நெஞ்சத்தை கிள்ளாதே: கோபத்தை கொட்டிய கௌதமுக்கு மதுமிதா கொடுத்த பதிலடி.. நடந்தது என்ன? இன்றைய எபிசோட்
சென்னை: தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 7 மணிக்கு ஒளிப்பரப்பாகி வரும் பிரபலமான சீரியல் நெஞ்சத்தை கிள்ளாதே. இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் கௌதமுக்கு ஆபிஸ் குறித்த உண்மைகள் தெரிந்து மீட்டிங்கை கூட்டிய நிலையில் இன்று நடக்க போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.
அதாவது, கௌதம் மீட்டிங்கில் எல்லாருக்கும் ஒரு நாள் டைம் கொடுக்கிறேன், அதுக்குள்ள எங்க தப்பு நடந்திருக்குனு கண்டுபிடிங்க என்று சொல்கிறான்.

இதையடுத்து கௌதம் வீட்டிற்கு டென்ஷனாக வர பாட்டி மதுமிதாவிடம் போய் பேக்கை வாங்கு என்று சொல்ல மதுவும் வாங்க போக கௌதம் கோபமாக கொடுக்கிறான். அடுத்து சாப்பிட கூப்பிட கௌதம் சாப்பாடு வேண்டாம் என்று ரூமுக்கு சென்று விடுகிறான்.
பாட்டி திரும்பவும் கூப்பிட சொல்ல மது ரூமூக்கு வந்து மீண்டும் கூப்பிட கௌதம் கோபப்பட்டு திட்டுகிறான்.இத்தனை நாளா நீங்க சொல்லி சாப்பிட்டேனா? ஒரு முறை போனை கட் பண்ணா புரியாதா? திரும்ப திரும்ப போன் பண்ணுவீங்களா? என்று கோபப்படுகிறான்.
மறுபக்கம் மாயா தூக்கம் வராமல் தம் அடிக்க பால்கனிக்கு செல்ல ஜீவா எழுந்து வந்து விட சிகிரெட்டை தூக்கி போட்டு சமாளிக்கிறாள். இங்கே கௌதம் பசியில் தூக்கம் வராமல் சாப்பிட கிச்சனுக்கு போக மது அதை பார்த்து விட்டு சப்பாத்தியை சூடு பண்ணி கொடுக்கிறாள்.
அதன் பிறகு எதிரில் இருப்பவர்கள் என்ன சொல்றாங்கன்னு கூடவா காது கொடுத்து கேட்க மாட்டிங்க என்று கோபப்பட கௌதம் தன் மீது தான் தவறு என்று மன்னிப்பு கேட்கிறான். அடுத்து ரூமுக்கு வந்ததும் மதுமிதா உங்க கிட்ட நானா பேச வரல, எல்லாம் பாட்டி சொல்லி தான் செய்தேன் என்று கோபப்படுகிறாள்.
இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய நெஞ்சத்தை கிள்ளாதே சீரியலை ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காண தவறாதீர்கள்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications