அனிதா சம்பத்தை மோசமான "அந்த” வார்த்தை சொல்லி கலாய்த்த ரசிகர்.. இப்படி ஒரு பதிலடியா?
சென்னை: நடிகை அனிதா சம்பத் பற்றி ரசிகர் ஒருவர் கலாய்த்ததற்கு அவர் பதிலடி கொடுத்திருக்கிறார்.
செய்தி வாசிப்பாளராக இருந்து வந்த அனிதா சம்பத் இப்போது ஒரு நடிகையாக மாறி இருக்கிறார்.
அனிதா சம்பத் மார்டன் உடையில் புகைப்படம் வெளியிட்டதற்கு ரசிகர் ஒருவர் தவறான வார்த்தையில் கமெண்ட் கொடுத்து இருக்கிறார்.

செய்தி வாசிப்பாளராக பலருக்கும் பரிச்சயமான நடிகை அனிதா சம்பத் பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பட்டி தொட்டி எல்லாம் பிரபலம் அடைந்தார். பிக் பாஸ் நிகழ்ச்சியில் தன்னுடைய காதல் கதையை கூறி பலரையும் கண்கலங்க வைத்த அனிதா சம்பத்தை இப்போது சமூக வலைத்தளத்தில் ஒரு நபர் திட்டி இருக்கிறார். அதற்கு சற்றும் எதிர்பார்க்காத பதிலை அனிதா சம்பத் கொடுத்து இருக்கிறார்.

சில திரைப்படங்களில் முன்னணி கேரக்டரில் முக்கியமான கதாபாத்திரமாக நடித்து வரும் அனிதா சம்பத் இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைத்தளத்திலும் ஆக்டிவாக இருந்து வருகிறார். அதில் அடிக்கடி போட்டோ ஷூட் புகைப்படங்கள் ரீல்ஸ் வீடியோ வெளியிட்டு வருகிறார். அப்படித்தான் சமீபத்தில் அவர் ஆரஞ்சு கலர் கோட் மற்றும் பிளாக் கலர் டி ஷர்ட் போட்டு எடுத்த புகைப்படம் ஒன்றை வெளியிட்டு இருக்கிறார். அதற்கு ரசிகர் ஒருவர் திட்டி பதிவு வெளியிட்டிருக்கிறார்.

அந்த ரசிகர் "பக்கா பொறுக்கி மாதிரி இருக்கு" என்று பதிவு வெளியிட்டு இருக்கிறார் அதற்கு நான்கு பேர் லைக் கொடுத்து இருக்கின்றனர். அதற்கு அனிதா சம்பத்," உன்னை யாரோ இப்படி சொல்லி இருப்பாங்க போல அதை இன்னொருத்தருக்கு சொல்லி ஆறுதல் பட்டிருக்கிற, உனக்கு லைக் போட்டவனும் எங்கேயோ செம்மையா அடி வாங்கி இருப்பான் போல என்று சிரிக்கிற இமேஜ் வைத்து கலாய்த்து வைத்திருக்கிறார்.
தன்னுடைய பேச்சுத் திறமையால் பிக் பாஸ் நிகழ்ச்சியில் பலரையும் பாடாய்படுத்தி எடுத்த அனிதா சம்பத்தை கமெண்டில் கலாய்த்த நபருக்கு இப்போது சரியான பதில் கிடைத்திருக்கிறது என்று ரசிகர்கள் கருத்து வெளியிட்டு வருகிறார்கள். அது மட்டும் இல்லாமல் அனிதா சம்பத் இப்போது அதிகமான 90ஸ் கிட்ஸ்களுக்கு பிடித்தமான பாடல்களுக்கு விதவிதமான உடை அணிந்து ரீல்ஸ் வெளியிட்டு வருகிறார். இது தற்போது வைரல் ஆகி வருகிறது.
-
ரகுவரனின் I Know I Know மேனரிசத்துக்கு பின்னால் உள்ள நிஜ மனிதர் யார்? வெளிவரும் அதிர்ச்சி பின்னணி -
சிறகடிக்க ஆசை: சத்யாவை நினைத்து சந்தோஷப்பட்ட விஜயா.. ஆனால் முத்து குடும்பத்திற்கு செக் வைத்த ரோகிணி.. அதிரடி சம்பவம் -
தனியார் பள்ளிகள் லஞ்சம் தரவேண்டாம்.. அதற்கு பதிலாக.. ராஜ்மோகன் உத்தரவால் வரப்போகும் மாற்றம் -
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்? -
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
40,000 கோடி முதலீட்டில் கப்பல் தளம்! அமைச்சர் கீர்த்தனாவின் மாஸ்டர் மூவ்! ஆனால் கனிமொழி சொல்வதென்ன -
ராஜ்மோகன் மெகா அறிவிப்பு.. அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு திட்டம்.. 5000 அரசுப் பள்ளிகளுக்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு வருகிறேன்! முடிவை அறிவித்தார் லாரன்ஸ்! விஜய்யின் தவெகவா? அண்ணாமலை இயக்கமா? -
"மீட்டிங் போட்டு.. யாரும் கமிஷன் தர வேண்டாம்னு சொன்னவரு.." ஆதவ் அர்ஜுனாவை புகழ்ந்து தள்ளிய ராஜ்மோகன் -
10 பைசா செலவு இல்லாம.. ரூ.7 லட்சம் கிடைக்கும்.. எத்தனை பேருக்கு இப்படியொரு திட்டம் இருப்பது தெரியும்? -
சிபிஐ எந்த கூட்டணியிலும் இல்லை.. தவெகவுக்கு எதிராக போராட்டத்தை அறிவித்த வீரபாண்டியன்!












Click it and Unblock the Notifications