Bigg Boss 3 Tamil: லாஸ் ரெண்டு ஆசானையும் மதிக்கலை... யாருக்கும் பிடிக்கலை!
சென்னை: விஜய் டிவியின் பிக் பாஸ் நிகழ்ச்சி கடந்த சனி, ஞாயிறு இரண்டு நாட்களில் கொஞ்சம் நன்றாகவே இருந்தது.கமல்ஹாசன் சொல்வது சரிதான்,ஹவுஸ் மேட்ஸ் விஷயங்களில் ஓரளவுக்குத்தான் பேச முடியும். மூக்கை நுழைக்க முடியாதுன்னு சொன்னார்.
அடுத்தவன் தன் மூக்கை தொட விடாத வரைக்கும் நாம் சுதந்திரமாக இருப்பதாக நிச்சயமாக உணரலாம்.ஆனால்,அந்த சுதந்திரத்தை நல்லதுக்கு பயன்படுத்திக்க வேண்டுமே தவிர, நமது சுய நலத்துக்கு பயன்படுத்திக்க கூடாது.
பெரும் தவறை ஒரு ஆசான் சுட்டிக் காட்டிய போதும், கொஞ்சமும் கூச்சமின்றி சிரித்துக் கொண்டே இருக்கிறார்கள். நிஜமா கூனிக் குறுகித்தான் போனார்கள் பார்வையாளர்கள்.

லாஸ்லியா இப்படி
லாஸ்லியா இப்படி சிரிச்சு மழுப்பறது நான் கேட்டத்துக்கான பதில் இல்லைன்னு சொன்னார் கமல்ஹாசன். அதோடு, கேமிராவில் தெரியாமல் பேசணும் என்றால் வெளியில் போயி பேசிக்கலாமே என்றும் சொன்னார்.அப்போதும் இருவருக்குள்ளும் கலக்கம் இல்லை, வெளியில் போயி பேசினால் எங்களை கேட்க யாருமில்லை என்பது போல ஆமாம் என்று ஆட்டிடியூட் காண்பித்தார்கள்.

கவின் லாஸ்லியா
கவின்,லாஸ்லியா இருவரின் ஆசிரியை, ஆசியர்கள் சுருக்கமாக மிக அழகாக புத்திமதி சொன்னார்கள். இந்த வாய்ப்பு எப்படிப்பட்டது என்பதை சுட்டி காண்பித்தார்கள். அப்படி இருந்தும் இன்னும் இவர்கள் தங்கள் கடையை சாத்தியதாகத் தெரியவில்லை.இன்று மறுபடியும் ப்ரோமோவில் இருவரின் காதல் ரசங்களை காண்பித்து நம்மை நோகடிக்கிறார்கள்.

ஆசான் இருவர்
கமளிடம் என்னவோ அவர் சொல்லும் அறிவுரையை கேட்டுக்கொள்வது போல லாஸ்லியா அட்வைஸ் கேட்டார்.கமல் தொட்டும் தொடாமல் பட்டும் படாமல் பேசி கிளம்புங்கள் என்று சொல்லிவிட ,அதையும் அவர் மதிக்கவில்லை. லாஸ் படித்த ஆசானின் அறிவுரையையும் ஏற்கவில்லை.இந்த அளவுக்கு கூட மெச்சூரிட்டி இல்லாத லாஸ்லியா செய்தி வாசிப்பாளரா?

சேரன் கே.எஸ்.ரவிக்குமார்
சேரன் சாருடன் கே.எஸ்.ரவிக்குமார் பேசியது எல்லாம் சரிதான். அவர் சேரன்,லாஸ் உறவின் மீது எத்தனை மதிப்பு வச்சிருந்தால். லாஸையும் சேர்த்து மூன்று மகள்கள் என்று சொல்லி இருப்பார். இந்தப் பெயருக்கு ஏற்றவரா லாஸ்லியா?
யார் என்று பார்த்து அவர் மீது அன்பு பாசம் ,நேசம் வையுங்கள்.
-
சிறகடிக்க ஆசையில் ரசிகர்கள் நினைத்தது நடந்தது.. இனியாவது விஜயா திருந்துவாரா? முத்து கொடுத்த செம ட்விஸ்ட் -
Thangadurai: விஜய் டிவி தங்கதுரை வீட்டில் விசேஷம்.. வந்து குவிந்த பிரபலங்கள்.. நெகிழ வைத்த வெற்றி கதை -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்?












Click it and Unblock the Notifications