அடடா... இன்னும் ஆர்மியே ஆரம்பிக்கலை.. அதுக்குள்ள டாட்டா காட்டிட்டுப் போயிட்டாங்களே நதியா!
சென்னை: சன் டிவியின் 9 மணி நேர ஸ்லாட்டில் நடிகை நதியா கடந்த ஒரு வாரத்துக்கு மேல ரசிகர்களை குஷிப்படுத்திகிட்டு இருந்தாங்க. நேத்து எல்லாருக்கும் டாட்டா காமிச்சுட்டு மும்பைக்கு போயிட்டாங்க.
ரோஜாவும், அர்ஜுனும் மறுபடியும் சென்னைக்கு வர எனக்கு வாய்ப்பு குடுப்பாங்கன்னு நினைக்கறேன்னு சொல்றாங்க. ரோஜாவும், அர்ஜுனும் உண்மையா லவ் பண்ண ஆரம்பிச்சு, அவங்க கல்யாணத்துக்கு வருவாங்க போல..

நதியா மாதிரி ஒரு ஸ்டார் வரத்துக்கு காத்திருந்தாதான் என்ன.. ரசிகர்களுக்கு என்ன ஒரு கவலைன்னா அவங்க இன்னும் ரெண்டு மூணு வாரம் நடிச்சுக்கிட்டு இருந்திருந்தாங்கன்னா நதியா ஆர்மி ஆரம்பிச்சு இருக்கலாமே.. அதுக்குள்ளே டாடா காமிச்சுட்டாங்களே அப்டீன்னு ஏகத்துக்கும் வருத்தம்.
உண்மையில சொல்ல போனா, நதியா வந்ததுல அவங்க கிரேஸுக்காக சீரியல் பார்த்தங்களே தவிர, கதை ஒரு வாரமா அங்கிட்டு, இங்கிட்டு நகரலை. சும்மா நதியாவை பார்த்துகிட்டு இருக்க நம்ம ஊரு சீரியல் விரும்பிகளுக்கு சுத்தமா திருப்தி இல்லை.
அப்பாடா, நதியா கிளம்பிட்டாங்க... இனிமே ரோஜா.அர்ஜுன் உண்மையா காதலிக்க போறாங்க.. ரொமான்ஸ் களை கட்டப் போகுதுன்னு காத்திருப்பவங்கதான் அதிகம். மக்களிடம் ரோஜா சீரியல் எதுனால பிடிச்சிருக்குன்னு கேட்டதுக்கு அதுல ரொமான்ஸ்தான்னு சொன்னாங்களாம்.
பொய்யில்லைங்க.. நிஜம்.. அம்புட்டு ரொமான்ஸ் அப்பி எடுக்குது.!
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக












Click it and Unblock the Notifications