புரிஞ்சுக்குங்களேன் சொன்னா.. மாதவனின் உல்லாச படகு.. நயன்தாரா ஏன் அங்கே போனாரு தெரியுதா: பிரபலம் நச்
சென்னை: பிரபல நடிகர் மாதவன் சொந்தமாக வைத்திருக்கும் உல்லாச படகில், நயன்தாரா தன்னுடைய குடும்பத்துடன் சென்று தங்கியிருக்கிறார். இதற்கான காரணம் என்ன என்பது குறித்து மூத்த பத்திரிகையாளர் பயில்வான் ரங்கநாதன் பேட்டி ஒன்றில் கூறியிருக்கிறார்.
நயன்தாரா தன்னுடைய கணவர் மற்றும் 2 குழந்தைகளுடன் ஜாலியாக இருக்கிறார். கேரளாவிலுள்ள மாதவனின் உல்லாச படகில், நயன்தாரா குடும்பத்துடன் புத்தாண்டை கொண்டாடியிருக்கிறார். ஒரு போட்டோ வெளிவந்து இந்த தகவலை உறுதிப்படுத்தியிருக்கிறது..

உல்லாச படகு: மாதவனும், அவரது மனைவியும் போர்வையை போர்த்திக் கொண்டு உல்லாச படகில் தலையை மட்டும் வெளியே காட்டி எட்டிப்பார்க்கிறார்கள். இந்தபக்கம் ரூமில் நயன்தாராவும், விக்னேஷ் சிவனும் குழந்தைகளுடன் பொழுதை போக்கி கொண்டிருக்கிறார்கள்.
எதற்காக மாதவனும், அந்த படகில் குடும்பத்துடன் பயணம் செய்கிறார் என்றால், மாதவன் தன்னுடைய புதிய படத்துக்கு கதை, திரைக்கதை வசனம் எழுதி கொண்டிருக்கிறார். அந்த உல்லாச படகை சொந்தமாக விலைக்கு வாங்கியிருக்கிறார் மாதவன். 14 கோடி ரூபாய்கு வாங்கியிருக்கிறார். எப்போதெல்லாம் தனக்கு படப்பிடிப்பு இல்லையோ, அப்போதெல்லாம் அங்கே போய் தங்கியிருந்து தன்னுடைய படத்துக்கு கதை வசனம் எழுதி வருகிறார்.
ஒப்பந்தம்: புத்தாண்டை அந்த உல்லாச படகில் கொண்டாட விரும்பினார் நயன்தாரா,.. இதற்கு மாதவனும் சம்மதித்தார்.. ஏனென்றால், மாதவனும், நயன்தாராவும் ஒரு படத்தில் இணைந்து நடிக்க ஒப்பந்தமாகியிருக்கிறார்கள். மாதவன் உல்லாச படகில் நயன்தாரா, ஏன் அங்கு போய் தங்கினார் என்று இப்போது உங்களுக்கெல்லாம் தெரியுதா சாமி? சொன்னா புரிஞ்சுக்குங்க" என்று பயில்வான் ரங்கநாதன் அதில் கூறியிருக்கிறார்.
கடந்த 2022ம் ஆண்டு ராக்கெட்ரி படம் மூலம் இயக்குனராக அறிமுகமான மாதவன், அடுத்த பட ஸ்கிரிப்ட் வேலையில் பிஸியாக இருக்கிறார். மாதவன், நயன்தாரா இணைந்து நடிக்க போகும் படத்துக்கு டெஸ்ட் என்ற பெயர் வைக்கப்பட்டுள்ளது.
ஆச்சரியம்: இந்நிலையில்தான், மாதவனின் உல்லாச படகு போட்டோக்கள் இணையத்தில் வெளியாகி பலருக்கும் ஆச்சரியத்தை தந்து வருகிறது.. இந்த படகை இயக்குவதற்கான லைசென்ஸ் வாங்கி இருக்கிறாராம் மாதவன்.. இதற்காகவே 6 மாதம் பயிற்சியும் பெற்று லைசென்ஸ் வாங்கியுள்ளாராம்.. இந்த சொகுசு படகின் விலை 14 கோடி. அதாவது ரோல்ஸ் ராய்ஸ் காரின் விலையை விட, இந்த உல்லாச படகின் விலை அதிகமாம்.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications