நல்லா கட்றாங்கய்யா கல்லா.. சீரியல் பொண்ணுங்க எல்லாம் அவ்ளோ க்யூட்டா இருக்காங்க!
சென்னை: தொலைக்காட்சி சீரியலில் நடிக்கும் பெண்கள் எல்லாம் அழகா இருக்காங்க என்பதுதான் வீட்டில் பெண்களுடன் சீரியல் பார்க்கும் ஆண்களின் ஸ்டேட்மென்ட்.
பெண்கள் சீரியலில் மூழ்கிக் கிடக்கிறார்கள் என்றால், இவர்கள் பார்க்கிறார்களே என்று பார்க்க ஆரம்பித்த ஆண்களும் எதோ ஒரு காரணத்தால் சீரியலில் மூழ்கி விடுகிறார்கள்.
வெளியில் போய்விட்டு வந்தால் கூட அந்த சீரியலில் அது அவனுக்கு தெரிஞ்சு போச்சா.. இவ என்ன ஆனா இப்படி வீட்டில் இருப்பவர்களிடம் கேட்டு கதையை தெரிஞ்சுக்கறாங்க.

சீரியல் பார்க்க
ஷிப்டில் வேலை பார்க்கும் ஆண்கள், வேலை வந்தால் மட்டும் வேலை செய்துவிட்டு மற்ற நேரங்களில் வீட்டில் இருக்கும் சுய தொழில் செய்யும் ஆண்கள், வீட்டில் ஒய்வு எடுக்கும் ஆண்கள். வழக்கமாக மாலை நேரத்தில் மட்டும் வீட்டுக்கு வந்து சீரியல் பார்க்கும் ஆண்கள் என்று எல்லாருமே வீட்டில் சீரியல் பார்க்கும் பெண்களால் சீரியல் பார்க்க ஆரம்பித்தவர்கள்தான்.

நாயகிகள் அழகு
இப்படி சீரியல் பார்க்க ஆரம்பித்த ஆண்கள் எல்லாரும் கொடுக்கும் ஒரே ஸ்டேட்மென்ட் சீரியலில் நடிக்கும் பெண்கள் மட்டும் எப்படி இவ்ளோ அழகா இருக்காங்க.. அதனாலதான் நாங்க சீரியல் பார்க்க ஆரம்பித்தோம் என்பதுதான். அதோடு, இந்த பொண்ணுங்க ஸ்கின் ரொம்ப ஸ்மூதா இருக்கு என்றும் வியக்கிறார்கள்.

நடிகர் விடிவி கணேஷ்
நடிகர் விடிவி கணேஷ் கூட சன் குடும்ப விருதுகள் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு இருந்தபோது, சீரியலில் நடிக்கும் பொண்ணுங்க அவ்ளோ அழகா இருக்காங்க. வெளியில சுத்திட்டு வீட்டுக்கு போயி டிவியை பார்த்தா அப்பாடான்னு இருக்கு.. பொண்ணுங்க அவ்ளோ அழகா இருக்காங்கன்னு அவரே சொல்லி இருக்கார்.

இப்படி பார்த்து
இப்படி பெண்களின் அழகுக்காக பார்க்க ஆரம்பித்து ஆண்களும் சீரியல் பரக்கத் துவங்கி விட்டார்கள் என்பதுதான் உண்மை. ஆக ஏதோ ஒன்றை வைத்து ஆண்களையும் சீரியல் முன்னால் கட்டிப்போடும் தந்திரத்தை கற்று வைத்து இருக்கிறார்கள் சீரியல் எடுப்பவர்கள்.

பெண்கள் கவனிப்பது
தொடர்ந்து சீரியல் பார்க்கும் பெண்கள் கவனிப்பது, சீரியலில் நடிக்கும் நடிகைகளின் அழகு, மேக்கப், தலை அலங்கரம், புடவை, காது, கழுத்தில் என்ன அணிந்து வருகிறார்கள்..ஜாக்கெட் எப்படி டிசைன் செய்து உடுத்தி வருகிறார்கள் என்பதை கவனிப்பது என்று சீரியலோடு இவைகளையும் கவனிக்கிறார்கள்.
இப்படி எதாவது ஒன்றை அட்ராக்ஷனாக காண்பித்து சீரியலை பார்க்க வைக்கும் தந்திரத்தை கற்று வைத்து இருக்கிறார்கள் சீரியலை எடுப்பவர்கள் என்றுதான் சொல்ல வேண்டும்.. நல்லா கட்றாங்கய்யா கல்லா!
-
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
இந்த வாரம் ஓடிடியை கலக்க வரும் 11 படங்கள், வெப் சீரிஸ்கள்.. தனுஷின் ‘கர’ முதல் ‘ஸ்பைடர்-நுவார்’ வரை












Click it and Unblock the Notifications