அப்படியே சாப்பிடலாம்.. பாவம் பண்ணிட்டேனே... நீலிமாவைப் பார்த்து ரசிகர்கள் ஜொள்ளு!
சென்னை: நீலிமா நீங்க ஆண்டி ஆனப்புறம்தான் ரொம்ப அழகா இருக்கீங்க என்று அவரது ரசிகர்கள் ஜொள்ளு விட்டுக் கொண்டுள்ளனர் .இது ரொம்ப ஓவர்தான் ரசிகர்களே.
நீலிமா உண்மையிலேயே ஒரு சூப்பர் நடிகை .அவருக்கென்று தனி ரசிகர் கூட்டமே உள்ளது .அவர் நடித்த சீரியல்களில் அவருக்கான வசனங்கள் சூப்பராக இருக்கும் .இவரது பாடி லாங்குவேஜே சூப்பராக இருக்கும்.
ராதிகாவின் தயாரிப்புகளில் வந்த சீரியல்களில் நீலிமா கலக்கியிருப்பார் .கடைசியாக ராதிகா தயாரிப்பில் நடித்த வாணி ராணியில் இவரது நடிப்பு ரொம்பவே பேசப்பட்டது.

நீலிமாவின் அவதாரங்கள்
வெறும் நடிகையாக இருந்து வந்தவரான நீலிமா பின்னர் தயாரிப்பாளராக, இயக்குநராகவும் புதுப் புது அவதாரம் எடுத்தார் .கூடவே இளம் நடிகைகளுக்குப் போட்டியாக போட்டோஷூட்டிலும் குதித்தார் .இவரது போட்டோஷூட்டுகள் ரொம்பவே வரவேற்பையும் பெற்றன. அப்படிப்பட்ட ஒறு போட்டோஷூட்டைத்தான் இப்பப் போட்டுள்ளார்.

சூப்பர் அழகி
சேலையில் உள்ள இந்த போட்டோஷூட்டில் ரொம்பவே அழகாக க்யூட்டாக இருக்கிறார் நீலிமா .அடடா நீலிமாவா இது என்று ரசிகர்களே ஆச்சரியப்படுகிறார்கள் .அப்படி ஒரு அழகு . கூடவே ஸ்லீவ் லெஸ் ஜாக்கெட் வேற கேட்க வேண்டுமா.. குபீர் கமண்ட்டுகளைப் போட்டு ரசிகர்கள் குதூகலமாகியுள்ளனர். ஒவ்வொரு கமெண்ட்டும் பட்டையைக் கிளப்புது.

அம்சம்
அழகான மஞ்சள் கலர் சேலையில் அம்சமாக இருக்கிறார் நீலிமா.. அவருக்கென்றே எடுக்கப்பட்ட சேலை போல அப்படி ஒரு பொருத்தம்.. அதற்கேற்றார் போல சூப்பர் ஜாக்கெட். புடவை எங்கே வாங்கினீங்க?? டீடெயில்ஸ் ப்ளீஸ் என்று ரசிகர் ஒருவர் விரும்பிக் கேட்டுள்ளார் .அந்த அளவுக்கு சேலையில் அவர் மயங்கிப் போய் விட்டார் போல .சேலை அழகா இல்லை அதைக் கட்டிய நீலிமா அழகா என்று பட்டிமன்றம் வைக்காத குறைதான்.

பாவம் பண்ணிட்டேனே
மனிதன் என்ற ரசிகர் போட்டுள்ள கமெண்ட்தான் ரொம்பப் பயங்கரம். கொஞ்சம் ஆன்ட்டி லுக் வந்ததும் இன்னும் அழகு அதிகமாயிடுச்சு . இவ்வளவு நாளா follow பண்ணாமல் பாவம் பண்ணிட்டனே.... என்று ரொம்பவே ஜொள்ளு விட்டு வைத்துள்ளார் இந்த மனிதன் .ஆனால் நீலிமாவின் அழகைப் புகழ்ந்துள்ள இவரது கமண்ட்டை நிச்சயம் நீலிமாவே படித்து விட்டு ரசித்திருப்பார் என்பதில் சந்தேகம் இல்லை.

லவ்லி டியர்
அது மட்டுமா இன்னொருத்தர் என்ன சொல்லிருக்கார் தெரியுமா .. சப்பி சப்பி சீக்ஸ், க்யூட் ஸ்மைல், சிம்பிளா இருக்கீங்க லவ்லி டியர் என்று நீலிமாவைக் கொஞ்சிக் குலாவியுள்ளார். இன்னொருவர் அதற்கும் மேல் போய்,
அப்படியே சாப்பிடலாம்.....செக்ஸி பாப்பா என்று உணர்ச்சி வசப்பட்டுள்ளார். ஆனாலும் இவருக்கு ரொம்பத்தான் ஆர்வம் ஜாஸ்தி போல.

மஞ்சக் காட்டு மைனா
ரசிகர்களின் கமெண்ட்டுகள் இதே ரகத்தில்தான் அதிகம் இருக்கு. என்னா ஷேப்... செம்ம ஹாட்..தங்கசிலையோ வயது 18 யோ!!! மஞ்ச காட்டு மைனா என்று சிலர் புலம்பியுள்ளனர். இன்னொருவரோ Settu vittu aunty.. என்று படு வித்தியாசமாக கூவியுள்ளார். சேட்டு வீட்டு ஆன்ட்டி மாதிரியாய்யா இருக்கார் நம்ம நீலிமா.. சுத்தமான தமிழ்நாட்டு முகம்தானய்யா அதுல தெரியுது என்று கேட்கத் தோன்றுகிறது.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications