Pandian Stores Serial: சிவப்பு லோலாக்கு குலுங்குது குலுங்குது... தல பாட்டு!
சென்னை: விஜய் டிவியின் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் முல்லைக்கு கதிர் பிறந்த நாள் வாழ்த்து சொல்ற ப்ரோமோவே ஒரு வாரத்துக்கு ஓடுச்சு.
இப்போ முல்லையின் பிறந்த நாளுக்கு கதிர் கிஃப்ட் குடுக்கற ப்ரோமோ திங்கள் முதல் வெள்ளி வரை போகும் போலிருக்கே!
ஒரு பாக்ஸ் நிறைய பச்சை சிவப்பு ஊதா கலரில் ஜிமிக்கி வச்சு பரிசை குடுக்கறான் கதிர்.

பாண்டியன் ஸ்டோர்ஸ்
விஜய் டிவியின் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 8 மணிக்கு ஒளிபரப்பாகும் சீரியல். இந்த சீரியலில் யாரும் அதிர்ந்து பேச மாட்டாங்க. ஒருத்தரை ஒருத்தர் திட்டிக்க கூட மாட்டாங்க. அதிகம் போனால், மீனா யாரிடமாவது எப்பவாவது கோபம் கொள்வாள்

கடைக்குட்டி கண்ணன்
நான்கு அண்ணன் தம்பிகள். கடைக்குட்டி கண்ணன் மீது மூன்று அண்ணிகளும் பாசமாக இருப்பது... என்று எல்லாமே பார்க்க இதமாக இருக்கிறது.குடும்பத்தில் ஒருத்தர் கூட குறை கண்டு பிடிப்பதில்லை.இப்போது ஒட்டுமொத்த குடும்பத்தினரின் கவலையும் முல்லை கதிர் ஒன்று சேர வேண்டும் என்பதுதான்.

கதிர் முல்லை
முல்லை, கதிர் இருவருக்குள்ளும் ஏதோ மனஸ்தாபம் இருக்கிறது என்று குடும்பமே இருவரும் ஒன்று சேர வேண்டும் என்று நினைக்கிறார்கள். இதற்குள் இரண்டாவது தம்பி ஜீவாவின் மனைவி மீனா உண்டாகி இருக்கிறாள் என்று குடும்பமே குதூகலிக்கிறது.

பிறந்தநாள் பரிசு
ஒருவழியாக முல்லைக்கு பிறந்தநாள் வாழ்த்து சொன்ன கதிரிடம், எனக்கு ஒரு பரிசும் வாங்கிட்டு வரணும்னு தோணலையா உங்களுக்குன்னு கேட்கிறாள் முல்லை. இவன் பார்த்து பார்த்து வாங்கின பரிசை கடையிலேயே வச்சுட்டு வந்துடறான். இரு வரேன்னு சொல்லிட்டு நடு ராத்திரி வண்டியை எடுத்துட்டு போறான்.

சிவப்பு லோலாக்கு
என்னங்க எங்க போறீங்கன்னு கேட்க.. கேட்க.. இரு வரேன்னு சொல்லிட்டு கடைக்கு போறான். அங்கே போயி, இங்கேதானே வச்சேன்னு தேடறான். அவன் வச்சிருந்த கிஃப்ட் பாக்கெட் கிடைக்குது. எடுத்துட்டு வந்து முல்லையிடம் கொடுக்கிறான். அதை திறந்து ஆசையா பார்க்கிறாள். கலர் கலரா விதம் விதமா ஜிமிக்கி. அதை போடும்போது பின்னணியில் சிவப்பு லோலாக்கு குலுங்குது குலுங்குதுன்னு பாடல் ஒலிக்குது.
இது வெறும் ப்ரோமோதான். இதுவும் ஒரு வாரத்துக்கு போட்டுத் தாக்க போறாங்க. மெயின் பிக்ச்சர் என்னிக்கு போடுவாய்ங்கன்னு தெரியாதுங்கோ...!
-
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா? -
Maridhas: நள்ளிரவில் யூடியூபர் மாரிதாஸ் ஜாமீனில் விடுதலை.. அவதூறு வழக்கில் நீதிபதி பிறப்பித்த முக்கிய உத்தரவு












Click it and Unblock the Notifications