Magarasi Serial: மகராசி சீரியல் கெத்து மனோகராக விஜய் ஆனந்த்!
சென்னை: சன் டிவியின் மதிய நேர புதிய சீரியலாக மகராசி சீரியல் நேற்று திங்கள் முதல் ஒளிபரப்பாகி வருகிறது. இந்த சீரியலில் சன் டிவியின் பிரியமானவள் சீரியலில் உமா அம்மாவாக நடித்த நடிகை நடித்து இருக்கார்.
நாயகன், நாயகி தமிழுக்கு புதிது என்றாலும் நடன இயக்குநர் ராம்ஜி, விஜய் ஆனந்த், நடிகரும் இயக்குநருமான மனோபாலா என்று பலரும் நடித்து இருக்கிறார்கள்.
நடிகரும், முன்பு நிகழ்ச்சித் தொகுப்பாளராகவும் இருந்த விஜய் ஆனந்த் இந்த தொடரில் தனது கதாபாத்திரம் குறித்து பகிர்ந்துகொண்டு இருக்கார்.

விஜய் ஆனந்த் கெத்து
ரொம்ப காலமாச்சு சீரியல்களில் நடித்து.வாழ்ந்து காட்டுகிறேன் என்று சன் டிவி சீரியலில் ராம்ஜியுடன் நடிச்சு இருக்கேன்.அப்புறம் திருமதி செல்வம் சீரியலில் கொடுமைக்கார வில்லனாக நடிச்சேன். மகராசி சீரியலில் என்னோட கேரக்டர் பேரே கெத்து மனோகர்தான்.

கெத்து ரொம்ப
சீரியலில் ரொம்ப கெத்து காட்டுவேன்.பேசறது எல்லாம் கோடிக் கணக்கில் புரளுவது போல பேசுவேன் .அவங்க அசந்து வாய் பிளந்து நிற்கும்போது..போறப்போ போனுக்கு ரீசார்ஜ் பண்ணிட்டு போங்கன்னு சொல்லுவேன். இதுக்கு பாடி லாங்குவேஜ் டைரக்டர்தான் கத்துக் கொடுத்தார்.

தமிழ் நடிகர் நடிகை
என்னடா இப்போவெல்லாம் தமிழ் பேசுற நடிகர் நடிகைகளை பார்க்க முடியறதில்லையேன்னு கவலை இருக்கும், இந்த சீரியலில் நடிக்கறவங்க ஒரு சிலர் தவிர மத்தவங்க நல்ல தமிழ் பேசறவங்கதான்.அதுவே எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு.

கெட்டியா பிடிச்சு
எனக்கு கொடுத்து இருக்கும் கெத்து மனோகர் கதாபாத்திரத்தை கெட்டியா பிடிச்சுக்கிட்டு, ரொம்ப கெத்தா டைரக்டர் சொல்ற பாடி லாங்குவேஜ்ல நல்லா நடிக்கணும். நிச்சயமா இந்த சீரியல் உங்களுக்கு பிடிக்கும், மறக்காம பாருங்க என்று கூறியுள்ளார் விஜய் ஆனந்த்
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications