நட்சத்திரா.. கை என்ன சைடுல இப்படி காத்து வாங்குது.. சேட்டை தேவதைகள்!
சென்னை: சின்னத்திரையின் கனவுக்கன்னியாக ஜொலித்துக்கொண்டிருக்கும் நடிகைகள் கேர்ள்ஸ் பெஸ்டியாகவும் தற்போது நிஜ வாழ்க்கையிலும் மிகவும் நெருங்கிய தோழிகளாக வலம் வந்து கொண்டிருக்கிறார்கள்.
ரசிகர்கள் இவருடைய போட்டோக்களை பார்த்ததும் உச்சி முகர்ந்து கொஞ்சி வருகின்றனர். தற்போது இந்த போட்டோஸ்கள் இன்ஸ்டாகிராமில் வைரலாக பரவி வருகிறது.
இந்த சமுதாயத்தில் ஆண்களுக்கு நிகராக பெண்களுக்கு பல இடங்களில் தங்கள் நினைத்ததை செய்ய முடியவில்லை. ஆண்கள் காலேஜ் முதல் வேலை பார்க்கும் இடங்கள் வரை எப்போதும் தங்களது பிரெண்ட்ஸ்களுடன் ஜாலியாக இருக்கின்றனர்.

ஜாலி தேவதைகள்
பெண்களால் ஒரு ஸ்டேஜுக்கு அப்புறம் முடியவில்லை .ஆனால் இப்ப இருக்கிற சூழ்நிலையில் பல பெண்களுக்கும் அது சாத்தியப்பட்டு கொண்டு தான் இருக்கிறது. அந்த மாதிரிதான் சின்னத்திரையில் நடிக்கும் நடிகைகளான ரேஷ்மா, நட்சத்திரா, சபானா, சைத்ரா ரெட்டி இவர்கள் அனைவருக்கும் சீரியல் மூலமாக பெரும் ரசிகர்கள் பட்டாளம் இருக்கின்றது.

நெருக்கமான தோழிகள்
ஆனாலும் உண்மையில் இவர்கள் நெருங்கிய தோழிகளாகவும் வலம் வந்து கொண்டிருக்கின்றனர். அடிக்கடி இவர்கள் நடத்தும் போட்டோஷூட் இன்ஸ்டாகிராமில் வைரலாகி வரும் அந்த மாதிரிதான் தற்போது இவர்கள் நடத்திய போட்டோஸ்கள் வைரலாகி வருகிறது .கொஞ்ச நாளுக்கு முன்னாடி தான் சைத்ரா ரெட்டி யின் எங்கேஜ்மென்ட் சிறப்பாக முடிந்தது .அதிலும் இவர்கள் கொண்டாட்டத்தைக் கொண்டாடி இருந்தனர்

பீச் போட்டோஷூட்
அதன்பிறகு தற்போது போட்டோ ஷூட் ஒன்றை நடத்தி இருக்கிறார்கள். அதில் சைத்ராவை தவிர மீதமுள்ள 3 பேரும் ஒரே கலரில் உடை உடுத்தி சைத்ராவை மட்டும் தேவதை போல ஜொலிக்க விட்டிருக்கிறார்கள். எப்பவுமே இவர்கள் ஒருவரை ஒருவரை மாற்றி ஜாலியாக கலாய்த்துக் கொண்டு இருந்தாலும் இவர்களில் யார் பிறந்தநாள் என்றாலும் சர்ப்ரைசாக கொண்டாடி கலக்கி விடுகிறார்கள்.

சந்தோஷம் ஜாலி
பல பெண்கள் ஏங்கும் நட்பு வாழ்க்கையில் இவர்கள் சந்தோஷமாக வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். பல புகைப்படங்களையும் எடுத்து குவித்து வருகின்றனர். கடற்கரையில் இவர்கள் தற்போது தேவதை போல ஜொலித்துக் கொண்டு எடுத்திருக்கும் புகைப்படங்கள்தான் வைரலாகி வருகின்றது. இவர்கள் அனைவருமே ஜீ தமிழில் நடித்துக் கொண்டிருந்தாலும் ஒவ்வொரு நடிகைக்கும் பல்வேறு ரசிகர்கள் இருக்கின்றனர்.

நெருங்கிய நட்பு
ஜீ தமிழில் முதல் இடத்தில் இருக்கும் செம்பருத்தி ஆக இருந்தாலும் சரி யாரடி நீ மோகினி சீரியல் சரி பூவே பூச்சூடவா சீரியல் ஆக இருந்தாலும் சரி இவர்கள் அனைவருக்கும் பெரும் ரசிகர்கள் பட்டாளம் இருக்கிறது .அவர்களும் இன்ஸ்டாகிராமில் பல ஆர்மி பேஜ்சுகளையும் ஓபன் பண்ணி வைத்திருக்கிறார்கள். அவர்களும் இந்த புகைப்படத்தை பதிவிட்டு வருகின்றனர்.

கவர்ந்திழுக்கும் "வெப்பன்"!
அதிலும் இந்த புகைப்படத்தில் ஊதா கலரில் உடை உடுத்தி இவர்கள் வெளியிட்டிருக்கும் புகைப்படத்தில் நட்சத்திர கையில் மட்டும் ஆங்காங்கே ஓபன் வைத்து ரசிகர்கள் மனதை கொள்ளை கொள்கிறார். இவர்கள் நான்கு பேரும் ஒன்றாக கட்டி பிடித்து கடற்கரையில் காத்து வாங்க வெளியிட்டிருக்கும் புகைப்படத்தை பார்த்து பல ரசிகர்களும் கவிதைகளை கொட்டி தீர்த்து வருகின்றனர்.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications