பல வருடமாக "ஆசைப்பட்டது” நிறைவேறிவிட்டது.. மகிழ்ச்சியில் "அனிதா சம்பத்” குவியும் வாழ்த்துக்கள்
சென்னை: செய்தி வாசிப்பாளராக அறிமுகமான அனிதா சம்பத் பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் அதிக அளவில் பிரபலம் அடைந்திருந்தார்.
தற்போது பல திரைப்படங்களில் கதாநாயகியாகவும், சின்னத்திரையிலும் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார்.

அதுபோல இவருக்கு திருமணம் முடிந்து பல ஆண்டுகள் ஆகிறது. இந்த நிலையில் தான் ஆசைப்பட்டது பல வருடம் கழித்து தனக்கு நடந்திருக்கிறது என்று இவர் பதிவு ஒன்றை வெளியிட்டு இருக்கிறார்.
செய்தி வாசிப்பாளராக 90ஸ் கிட்ஸ்களின் மனம் கவர்ந்த அனிதா சம்பத் பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பட்டி தொட்டி எல்லாம் பிரபலம் அடைந்து விட்டார். இவர் எந்த பிரச்சனை என்றாலும் உடனுக்குடன் குரல் கொடுத்துக் கொண்டிருந்த நிலையில் இவர் பேசுவது எல்லாம் சரிதான் என்று ஒரு தரப்பினரும், இல்லை இவர் ஓவராக இல்லாத சின்ன பிரச்சனையும் பெரியதாக பண்ணுகிறார் என்று ஒரு தரப்பினும் கருத்து கூறி வந்தனர்.

ஒரு சிலர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் அதுவரைக்கும் தான் வாங்கி வைத்திருந்த பேரும் புகழையும் இழந்து விடுவார்கள். அதுபோல அனிதா சம்பத் எதற்கெடுத்தாலும் கோபப்படுகிறார் என்றும், முந்திரிக்கொட்டை மாதிரி பேசிக் கொண்டிருக்கிறார் என்றும் சிலரால் கலாய்க்கப்பட்டிருந்தார். அதுமட்டுமில்லாமல் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இவருக்கும் சுரேஷ் சக்கரவர்த்திக்கும் சண்டை சச்சரவுகள் பஞ்சமில்லாமல் நடந்து கொண்டே இருந்தது.
ஆனாலும் இவர்கள் இருவரும் ஒருமுறை ஜோடியாக டான்ஸ் ஆடி பட்டையை கிளப்பி இருந்தனர். அது போல அனிதா சம்பத்தின் காதல் கதை தெரியாதவர்களே இருக்க முடியாது. தனக்கு பிக் பாஸ் நிகழ்ச்சியில் பேச டைம் கிடைக்கும் போதெல்லாம் தன்னுடைய கணவர் குறித்து தவறாமல் அங்கே பேசி விடுவது அனிதாவுடைய காதலில் அடையாளம் தான். ஆனால் அது பலருக்கு எரிச்சல் அடைய வைத்திருந்தாலும், பலருக்கு ரோல் மாடலாகவும் அனிதா மாறி இருந்தார்.

இந்த நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு அனிதா தொடர்ச்சியாக சில திரைப்படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார். அதுபோல கிடைக்கும் சின்னத்திரையிலும் அடிக்கடி தலையை காட்டிக் கொண்டிருக்கிறார். இந்த நிலையில் தன்னுடைய கணவரோடு ஹனிமூன் சென்று இருக்கிறார் அதுவும் "பாலி"க்குப் போய் இருக்கிறார்.
அது குறித்து சில நினைவுகள் மற்றும் சந்தோஷங்களை அனிதா தன்னோட இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து இருக்கிறார். ஒரு புகைப்படத்தில் அந்தரத்தில் பறக்கும் ஊஞ்சலில் அனிதாவும் அவருடைய கணவரும் அமர்ந்திருக்கின்றனர். அதற்கு, பாலி ரீல்ஸ் இன்ஸாவில் பாக்குறப்ப எல்லாம் இந்த ஊஞ்சல்ல நம்ம எப்படா உட்காருவோம்னு இருக்கும். ஆனா இப்போ அந்த ஆசை நிறைவேறிவிட்டது. பாலி போனா இந்த அனுபவத்தை மிஸ் பண்ணிடாதீங்க என்று கூறியிருக்கிறார்.

அதுபோல பாலி பற்றி பல சிறப்புகளையும் அதில் கூறியிருக்கிறார். இதை பார்த்த ரசிகர்கள் பலர் அவரிடம் தொடர்ச்சியாக உங்களுடைய ஆசைகள் எல்லாமே அடுத்தடுத்து நிறைவேற வேண்டும் என்று கூறி வாழ்த்துக்கள் கூறி வருகிறார்கள்.
-
“அந்த பாவம் நிம்மதியா வாழ விடாது…” பெத்தவங்களை தவிக்க விடாதீங்க.. உருக்கமாக பேசிய சிவகுமார்! பின்னணி சம்பவம் -
கென் கருணாஸ்க்கு வாழ்வில் மறக்க முடியாத சம்பவம் செய்த சிம்பு.. யூத் பட நடிகை நெகிழ்ச்சி போஸ்ட் -
Youth Box Office: டாப் ஹீரோக்களை மிரள வைத்த கென் கருணாஸ்.. யூத் படத்தின் ஐந்து நாள் வசூல் இத்தனை கோடியாம்! -
விஜய்க்கு இனிமே தொல்லைகள் அதிகமாக வரும்.. அவங்க வீட்டுக்குள் நடந்த சம்பவம்! நடிகர் ராமராஜன் ஓபன் -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா?












Click it and Unblock the Notifications