என் மீட்டர்... மேட்டர் மாஸ்டருக்கு தெரியும்.. ஜீனியஸ் கோவை சரளா
சென்னை: காஞ்சனா ஒன்..டு,த்ரீன்னு மூணு பார்ட்லயும் நகைச்சுவை நடிகை கோவை சரளா நடிச்சிருப்பார். நீங்க என்ன கதாபாத்திரம் அவருக்கு கொடுத்தாலும், அவரது கொஞ்சும் கோவை தமிழ் மாறாது அவரது பேச்சில்.
படத்தின், இயக்குனர், தயாரிப்பாளர் மாஸ்டர் லாரன்ஸ் கூட, என் படத்துல நான் ஹீரோன்னு சொல்றதை விட கோவை சரளாம்மா ஹீரோன்னு சொன்னாத்தான் சரியா இருக்கும்னு சொன்னார். காஞ்சனா இரு பகுதிகளில் கோவை சரளா நடிப்பு வேற லெவல்.

சன் பிக்சர்ஸ் காஞ்சனா 3 பார்ட்டையும் தயாரிச்சு இருக்காங்க. இந்த படத்தில் நடிகை ஓவியா, முதல் பகுதியில் நடிச்ச நடிகை வேதிகா, மற்றும் ஒரு புதுமுகம் நடிகை நடிச்சு இருக்காங்க.
கோவை சரளா பேசுகையில் என் மீட்டர் புடிச்சு, கதைக்கான மேட்டர் எழுதி என்னை நடிக்க வைக்கறதுல மாஸ்டர் ரொம்ப கில்லாடி. இதுக்கு நான் அவருக்கு தேங்க்ஸ் சொல்லணும் என்கிறார்.
வெளிநாட்டுல போயி நம்ம ஊர் கதை எழுதலாம், எடுக்கலாம்னு நான் நினைச்சுஇருக்கேன்.. ஆனா, அங்க நம்ம ஊர் ஒரிஜினாலிட்டி கிடைக்காதுன்னு கடைசி நேரத்துல கேன்சல் பண்ணிருவேன். வெளிநாட்டுல உட்கார்ந்து கதை எழுதினா கூட எனக்கு நம்ம ஊர் கதை வராது..
பார்ப்போம், எப்போ முடியுதோ, நம்பிகை வருதோ.. அப்போ வெளிநாட்டுக்கு போய் படம் எடுப்பேன். இதுவரைக்கும், ஈசிஆர், மகாபலிபுரம் இப்படித்தான் என் படங்களின் சூட் நினைத்து இருக்கேன்னு சொன்னார்.
காஞ்சனா படத்தை இப்போது காஞ்சனா 3 வரை எடுத்திருக்கும் மாஸ்டர் லாரன்ஸ், காஞ்சனா 10 என்பதை தொட்டாலும் ஆச்சரியமில்லை.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications