ரூல்ஸை பிரேக் பண்ணுன நிரூப்...கொந்தளிக்கும் பாவனி..மிரண்டுபோன போட்டியாளர்கள்
சென்னை: அடடா முதல் ப்ரமோவே இன்று அட்டகாசமாக இருக்கிறது என்று ரசிகர்கள் கூறி வருகின்றனர்.
தன்னுடைய உயரத்திற்கு தகுந்த மாதிரி இன்று கத்தி அனைவரையும் மிரள வைத்திருக்கிறார் நிரூப்.
பாவனியும் சளைத்தவரல்ல என்பதை இன்று ஹை லெவலில் நிரூபித்து வருகிறார்.

முதல் ப்ரமோ
போன வாரம் நெருப்பின் ஆற்றலை நிரூப் பெற்றிருந்ததால் வேற லெவலில் போட்டியாளர்களை பாடாய் படுத்திக் கொண்டிருந்தார். ஆனால் இந்த வாரம் பாவனியின் பக்கம்
ஆற்றல் காற்று வீசி இருக்கிறது. அதனால் அவர் ஆகாயத்தின் மகிமையோடு இந்த வாரம் வீட்டை ஆட்சி செய்து கொண்டிருக்கும் போது, அவரின் பேச்சை நான் கேட்க மாட்டேன் என்று நிரூப் பேசியதுதான் முதல் ப்ரமோவில் அனைவரையும் வியப்படைய வைத்திருக்கிறது.

பாவனியின் கருத்து
தனக்கு ஒரு நியாயம் அடுத்தவர்களுக்கு ஒரு நியாயமா என்று நிரூப் செய்யும் செயலைப் பார்த்து ரசிகர்கள் கூறிவருகின்றனர். பாவனி இந்த வாரம் தலைவர் பதவியில் இருந்து சிறப்பாக வீட்டை கவனித்துக்கொண்டு இருந்தாலும் நிரூப் ரூல்ஸ் பிரேக் பண்ணி விட்டதால் காயினை பாக்ஸில் வைக்க மாட்டேன் என்று இவர் அடாவடியாக பேசியதை பார்த்து அனைத்து போட்டியாளர்களும், ரசிகர்களும் மிரண்டு போயிருக்கின்றனர்.

நிரூப் மீது கோபம்
ஒருவர் செய்யும் தவறுக்கு அனைவருக்கும் தண்டனையா என்று பிரியங்கா ஒரு பக்கமாக புலம்பி வருகிறார். யார் சமாதானம் செய்தாலும் நான் கொடுத்த டாஸ்க்கை செய்யாமல் நான் என்னுடைய முடிவில் இருந்து பின்வாங்க மாட்டேன் என்று பாவனி விடாப்பிடியாக கூறி கொண்டிருக்கிறார். ஏற்கனவே என்னிடமும் காயின் இருக்கிறது எனக்கு வாய்ப்பு கிடைக்கும் போது நான் என்ன செய்கிறேன் பார் என்று இறுமாப்பு காட்டிக்கொண்டு பாவனி தற்போது தன்னுடைய அதிகாரத்தை நிலை நாட்டிக் கொண்டிருக்கிறார்.

வீம்பு பண்ணும் நிரூப்
போன வாரம் முழுக்க நிரூப் நடந்து கொண்டதற்கும் இந்த வாரத்தில் அவர் நடந்து கொள்வதற்கும் பல வித்தியாசங்கள் இருக்கிறது என்று ரசிகர்கள் கூறிவருகின்றனர். என்னதான் டாஸ்க்காக இருந்தாலும் அனைவருக்கும் சமம் தான். டாஸ்க் என்று வந்துவிட்டால் செய்துதான் ஆகவேண்டும் என்று போட்டியாளர்களும் ரசிகர்களும் கூறி வருகின்றனர். ஆனால் நான் அப்படியெல்லாம் செய்ய மாட்டேன் என்று அடாவடியாக நிரூப் கூறியிருக்கிறார். இதைப்பார்த்த நெட்டிசன்கள் ப்ரமோவில் இப்படி சண்டை போட்டுக் கொண்டு இருக்கிறார்களே தவிர எபிசோட்டில் ஒன்றும் இல்லை என்று தங்களுடைய மனக்கவலைகளை கொட்டி வருகின்றனர்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications