CNN-news18.. என்ன சாப்பிட்டாச்சா.. வாங்க லன்ச் பாக்ஸ்... பார்க்கலாம்!
இந்தியா: கோவிட் 19 தொற்று லாக்டவுன்...செய்தி சானல்களிலும் கேளிக்கை நிகழ்ச்சிகள் களைக்கட்டி வருகின்றன. இதில் CNN-News18 ஆங்கில சானல் லன்ச் பாக்ஸ் என்று ஒரு கேளிக்கை நிகழ்ச்சியை வழங்கி வருகிறது.
பாலிவுட் சினிமா செய்திகளில் ஆரம்பித்து பாலிவுட், டோலிவுட் என்று இந்தியாவின் பெரும்பாலான சினிமா செய்திகள் வழங்கியும் இந்த கேளிக்கை நிகழ்ச்சியை அந்த செய்தி சானல் துவங்கி இருக்கிறது.
தொலைக்காட்சிகள் போட்டி போட்டுக்கொண்டு கொரோனா பீதியில் இருக்கும் மக்களை மகிழ்விக்கும் முயற்சியில் இறங்கி உள்ளன. இதனால் செய்தி சானல்கள் கேளிக்கை நிகழ்ச்சிகள் பக்கமும் திரும்பிப் பார்க்க ஆரம்பித்து இருக்கின்றன.

தேசிய சானல்
தேசிய அளவில் மிகவும் பாப்புலரான ஆங்கில செய்தி சானல் CNN-News18. லாக்டவுன் நேரத்தில் வீட்டில் முடங்கிக் கிடக்கும் மக்கள், கேளிக்கையுடன் பொழுதை போக்கும் விதத்தில் லன்ச் பாக்ஸ் என்கிற நிகழ்ச்சியை வழங்கி வருகிறது. ஆங்கில செய்திகளை பார்க்கும் மக்கள் விரும்பும் விதத்தில் லன்ச் பாக்ஸ் நிகழ்ச்சி இருக்கிறது.

லன்ச் பாக்ஸ்
லன்ச் பாக்சில் தினமும் மதிய நேரத்தில் பாலிவுட் நட்சத்திரங்கள் மற்றும் படங்கள் குறித்தும் ஒளிபரப்பாகி வருகின்றன. இந்தி, தமிழ் மொழிகள் உட்பட இந்தியாவின் முக்கிய மொழி படங்களின் விமர்சனங்கள், நடிகர், நடிகைகள் குறித்த விவரங்கள் இந்நிகழ்ச்சியில் இடம்பெற்று வருகின்றன.

நேர்காணல் கிசுகிசுக்கள்
பாலிவுட் நட்சத்திரங்களின் நேர்காணல், ஹாலிவுட் நட்சத்திரங்களின் நேர்காணல் பற்றிய தொகுப்பு, தமிழ் நட்சத்திரங்கள், மலையாள நட்சத்திரங்கள், தெலுகு நட்சத்திரங்களின் நேர்காணல் ஒளிபரப்பாகி வருகிறது. அது மட்டுமா சினிமா நடிகர் நடிகைகள் குறித்த சுவையான கிசுகிசுக்களையும் அவ்வப்போது கூறுகிறார்கள்.

லாக்டவுன் நேரம்
இதோடு விட்டுவிடவில்லை இந்த சானல்...லாக்டவுன் நேரத்தில் நட்சத்திரங்கள் வீட்டில் என்ன செய்துக்கொண்டு இருக்கிறார்கள். இவர்கள் அனுப்பு சுவாரஸ்யமான வீடீயோஸ் என்று CNN-news18 லன்ச் பாக்ஸ் அனைத்து தரப்பு மக்களிடையேயும் வரவேற்பை பெற்றுள்ளது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications