ரசிகர்களுக்காக மீண்டும் ஒரு மயக்கம் தரும் விசிட் அடித்துள்ளார் லிசா எக்ளேர்ஸ்.
சில நாளுக்கு பிறகு தற்போது மீண்டும் போட்டோக்களை வெளியிட்டு சூடேற்றியிருக்கும் லிசாவின் லேட்டஸ்ட் போட்டோஸ் களை பார்த்ததும் அவருடைய ரசிகர்கள் ரொம்பவே உணர்ச்சிவசப்பட்டுள்ளனர்.
தங்களை மறந்து போய் அனுபவித்து கமெண்ட் போட்டு உணர்வுகளை கொண்டாடி வருகின்றனர்.

மறக்க முடியாத கண்மணி
சன் டிவியின் சீரியல்கள் பொதுவாகவே நெடுந்தொடர்களாகத்தான் ஒளிபரப்பப்பட்டு வரும். அதுவும் இரவு நேர சீரியல்கள் என்றால் சொல்லவே வேண்டாம். ஒரு சில நாட்கள் ஒளிபரப்பப்பட்டு முடிவடைந்து விட்டாலும் அது ரசிகர்களின் மனதில் நல்ல ஒரு வரவேற்பை பெற்று விடும். அது போலத்தான் கண்மணி சீரியல் ரசிகர்கள் அதிகமாக விரும்பி தற்போது அந்த சீரியல் முடிவடைந்து விட்டாலும் அந்த சீரியலை மறக்காமல் இருந்து வருகின்றனர்.

அசத்திய செளந்தர்யா
அதுவும் அந்த சீரியலில் சௌந்தர்யா என்னும் சவுண்ட் கேரக்டரில் நடித்து வந்த லிசா வை சீரியல் ரசிகர்கள் மறக்கவில்லை. ரசிகர்கள் மட்டுமல்லாமல் லிசாவும் இந்த சீரியலை மறக்கவில்லை. இந்த சீரியல் தான் தமிழில் இவருக்கு பெரும் ரசிகர்களைத் தேடித் தந்தது .அதனாலேயே சீரியலை முடித்து விட்டார்களே என வருத்தத்தில் இருந்த இவர் இவரை தேடி கொண்டிருக்கும் ரசிகர்களுக்காக தற்போது ஒரு போட்டோ ஷூட் எடுத்திருக்கிறார்.

செம கூட்டம்
பொதுவாக சீரியல்கள் என்றால் வீட்டில் இருக்கும் பெண்கள் மட்டும்தான் ரசிப்பார்கள். ஆனால் இவருக்காக பல இளைஞர்களும் இந்த சீரியலை தொடர்ந்து பார்க்க ஆரம்பித்திருந்தனர். சீரியலில் மட்டுமல்லாமல் சமூக வலைத்தளத்திலும் இவருக்கு ரசிகர்கள் அதிகமாக இருந்து வந்தனர் .அதனாலேயே இவர் தனது நடிப்புத் திறமையை சமூக வலைத்தளத்திலும் காட்டிக் கொண்டிருந்தார்.

வீடியோக்கள்
டிக் டாக் ஃபேமஸ் ஆக இருந்த காலத்தில் டிக்டாக்கில் ஆட்டம் போட்டு வீடியோ வெளியிட்டு வந்த இவர் தற்போது ரீல்ஸ் வீடியோக்களை இன்ஸ்டாகிராமிலும் போட்டோ சூட் போட்டோக்களை ட்விட்டர், ஃபேஸ்புக் ,இன்ஸ்டாகிராமிலும் வெளியிட்டு வருகிறார். இவர் ஒரு போஸ்ட் போட்டதும் ஒரு மணி நேரத்திற்குள் இவருக்கு லைக்குகள் 10 ஆயிரத்தை தாண்டி விடுகிறது.

கவிதைகளைக் கொட்டும் ரசிகர்கள்
அதுமட்டுமல்லாமல் கமெண்ட்களிலும் பலர் கவிதைகளை கொட்டி வருகின்றனர் .அதிலும் சிலர் பாடல் வரிகளை கடன் வாங்கி இவர்காக கம்மெண்டுகளாக டைப் பண்ணி போட்டிருக்கின்றனர். இவர் சில திரைப்படங்களிலும் நடித்திருந்தாலும் அதில் கிடைக்காத பெரும் புகழையும் சீரியலில் வாங்கி விட்டதால் தற்போது சீரியல் ரசிகர்களை ரொம்பவே மிஸ் பண்ணி வருகிறார் .அதனால் புதிய சீரியலுக்காக ஆவலோடு காத்திருக்கிறார்.

வண்டியைப் பார்க்கவா இல்லை...!
தற்போது வெளியிட்டுள்ள புதிய போட்டோஷூட்டில் கருப்பு கலர் சேலையில் பார்ப்பவர்களின் மனதினை கவிழ்த்துள்ளார். அதுவும் முன்னழகு பின்னழகு என விதவிதமாக போட்டோக்களை எடுத்து குவித்து வைத்திருக்கிறார் செப்பு சிலை போல வளைந்து நெளிந்து இருக்கும் இவரை வர்ணிக்க வார்த்தைகள் இன்றி பார்க்கும் ரசிகர்கள் பார்த்த வண்ணமே இருக்கின்றனர். வண்டியைப் பார்க்கிறதா இல்லை என்றும் சிலர் கலாய்க்கின்றனர்.
-
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
ஓசூரில் சத்தமின்றி புரட்சி.. ரெடியாகும் தமிழ்நாட்டின் 6-வது பிரம்மாண்ட 'டைடல் பார்க்'.. தரமான வேகம் -
பாதாளத்தில் பாய்ந்த அமெரிக்கா! டிரம்ப் கொஞ்சம் கூட எதிர்பார்க்காத சம்பவம்.. மொத்தமா போச்சு! -
வாழ்க்கை துணை கிடைச்சிடுச்சு.. இவர்தான் ஜென்டில்மேன்! சர்ச்சைக்கு மத்தியில் திரிஷாவின் லேட்டஸ்ட் பதிவு -
தமிழ் புத்தாண்டு பலன்: குருவின் அருளால் மகர ராசிக்கு அடிக்கும் ஜாக்பாட்.. பிரகாசமாகப் போறீங்க -
இடி, மின்னலுடன் மழை கொட்டப்போகுது.. அடிக்கும் வெயிலுக்கு ஜில் அப்டேட் கொடுத்த வானிலை மையம்! -
ஸ்டாலின் களமிறக்கும் "மிசைல்" விஐபி! அதிமுக எதிர்பார்க்கல! விஸ்வநாதனுக்கு செக்? திமுக சர்ப்ரைஸ் மூவ் -
உங்கள் வீட்டு பீரோவில் 62 சவரன் தங்கம் இருக்கா? நகைக்கு இந்த ஒரு கணக்கு இல்லனா ஐடி நோட்டீஸ் வரலாம் -
பெங்களூர் மாணவியிடம் கிட்ட நெருங்கிய ஆசிரியர்! அந்த பயங்கர காட்சி.. உடனே செருப்பை கழட்டி! என்னாச்சு -
செங்கோட்டையனுக்கு பதில் கோபியில் பிரபு! 127 வேட்பாளர்களை அறிவித்தார் எடப்பாடி பழனிசாமி












Click it and Unblock the Notifications